ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

View previous topic View next topic Go down

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

Post by மஞ்சுபாஷிணி on Thu Apr 07, 2011 4:40 pm

டிதம் எழுதுவது, தந்தி அனுப்புவது - போன்றவை எல்லாம் 'தமிழக முதல்வர்’ போன்ற வி.ஐ.பி-க்களுக்கான வேலை என்பதாகிவிட்டது இந்நாளில். எஸ்.எம்.எஸ், இ-மெயில் என்று முடங்கிக்கொண்டார்கள் சாமான்யர்கள்! ஆனால், இன்னமும் தபால் என்றாலே காக்கி உடை போட்ட உருவமும், 'சார் போஸ்ட்’ என்னும் கரகர ஆண் குரலும்தான் நமக்குள் காட்சிப் படிமங்களாக விரிகின்றன. ஆனால், ஓர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரி பவர்கள் முழுக்கப்
பெண்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அஞ்சல் நிலையத்தை நடத்துவதும் அதே பெண்களே!


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்து உள்ள சளுக்கை கிராமத்து தபால் நிலையத்தை நிர்வகிப்பது பாரதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த லட்சுமி, கீதா, பிரேமா ஆகியோர்.
''ஏற்கெனவே இங்கே இருந்த தபால் ஆபீஸை சில வருஷங்கள் முன்னாடி மூடிட்டாங்க. ரொம்ப சிரமமாப் போயிடுச்சு. நாங்க மூணு பேரும் திருவண்ணாமலை மாவட்டத் தலைமை அஞ்சலக இயக்குநர்கிட்ட பேசினோம். அவங்க எங்க மேல நம்பிக்கைவெச்சு இதை ஆரம்பிக்கச் சொன்னாங்க!'' என்று பெருமிதம் பகிரும் லட்சுமிதான் அந்தக் குழுவின் தலைவி.
''ரெஜிஸ்டர் போஸ்ட்ல இருந்து, எல்லா வகை யான தபால்களையும் கையாள்கிறோம். சளுக்கை, ஒளப்பக்கம், கொசப்பட்டு, தாளப்பள்ளம், காரம்னு ஐந்து கிராமங்களும் எங்க கன்ட்ரோல்லதான்!'' என்கிறார் கீதா.
கீதாவின் கணவரும் லட்சுமியின் கணவரும் சகோதரர்கள். இரு தம்பதியினரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். அங்குதான் அஞ்சல் நிலைய மும் இயங்கி வருகிறது. ''நாங்க மூணு பேருமே மொபெட் ஓட்டுவோம். ரெண்டு பேர் தனித் தனி வண்டியில் டெலிவரிக்குக் கிளம்பிட்டா, ஒருத்தர் ஆபீஸைப் பார்த்துக்குவாங்க. டெலிவரிக்குப் போற இடங்களில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மூலமா கிட்டத்தட்ட ஏழு லட்சம் ருபாய் வரை பயனாளிகளைச் சேர்த்து இருக்கோம்!'' என்கிறார் பிரேமா.
இந்த சாதனைகளைத் தாண்டி, ஏராளமான சோதனைகளும் சிவப்புப் பெட்டிக்குப் பின் ஒளிந்து இருக்கிறது. ''போஸ்ட் ஆபீஸ் நடத்துறதால, ஏதோ பெரிய சம்பளம் கிடைக்கும்னு நீங்க நெனைப்பீங்க. ஆனா, எங்க மூணு பேருக்கும் சேர்ந்து ஒரு மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 600 ருபாய்தான்!'' என்று அதிரவைக்கிறார் கீதா.
''சம்பளம் கம்மிங்றதைக்கூட விடுங்க. ஆபீஸ் வாடகை கூட அரசாங்கம் கொடுக்கிறது இல்லை. நாள் முழுக்க ஆபீஸ் வேலையே பார்த்துட்டு இருக்கிறதால, எங்க குழந்தைகளைக்கூட கவனிக்க முடியறதில்லை. கூலி வேலைக்குப் போனாக்கூட ஒருநாள் சம்பளமா 100 ரூபா கிடைக்கும். ஆனா, மாசம் முழுக்க உழைச்சாலும் எங்க சம்பளம் 200 ரூபாதான். வந்தவாசி வட்டார அஞ்சல் அதிகாரி களிடம் இது சம்பந்தமா, பல தடவை பேசிப் பார்த்தோம். ஆனா, 'சம்பளத்தைப்பத்தி மட்டும் பேசாதீங்க’ன்னு கறாரா சொல்லிட்டாங்க!'' என்கிறார்கள் வருத்தமாக.
சமூக தடைகளைத் தாண்டி சாதிக்க வரும்பெண் களை ஊக்குவிப்பதுதான் அரசின் கடமை. கடிதங்கள் நிரம்ப வேண்டிய அஞ்சல் பெட்டியில் கண்ணீரை நிரப்பலாமா அரசு?

நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum