|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» தினமணி தலையங்கம்...திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 0:53
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by யினியவன் Today at 0:31
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 0:29
» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 0:14
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 23:57
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 23:53
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 23:50
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 23:49
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by தளிர் அலை Yesterday at 23:48
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 23:42
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 23:41
» அரிசி
by தளிர் அலை Yesterday at 23:35
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by யினியவன் Yesterday at 23:11
» பெயர் மாற்றம்
by ரா.ரா3275 Yesterday at 23:09
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ரா.ரா3275 Yesterday at 23:07
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 23:06
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 23:04
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 22:59
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 22:56
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 22:54
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 22:52
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 22:51
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 22:49
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 22:46
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 22:39
» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 22:29
» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 22:26
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 22:26
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 22:20
» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 22:12
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 22:09
» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 21:59
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 21:52
» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 21:49
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by தளிர் அலை Yesterday at 21:47
» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 21:42
» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Yesterday at 21:30
» // உங்களையே நம்புங்கள் //
by தளிர் அலை Yesterday at 21:28
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by பூவன் Yesterday at 21:21
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
Page 1 of 1 • Share •
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
கணியன் பூங்குன்றனார்
கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள
மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்;
இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென
ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன்
வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.
உரை:
எமக்கு எல்லாம் ஊர்;
-எல்லாரும் சுற்றத்தார்;
கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர
நோதலும் அது தீர்தலும் அவற்றை
யொப்பத் தாமே வருவன;
சாதலும் புதி தன்று, வாழ்தலை
யினிதென்று உவந்தது ,
ஒரு
வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் ,
மின்னுடனே
மழை குளிர்ந்த துளியைப் பெய்து;
கல்லை யலைத்
தொலிக்கும் வளவிய பேரியாற்று
நீரின் வழியே போம் மிதவை
போல;
அரிய வுயிர் ஊழின் வழியே படும்
என்பது;
நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தௌ¤ந்தே மாகலான்;
நன்மையான் மிக்கவரை மதித்தலும் அதனினும்
சிறியோரைப் பழித்தல் ,,

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
என்ன இது ஒன்றும் புரியவில்லை

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 151
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை![]()
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
என்ன கொடும முரளி அண்ணே இது

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 151
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
முரளிராஜா wrote:மதன்கார்த்திக் wrote:என்ன இது ஒன்றும் புரியவில்லை![]()
இதுக்குதான் என்னமாதிரி எல்லா மொழியும் தெரிஞ்சுக்கனும்![]()
![]()
கொஞ்சம் மொழி பெயர்த்தால் நல்லா இருக்கும்!

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11247
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1243
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
பகுதி மாறி பதிந்துள்ளிர் நண்பா

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே
முனிவின் இன்னா தென்றாலு மிலமே
மின்னொடு
வானந் தண்டுளி தலை யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது
திறவோர் காட்சியிற் றெளிந்தன
மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
விளக்கம்
எமக்கு எல்லாம் என் ஊர் எல்லாரும் உறவினர் தீமையும் நன்மையம் பிறன் தர
வருவதில்லை நம் செயல்கள் மூலமே விளைகிறது -துன்பப்படுவதும் இன்பமும் அதைப்
போலவே மரணம் புதியது இல்லை. வாழ்தல் மகிழ்ச்சி என சொல்வதற்கில்லை.
மின்னலுடன் பெருமழை பெய்து கல்லில் விழுந்து பெருகி வேகமாக செல்லும் அருவி
நீரில் எதிர்த்து செல்ல முடீயாத மரக்கட்டைப் போல் நம் வாழ்க்கை விதி வழியே
செல்கிறது.
இதை அறிந்த பெரியோர் கண்ட உண்மை பெரியர்வர்களை கண்டு வியக்கவும் வேண்டாம் அதைவிட சிறியவர்களை கண்டு நகைக்கவும் வேண்டாம்

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4604
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
//யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!
தீதும் நன்றும் பிறர்தர வாரா//
நல்ல விளக்கம் நன்றி நண்பரே!

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 775
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 106
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
[quote="சுந்தரராஜ் தயாளன்"]யாது மூரே யாவருங் கேளிர்...என்ற இந்த வரிகள் ''திருமூலரின் திருமந்திரத்திலும் வருகிறது அல்லவா ? இதைக்குறித்து உங்களின் கருத்தேன்ன சதாசிவம் அவர்களே ? நன்றி குஓட்டே
இது புறநானூரில் உள்ள பாடல், இந்த உலகளில் உள்ள அனைவரும் நம் உறவுகள், அனைத்து நம் ஊர் என்ற பொதுப்பான்மை கருத்து நிலவும் பாடல் இது. மேலும் வாழ்க்கை விதி வழி தான் செல்லும், ஒருவர் அடையும் நன்மையும் தீமையும் அவரவர் செய்த வினையின் பயனால் தான் விளைகிறது என்ற உலகியல் தத்துவமும் இந்த பாடலில் உள்ளது.
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்கம் என்பது தான் திருமூலரின் வாக்கு. இறைவனின் திருவருளில் சிவயோகியாக இருந்த திருமூலர் நந்தியம்பெருமானிடம் தான் கற்றுக்கொண்ட சிவ ஆகமங்களின் தத்துவ விளக்கங்களை 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் கொண்டு அளித்த அற்புத சைவ சிந்தாந்த நூல் திருமந்திரம். தான் உணர்ந்து அனுபவித்ததை இந்த உலகமும் உணர்ந்து அனுபவிக்க அவர் கூறிய வரிகள் தான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 1519
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 917
Re: யாதும் ஊரே யாவரும் கேளிர்...
பள்ளி பருவத்தில் படித்த படித்தவை..மறுபடியும் நினைவுக்கூற்கிறேன் .. [You must be registered and logged in to see this image.]

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum