ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி தரும் யோகம்

View previous topic View next topic Go down

மனைவி தரும் யோகம்

Post by Admin on Tue Nov 04, 2008 1:45 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது கவிஞரின் வாக்கு. உண்மையும் அதுதான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள். மனைவி வந்த நேரம் சில ஆண்கள் யோகம் அடைகிறார்கள். ஆனால், சிலரோ வாழ்க்கை தரம் தாழ்ந்துபோவது மட்டுமின்றி அவமானங் களையும் அடைகின்றனர்.

நல்ல மனைவி கிடைக்க ஆண்களின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும். 7-ஆம் வீடு என்கிற களத்திரஸ்தானம், சுத்தமாக இருக்க வேண்டும். 7-ஆம் வீட்டு அதிபதி பலமாக இருக்கவேண்டும். களத்திர காரகன் சுக்கிரன் திக்பலத்துடன் திகழ வேண்டும். ஒரு ஜாதகனின் ஜாதகத்தில் சுக்கிரன் சுபகிரக சாரத்தில் அமைந்தால் மனைவியால் யோகம். 7-ஆம் வீட்டின் அதிபதி சுபகிரக சாரத்தில் அமைந்தாலும் மனைவியால் யோகம்.

7-ம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருப்பின் மனைவியின் மூலம் நல்ல நிலையை அடைவான். மனைவி மீது மாறாத அன்பு இருக்கும்.

7-ம் வீட்டின் அதிபதி இரண்டாம் வீடு என்கிற தனஸ்தா னத்தில் இருந்தால் மனைவி மூலம் சொத்துக்களும், சம்பாத்யமும் ஏற்படும். அது மட்டுமின்றி, மனைவியின் உறவினர்களாலும் லாபம் பெறுவான்.

7-ம் வீட்டின் அதிபதி 4-ம் வீடு எனும் கேந்திரத்தில் இருந்தால், அவன் தன் மனைவியின் மூலம் எதிர்பார்க்கும் சுகம் இன்பம் அடைவான். குடும்ப கௌரவம் மேலோங்கும். குடும்ப பொறுப்பான மனைவி அமைவாள்.

7-ஆம் வீட்டு அதிபதி 9-ம் வீடு என்கிற பாக்யஸ்தானத்தில் இருந்தால் தெய்வ புண்ணியத்தால் மனைவியால் சகல பாக்யங்களை யும் அடைவான். ஒற்றுமையாக குடும்பம் நடத்தும் மனைவி கிடைப்பாள். 7-ஆம் வீட்டின் அதிபதி 11-ம் வீடு என்கிற லாபஸ்தானத்தில் இருந்தால், மனைவியால் கணவனின் அந்தஸ்து உயரும். நல்ல செல்வம், சொத்துக்களுடன் மனைவி அமைவாள். மேற்கண்ட அமைப்பில் ஒரு ஆணின் ஜாதகம் அமையுமேயானால் அவன் மனைவியால் யோகங்கள் அடைவான்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மனைவி தரும் யோகம்

Post by Admin on Tue Nov 04, 2008 1:46 pm

அதே போல் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் முடிக்கும் ஆண்களே* உங்களுக்கு வரப்போகும் மனைவியின் ராசி இரட்டைப்படையில் இருந்தாலும், லக்னம் இரட்டைபடையில் இருந்தாலும் நீங்கள் யோககாரகர்தான்.
லக்னத்தின் சுக்ரன் 3-ல் புதன், 4-ல் குரு உள்ள பெண்ணை மணப்பவர் அரச யோகம் அடைவர்.

லக்னத்தில் குரு நிற்க, அதன் பார்வை 7-ம் வீடாகிய களத்திரஸ்தானத்தில் படும் ஜாதக அமைப்புள்ள ஜாதகியை மணக்கும் ஜாதகரும் யோககாரர்தான்.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்ரன் லக் னத்தில் அமர்ந்தாலும் 4-ம் வீட்டில் அமர்ந்தாலும், 5-ம் வீட்டில் அமர்ந்தாலும் 9-ம் வீட்டில் அமர்ந்தாலும், 10-ம் வீட்டில் அமர்ந்தாலும் 11-ம் வீட்டில் அமர்ந்தாலும் மனைவியால் பல யோகங்கள் அடைவர்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum