ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இதை தடுக்க யாரும் இல்லையா ?

View previous topic View next topic Go down

இதை தடுக்க யாரும் இல்லையா ?

Post by aathma on Wed Apr 13, 2011 5:59 pm

பெண்ணியத்தைப் பற்றி இன்று சமூகத்தில் ஓரளவு நல்ல முறையில் பேசப்பட்டாலும் , பெண்கள் அனைத்து துறையிலும் வளர்ந்து சாதனைகள் படைத்தாலும் கூட பெண்களை போகப் பொருளாக பார்க்கும் அவல நிலை சமூகத்தில் மாறவில்லை .

டிவி விளம்பரங்களில் பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர் .

ஒரு ஆண் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாசனை திரவியத்தை தன் மேல் தெளித்துக் கொண்டவுடன் , அவன் அருகில் வரும் பெண்கள் அனைவரும் அவனால் ஈர்க்கப்பட்டு , உடனே அவனுடன் உறவு கொள்ள அலைவது போல காட்டப்படும் விளம்பரங்கள்

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மிட்டாயை ஒருவன் வாயில் போட்டுகொண்டால் உடனே அவனுடன் பெண் ஒருத்தி ஓடி விடுகிறாளாம் அந்த மிட்டாயின் வாசனை பிடித்துப்போய் ,

இன்னும் இதுபோல் பெண்ணை கேவலப்படுத்தும் விளம்பரங்கள் நிறைய

என்ன கொடுமை இதெல்லாம் , இந்த அநியாய விளம்பரங்களை தடுப்பார் யாருமே இல்லையா ?
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: இதை தடுக்க யாரும் இல்லையா ?

Post by உதயசுதா on Wed Apr 13, 2011 6:09 pm

இருக்கிற மாதர் சங்கங்கள் அம்மணிகள் எல்லாருக்கும்,அடுத்தவ எங்க புடவை வாங்கினாளோ,நகை வாங்கினாளொன்னு கவலை படவெ நேரம் சரியா இருக்கு.இ வேலைக்கு போறவங்களுக்கு அவங்களை பத்தி கவலை படவெ சரியா இருக்கு.வீட்டுல இருக்கர அம்மணிகளும் வீட்டு வேலை முடிஞ்சதும் சீரியல் பார்க்கவே சரியா இருக்கு.பெண்களுக்கான அவமரியாதை விளம்பரத்தில் பெண்களாலேயெ வாய திறக்க முடியறதில்லை.அப்புறம் யார் பெண்கள் பக்கம் வாதாட முடியும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இதை தடுக்க யாரும் இல்லையா ?

Post by கலைவேந்தன் on Wed Apr 13, 2011 6:14 pm

இதைத் தடுக்க சிறந்த ஆலோசனைகளை இங்கே வழங்குங்கள் அனைவரும்... ஒரு சிறந்த விழிப்புப் பிரசாரமாக அமையட்டும்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இதை தடுக்க யாரும் இல்லையா ?

Post by அருண் on Wed Apr 13, 2011 6:21 pm

இதனை தடுக்க ஒரே வழி தொலைகாட்ச்சி பர்ப்பதை தவிர்க்க வேண்டும் இந்த விளம்பரம் மட்டும் அல்ல ஏகப்பட்ட விளம்பரங்கள் உள்ளன! அதெல்லாம் இன்னும் மோசமாக உள்ளன!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இதை தடுக்க யாரும் இல்லையா ?

Post by aathma on Wed Apr 13, 2011 7:06 pm

பற்பசை விளம்பரம் முதற்கொண்டு எஞ்சின் ஆயில் விளம்பரம் வரை அனைத்து விளம்பரங்களிலும் வரும் பெண்கள் ஆபாசமாகவே உடை அணிந்து நடித்துள்ளனர் . அவ்வாறு ஆபாச உடையுடன் வந்து விளம்பரம் செய்தால்தான் தன் பொருள் நன்றாக விற்கும் என நினைக்கும் தொழில் அதிபர்களை என்னவென்று சொல்வது ?

இந்த விளம்பரங்களின் அடிப்படையில் ஒரு விஷயம் இருக்கிறது

அதாவது ஆண்கள் எப்பொழுதும் பெண்களை மயக்கி அவர்களை அடைவது மாத்திரமே முழுமுதற் கடமையாக கொண்டு இருக்கின்றனர் . எனவே அந்த கடமையை செவ்வனே நிறைவேற்றுவதற்க்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றனர் உலகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்களை கவருவதை மாத்திரமே தனது முழு நேர தொழிலாக , உயிர் மூச்சாக கொண்டு இருகின்றனர் என்பதைப் போன்ற தோற்றத்தை இந்த விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன .

ஏன் ஆண்களுக்கு இதை தவிர வேறு வேலையே இல்லையா ?
ஆண்கள் அனைவரும் காமுகர்களாகவும் , பெண்கள் அனைவரும் போகப் பொருளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர் விளம்பரங்களில் .

இந்த மாதிரியான விளம்பரங்களை கண்டும் காணாதது போல் இருக்கிறது அரசு . கேட்டால் சின்னதிரைக்கென்று தனியாக சட்டம் இயற்றப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசினர் .

சின்னதிரைக்கென்று ஆபாச தடை சட்டம் ஒன்றை கொண்டு வராமல் அரசு இவ்வளவு மெத்தனமாக இருப்பது ஏன் ?

மகளீர் அமைப்புகள் இந்த மாதிரியான விளம்பரங்களை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் ?

அந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்கள் தன் சுயமரியாதையை இழந்து , தன் உடலைக் காட்டி ஏன் நடிக்க துணியவேண்டும் ?

ஆண் ஒருவன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க துணியமாட்டான் . அந்த தன்மான உணர்வு ஏன் இந்த விளம்பரங்களில் நடிக்கும் பெண்களுக்கு இல்லாமல் போயிற்று ?

இவ்வாறு ஆபாசமாக நடிக்கும் பெண்கள் , சிறிதும் கவலை இன்றி , காசு வாங்கிக் கொண்டு நடித்துவிட்டு போய்விடுகின்றனர் . ஆனால் அந்த மாதிரியான விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பு பெண்களும் .

ஆபாச விளம்பரங்களால் தூண்டப்பட்ட ஆண் , மூதாட்டியைக் கூட கற்பழிக்கத் துணிகிறான் . என்ன ஒரு சமுதாய சீர்கேடு ?

இதை எல்லாம் எதிர்த்து , அநியாயத்தை தடுத்து , நல்ல சமுதாயத்தை ஏற்படுத்த மகாத்மா காந்தி மீண்டும் பிறப்பெடுத்து வரமாட்டாரா என்று ஏங்குகிறது மனம்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum