ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ayyasamy ram

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 ayyasamy ram

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 ayyasamy ram

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

மழைத்துளி
 ayyasamy ram

கேரளா சாகித்ய அகாடமி
 ayyasamy ram

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 ayyasamy ram

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 ayyasamy ram

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 ayyasamy ram

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிருஷ்ணாவாக சியான் விக்ரம்!

View previous topic View next topic Go down

கிருஷ்ணாவாக சியான் விக்ரம்!

Post by கார்த்திநடராஜன் on Thu Apr 07, 2011 1:54 pm

கிருஷ்ணாவாக சியான் விக்ரம்!

பாலாவின் சேதுவில் சியான், வினயனின் காசியில் பார்வையற்ற காசி, பிதாமகனில் சுடுகாட்டில் வளர்ந்த சித்தன், இதே வரிசையில் விக்ரமை ஒரு தேர்ந்த நடிகராக முன்நிறுத்த வந்திருகிறது மதராஸப்பட்டினம் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெய்வத்திருமகன். இந்தப் படத்தில் கிருஷ்ணா என்ற மனவளம் குன்றிய மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார் விக்ரம். இந்தக் கேரக்டருக்காக சென்னையில் உள்ள வித்யாசாகர் என்ற மனவளம் குன்றிய பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவர்களது உடல்மொழி, பேசும்விதம், கண்கள், நாக்கின் அசைவுகள் ஆகியவற்றை தொடர்ந்து பத்து நாட்கள் உள்வாங்கிக் கொண்டு நடித்தாராம். அவர்கள் தூங்குவதைக் கூட அவர்களோடு தங்கி நோட்டம் விட்டாராம்.
நன்றி
TMT



இந்தப் படத்தை இரண்டு கட்டப் படப்பிடிப்புக்களாக மூன்றே மாதத்தில் எடுத்து முடித்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இசை வெளியீட்டை, மே 6-ஆம் தேதி பட வெளியீட்டையும் வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் நேற்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் புகைப்படங்களையும் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார்கள். அத்துடன் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த சில ஷாட்டுகளையும், ஒரு டீசர் டிரைலரையும் போட்டுக்காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் நா.முத்துகுமார் “விக்ரமுக்கு இந்தப் படத்துகாக மீண்டும் தேசிய விருது கிடைக்கும்” என்றார். இந்தப் படத்தின் பெரும்பகுதி ஊட்டியில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கு போடப்பட்ட சாக்லேட் தொழிற்சாலை செட் ஒன்றில் பாதிப்படத்தை எடுத்தார்களாம். இந்தச் சாக்லேட் தொழிற்சாலை படத்தின் முக்கிய கதைக்களம் என்கிறார் இயக்குனர். விக்ரமோடு, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், காதல் பாண்டி, சந்தானம், அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தை ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இருப்பதாகவும், அதற்கு இப்போதே திட்டமிட்டு வருவதாகவும் சொன்னார் இயக்குனர் விஜய்
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum