ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

View previous topic View next topic Go down

கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by கார்த்திநடராஜன் on Tue Apr 12, 2011 9:22 am

மாப்பிள்ளை ரிலீஸ் குறித்து தனுஷை விட பதற்றமாக இருந்தவர் கார்த்திதான். ஏனென்றால் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் 'மாப்பிள்ளை' சுராஜ்! சிங்கம் படத்தையே இவர்தான் இயக்க வேண்டியிருந்தது. ஆனால், 25 லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்த சுராஜ், ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். அதனால் மாப்பிள்ளையை இயக்கிட்டு வாங்க. அப்புறம் யோசிக்கலாம் என்று அனுப்பிவிட்டாராம் தயாரிப்பாளர் ஞானவேல்.

மாப்பிள்ளை ஹிட்டானால் எனக்கு இரண்டரை கோடி சம்பளம் வேண்டும் என்ற கண்டிஷனோடு தனுஷ§டன் கூட்டணி அமைத்தார் சுராஜ். ஒருவேளை ஹிட் ஆகலைன்னா என்ற கேள்வியை கார்த்தியும் கேட்கவில்லை. சுராஜும் பதில் சொல்லவில்லை. இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது.

முன்பே கமிட் பண்ணியிருந்த மாதிரி அடுத்த படம் பற்றி பேச போன் அடித்துக் கொண்டே இருக்கிறாராம் சுராஜ். 'நீங்கள் டயல் செய்த எண் தற்போது உஷாராகிவிட்டது' என்று பதில் வராத குறை! மற்றபடி எதிர்முனை மவுனம் அதிர வைத்திருக்கிறதாம் இயக்குனரை!
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:50 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by Manik on Tue Apr 12, 2011 10:42 am

அப்ப மாப்பிள்ள படம் ஹிட் ஆயிருச்சா நம்பவே முடியல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by உதயசுதா on Tue Apr 12, 2011 10:47 am

@Manik wrote:அப்ப மாப்பிள்ள படம் ஹிட் ஆயிருச்சா நம்பவே முடியல
அட மக்கு மன்னாரு.அதான் அந்த எண் உசாரகிவிட்டதுன்னு பதில் வருதுன்னா மாப்பிள்ளை படம் ஊத்த்க்கிச்சுன்னுதானே அர்த்தம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by Manik on Tue Apr 12, 2011 10:57 am

அப்படியா அதானே பாத்தேன் வர வர நம்ம ஈகரை நண்பர்கள் தமிழ் கூட சரியா எழுத மாட்டேங்கிறாங்க ஒன்னுமே புரிய மாட்டேங்குதுப்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by உதயசுதா on Tue Apr 12, 2011 10:59 am

அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by அருண் on Tue Apr 12, 2011 11:00 am

ஒரு படம் நல்ல ஓடுன காலை வைத்து கொண்டு தரையில் நடக்க மாட்டிங்களே! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by Manik on Tue Apr 12, 2011 12:47 pm

@உதயசுதா wrote:அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.

எந்த பொன்னு அக்கா அந்த ஆரஞ்சு தாவணியத்தானே சொல்றீங்க கடைசி வரைக்கும் அந்த பொன்ன கண்ணுல காட்டவே மாட்டேனுட்டீங்களே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by உதயசுதா on Tue Apr 12, 2011 1:22 pm

@Manik wrote:
@உதயசுதா wrote:அவங்க எல்லாம் சரியாதான் எழுதி இருக்காங்க.நீதான் அந்த பொண்ணை நினைச்சுகிட்டெ படிச்சு இருப்ப.

எந்த பொன்னு அக்கா அந்த ஆரஞ்சு தாவணியத்தானே சொல்றீங்க கடைசி வரைக்கும் அந்த பொன்ன கண்ணுல காட்டவே மாட்டேனுட்டீங்களே
எந்த ஆரஞ்ச் தாவணி மாணிக்.ஓ செந்தில் மனைவியோட தங்கச்சியா?
நீ அந்த கல்யாணத்துக்கு போய் இருந்தா காமிச்சு இருப்பாங்க.நீ தான் போகவெ இல்லையெ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by Manik on Tue Apr 12, 2011 3:04 pm

கல்யாணத்துக்கு போனாதான் காட்டுவேன்னு சொல்லல நீங்க போங்க என்ன ஏமாத்துறீங்க....... நீங்க வெறும் பொய் பொய்யா சொல்றீங்க உங்க கூட டூ டூ டூ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கார்த்தியின் தொடர் மவுனம் மாப்பிள்ளை டைரக்டர் அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum