ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

View previous topic View next topic Go down

பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by கார்த்திநடராஜன் on Tue Apr 12, 2011 8:03 pm

நீண்ட காலமாக காதலித்து வரும் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை மணக்க கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரது வீட்டில் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து ஜாகிர்கான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது இந்தியா கோப்பையை வெல்ல ஜாகி்ர்கானின் சிறப்பான பந்து வீச்சும் ஒரு முக்கியக் காரணம். தற்போது அடுத்த முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளார் ஜாகிர்கான். அது திருமணம்.

உலகக் கோப்பையை வென்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று ஜாகிர் தனது வீட்டில் கூறியிருந்தாதல் இதுவரை அவரது பெற்றோர் எதுவும் பேச முடியாத நிலை இருந்தது. தற்போது கோப்பையைக் கைப்பற்றி விட்டதால் பெரும் நிம்மதி அடைந்துள்ள அவர்கள், ஜாகிர்கானிடம் திருமணம் குறித்து பேச ஆரம்பித்து விட்டனர்.

இதனால் ஜாகிர்கானும் திருமணம் செய்து கொள்ளும் மூடுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை காதலித்து வருகிறார் ஜாகிர். இந்த காதலுக்கு ஏற்கனவே இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.

2005ம் ஆண்டுதான் முதன் முதலில் இஷாவை சந்தித்தார் ஜாகிர். அப்போதே இருவரும் காதலில் விழுந்து விட்டனர். இந்தக் காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் இடையில் அவர்களுக்குள் பிரிவும் ஏற்பட்டது. 2 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமலேயே இருந்தனர். கடந்த ஆண்டுதான் மறுபடியும் இருவரும் இணைந்தனர். இப்போது இருவருக்கும் இடையே முன்பை விட வலுவான காதல் நிலவுகிறது. இந்த முறை இதை திருமணத்தில் முடித்து விட இருவருமே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விரைவில் திருமணச் செய்தி வெளியாகும் என்று இஷாவுக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:46 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by அப்துல் on Tue Apr 12, 2011 8:06 pm

வாழ்த்துக்கள் ஜாகிர்கான் அன்பு மலர்
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by கார்த்திநடராஜன் on Tue Apr 12, 2011 8:08 pm

பாலிவுட் நடிகையை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் ***செய்ய இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பைனலில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை கைப்பற்றி 28ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை(21) வீழ்த்தினார் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாகீர் கான். உலக கோப்பையை கைப்பற்றியது மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது என்று மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாகீர். இந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமும் ஜாகீருக்கு சேர்ந்திருக்கிறது. அது அவருடைய திருமணம். ஜாகீர் கான் தன்னுடைய நீண்டகால தோழியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான இஷா சர்வானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by Manik on Tue Apr 12, 2011 8:09 pm

கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by முரளிராஜா on Wed Apr 13, 2011 7:35 am

வாழ்த்துக்கள்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by md.thamim on Wed Apr 13, 2011 10:16 am

வாழ்த்துக்கள் ஜாகிர்கான்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by md.thamim on Wed Apr 13, 2011 10:18 am

@Manik wrote:கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்

கொடுத்து வைத்தவர் இஷா சர்வானி சொல்லலாமே மனிக்
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by பாலாஜி on Wed Apr 13, 2011 11:03 am

வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள்!!!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by அருண் on Wed Apr 13, 2011 11:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by உதயசுதா on Wed Apr 13, 2011 12:32 pm

@Manik wrote:கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்
எதொ ஏக்கம் தெரியுதெ மாணிக். என்ன விசயம்?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by ரபீக் on Wed Apr 13, 2011 12:34 pm

@உதயசுதா wrote:
@Manik wrote:கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்
எதொ ஏக்கம் தெரியுதெ மாணிக். என்ன விசயம்?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு வேனும் தம்பி ,,அண்ணன் உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதருகிரேன் ,,சாப்பிட்டு அமைதியா இருக்கனும்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by Manik on Wed Apr 13, 2011 12:36 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@Manik wrote:கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்
எதொ ஏக்கம் தெரியுதெ மாணிக். என்ன விசயம்?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு வேனும் தம்பி ,,அண்ணன் உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதருகிரேன் ,,சாப்பிட்டு அமைதியா இருக்கனும்

ஹாஹாஹா அது எல்லாம் வாங்கி நீயே சாப்பிடு எனக்கு வேண்டாம்...... வாழ்த்து சொல்றதுக்கு வயசு வேணுமா நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by Manik on Wed Apr 13, 2011 12:37 pm

@உதயசுதா wrote:
@Manik wrote:கொடுத்து வைத்தவர் ஜாஹீர் கான் வாழ்த்துகள்
எதொ ஏக்கம் தெரியுதெ மாணிக். என்ன விசயம்?

ஓ அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா எஸ்கேப்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by கலைவேந்தன் on Wed Apr 13, 2011 5:48 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாலிவுட் நடிகையை மணக்கிறார் ஜாகீர் கான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum