புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் Poll_c10'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் Poll_m10'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
சிவா

1 Post - 2%
Manimegala

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 4:47 pm

அன்னா ஹஸாரே ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல நடந்து கொள்கிறார். தேவையில்லாமல் மதவாதிகளைப் புகழ்வதும் பின்னர் விளக்கமளிப்பதுமாக இருக்கிறார், என்று பிரபல சமூக சேவகர் மேதா பட்கர் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சமூக சேவகர் அன்னா ஹஸாரே டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது போராட்டத்தால் ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முன் வந்துள்ளது.

போராட்டத்துக்கு பிறகு கருத்து கூறிய அன்னா ஹஸாரே, 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல் படுகிறார்கள்.

அவர்கள் திட்டங்கள் நன்றாக உள்ளன. எனவே மற்ற மாநில முதல்வர்களும் அவர்களது திட்டங்களை பின்பற்ற வேண்டும்,' என்று கூறி இருந்தார். நரேந்திர மோடியை பாராட்டிப் பேசியதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

குஜராத்தில் உள்ள அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கூட, அவர் மோடியை ஆதரிப்பதை ஏற்கவில்லை. இதையடுத்து விளக்கம் ஒன்றை வெளியிட்டார் ஹஸாரே.

அதில், "நான் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களையும், ஏழை மக்களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்களையும்தான் பாராட்டினேன். ஆனால் மதவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.

மேதா பட்கர்

பிரபல சமூக சேவகர் மேதாபட்கர் ஹஸாரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "நரேந்திர மோடியை அன்னா ஹஸாரே பாராட்டி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழலுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் மதவாதத்தை தூக்கிப் பிடிக்கும் மோடியைப் பாராட்டுவது தேவையற்றது. இது அரசியல் ஆகிவிடும்," என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். "நரேந்திர மோடியை பாராட்டும் யாரும் மதவாத எதிர்பாளர்களாக இருக்க முடியாது. ஹஸாரே அரசியல்வாதி போல செயல்படுகிறார்", என்றனர்.

இதே போல பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து அன்னா ஹஸாரே ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் எனது கருத்து குறித்து தெளிவாக விளக்கம் கூறி விட்டேன். அதன் பிறகு என்னை விமர்சிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. தொடர்ந்து வரும் விமர்சனங்களை பார்க்கும் போது நம்மிடம் கருத்து வேறுபாடு, பிளவை ஏற்படுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சீர் குலைக்க முயற்சி நடப்பதாக தோன்றுகிறது.

ஆனால் இதற்கு யாரும் இடம் அளிக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நமது இயக்கத்தை முன் நடத்தி செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நமது சக்தியை ஒரு போதும் வீணடிக்க செய்து விடக்கூடாது. ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் இதுவரை சிறப்பான வெற்றியை பெற்று வந்துள்ளது. நமது ஒற்றுமை தொடர்ந்து நீடித்தால் ஊழலற்ற சமுதாயத்தை நிச்சயம் உருவாக்க முடியும்," என்று கூறியுள்ளார்
thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 4:51 pm

மேதா பட்கர் சொல்லுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது...ஏனென்றால் அவரும் ஒரு தீவிர சமூக சேவகர்...

ஆனால் இந்த காங்கிரஸ் காரனுங்க சொல்றதுக்கு என்ன யோக்கியதை இருக்கு...? என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 5:02 pm

புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 5:09 pm

கலை wrote:மேதா பட்கர் சொல்லுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது...ஏனென்றால் அவரும் ஒரு தீவிர சமூக சேவகர்...

ஆனால் இந்த காங்கிரஸ் காரனுங்க சொல்றதுக்கு என்ன யோக்கியதை இருக்கு...? என்ன கொடுமை சார் இது

சரி ,,சரி கோபப்படாதீங்க அண்ண ரிலாக்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 5:15 pm

ரபீக் wrote:
கலை wrote:மேதா பட்கர் சொல்லுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது...ஏனென்றால் அவரும் ஒரு தீவிர சமூக சேவகர்...

ஆனால் இந்த காங்கிரஸ் காரனுங்க சொல்றதுக்கு என்ன யோக்கியதை இருக்கு...? என்ன கொடுமை சார் இது

சரி ,,சரி கோபப்படாதீங்க அண்ண ரிலாக்ஸ்

அப்படி எல்லாம் என்னை தடுக்காதீங்க தம்பி... திக் விஜய் சிங்கை ஒரு அறை அறைஞ்சால் தன் என் மனம் ஆறும்.. கோபம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 14, 2011 5:17 pm

கலை wrote:
ரபீக் wrote:
கலை wrote:மேதா பட்கர் சொல்லுவதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது...ஏனென்றால் அவரும் ஒரு தீவிர சமூக சேவகர்...

ஆனால் இந்த காங்கிரஸ் காரனுங்க சொல்றதுக்கு என்ன யோக்கியதை இருக்கு...? என்ன கொடுமை சார் இது

சரி ,,சரி கோபப்படாதீங்க அண்ண ரிலாக்ஸ்

அப்படி எல்லாம் என்னை தடுக்காதீங்க தம்பி... திக் விஜய் சிங்கை ஒரு அறை அறைஞ்சால் தன் என் மனம் ஆறும்.. கோபம்

வயசானவரு ,,இன்னும் கொஞ்ச நாளில் ,,,,,,,,,வாரு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Apr 14, 2011 6:16 pm

காங்கிரஸ் காரனுங்க சொல்றதுக்கு என்ன யோக்கியதை இருக்கு...

'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் P'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் O'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் S'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் I'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் T'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் I'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் V'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் E'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் Empty'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் K'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் A'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் R'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் T'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் H'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் I'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் C'அரசியல்வாதி அன்னா ஹஸாரே!' - மேதா பட்கர், திக்விஜய் சிங் விமர்சனம் K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக