Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டுby பிஜிராமன் Today at 3:18 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஜாஹீதாபானு Today at 3:18 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by ஜாஹீதாபானு Today at 3:16 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am
» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
காலம் கடந்த ஞானம்
[You must be registered and logged in to see this image.]
நீண்டகால சோகமொன்றைப்
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்...
மாண்டவர்கள் மீண்டகதை
பறையடிக்கப் போகிறேன்...
ஆண்டான் அடிமை என்றதொரு
அவலம் சொல்லப் பொகிறேன்..
வேண்டிப்பெற்ற சாபமொன்றின்
சோகம் சொல்லப்போகிறேன்..
காந்தியென்ற மனிதர் சொன்ன
உண்மை பொய்யாய்ப் போனதே
சாந்தி சமாதானமெல்லாம்
காற்றில் பறக்கலானதே...
மாந்தரெல்லாம் மாக்களாகி
மானம் இழக்கலானதே...
வேந்தராட்சி போனபின்னும்
வேங்கைவேட்டை வாட்டுதே!
இல்லறங்கள் செழிக்கவேண்டி
இலக்கியங்கள் சொன்னதும்
நல்லறங்கள் தழைக்கவேண்டி
நல்லவர்கள் நவின்றதும்
சொல்ல முடியாதபடி
சோர்ந்து போகலானதே
வெல்லவழிகள் ஏதுமின்றி
வேதனைகள் வாட்டுதே!
புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மாய்ந்த
செய்தி கேட்க இயலுமோ?
என்னைப் புதுப்பித்த என் அன்பான ஈகரைக்கு இக்கவிதை சமர்ப்பனம்.
11000

Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மாய்ந்த
செய்தி கேட்க இயலுமோ?
இதற்காகத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம். தங்கள் அழகான கவிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!
வரும் நல்ல சேதி!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
வார்த்தைப் பூக்களை மிகக் கவனமாக அழகாகக் கோர்த்து கவிதை மாலையாக்கியுள்ளீர்கள்! வார்த்தை ஜாலங்களை ரசிக்கும் நேரம், இந்தக் கொள்ளையர்களை எண்ணி, தமிழக மக்களை எண்ணி மனம் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை!

பதிவுகள்: 717200 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76977 | புதிய உறுப்பினர்: Raksha
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
சாட்டை நெருப்பில் தோய்த்து அரசியல்வாதிகளின் முதுகுத்தோலை வீசி வீசி அவர்களை தலை குனிய வைக்க வைத்தது..... கம்பீர வரிகளால் உண்மை தைரியமாக உரைக்கவைக்கிறது.....
பொற்கால ஆட்சியை நினைத்து ஏங்க வைக்கிறது.....
அக்கால தலைவர்களால் நம் நாடு சுபிட்சமடைந்து இருந்ததே... இன்று இப்படி நாடு நாசமாகிறதே மக்கள் மதி இழந்து போகிறார்களே என்ற வேதனை வரிகள் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.....
சல்யூட் கலை ஒவ்வொரு வரியும் அட்டகாசம் கலை......
11000 பதிவு அட்டகாசமான பதிவு கலை.... டைமிங் பதிவு...... என் அன்பு வாழ்த்துக்கள் அருமையான அற்புதமான கவிதைக்கும் பதினோராயிரம் பதிவுகளுக்கும் கலை......

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9681
வசிப்பிடம்: குவைத்
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 813
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
kirikasan wrote:புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மாய்ந்த
செய்தி கேட்க இயலுமோ?
இதற்காகத்தான் எல்லோருமே காத்திருக்கிறோம். தங்கள் அழகான கவிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!
வரும் நல்ல சேதி!
பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் அன்பான நன்றிகள் கிரிகாசன்..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
சிவா wrote:வார்த்தைப் பூக்களை மிகக் கவனமாக அழகாகக் கோர்த்து கவிதை மாலையாக்கியுள்ளீர்கள்! வார்த்தை ஜாலங்களை ரசிக்கும் நேரம், இந்தக் கொள்ளையர்களை எண்ணி, தமிழக மக்களை எண்ணி மனம் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை!
பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
நாட்டின் உண்மை நிலைமையை தோலுரித்து காட்டி அழகான வரிகளை சமர்பித்த கலை அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 7127
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 536
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
சம்மட்டிஅடி கவிதைக்கு சபாஸ்,,,,அண்ணா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
[You must be registered and logged in to see this image.]

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
மஞ்சுபாஷிணி wrote:சாட்டை நெருப்பில் தோய்த்து அரசியல்வாதிகளின் முதுகுத்தோலை வீசி வீசி அவர்களை தலை குனிய வைக்க வைத்தது..... கம்பீர வரிகளால் உண்மை தைரியமாக உரைக்கவைக்கிறது.....
பொற்கால ஆட்சியை நினைத்து ஏங்க வைக்கிறது.....
அக்கால தலைவர்களால் நம் நாடு சுபிட்சமடைந்து இருந்ததே... இன்று இப்படி நாடு நாசமாகிறதே மக்கள் மதி இழந்து போகிறார்களே என்ற வேதனை வரிகள் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.....
சல்யூட் கலை ஒவ்வொரு வரியும் அட்டகாசம் கலை......
11000 பதிவு அட்டகாசமான பதிவு கலை.... டைமிங் பதிவு...... என் அன்பு வாழ்த்துக்கள் அருமையான அற்புதமான கவிதைக்கும் பதினோராயிரம் பதிவுகளுக்கும் கலை......![]()
![]()
அன்பான நன்றிகள் மஞ்சு..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
நாட்டின் இன்றைய நிலையை, ethirkaalaththil எல்லாரும் வேண்டும் நிலையை அழகா சொல்லி இருக்கிங்க கலை.
உங்க பதினொயிரம் பதிவு நச் ந்னு பொட்டில் அடிக்கிற மாதிரி பதிவா அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
உங்க பதினொயிரம் பதிவு நச் ந்னு பொட்டில் அடிக்கிற மாதிரி பதிவா அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10368
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 740
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
மஞ்சுபாஷிணி wrote:சாட்டை நெருப்பில் தோய்த்து அரசியல்வாதிகளின் முதுகுத்தோலை வீசி வீசி அவர்களை தலை குனிய வைக்க வைத்தது..... கம்பீர வரிகளால் உண்மை தைரியமாக உரைக்கவைக்கிறது.....
பொற்கால ஆட்சியை நினைத்து ஏங்க வைக்கிறது.....
அக்கால தலைவர்களால் நம் நாடு சுபிட்சமடைந்து இருந்ததே... இன்று இப்படி நாடு நாசமாகிறதே மக்கள் மதி இழந்து போகிறார்களே என்ற வேதனை வரிகள் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.....
சல்யூட் கலை ஒவ்வொரு வரியும் அட்டகாசம் கலை......
11000 பதிவு அட்டகாசமான பதிவு கலை.... டைமிங் பதிவு...... என் அன்பு வாழ்த்துக்கள் அருமையான அற்புதமான கவிதைக்கும் பதினோராயிரம் பதிவுகளுக்கும் கலை......![]()
![]()
ரீப்பீட்டு

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
அருண் wrote:நாட்டின் உண்மை நிலைமையை தோலுரித்து காட்டி அழகான வரிகளை சமர்பித்த கலை அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!![]()
நன்றி அருண் தம்பி..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
ரபீக் wrote:சம்மட்டிஅடி கவிதைக்கு சபாஸ்,,,,அண்ணா
தாங்க்ஸ் ரஃபீக் தம்பி..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
உதயசுதா wrote:நாட்டின் இன்றைய நிலையை, ethirkaalaththil எல்லாரும் வேண்டும் நிலையை அழகா சொல்லி இருக்கிங்க கலை.
உங்க பதினொயிரம் பதிவு நச் ந்னு பொட்டில் அடிக்கிற மாதிரி பதிவா அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி சுதா.. நன்றிப்பா..!
Re: கலையின் - காலம் கடந்த ஞானம் - 11000 ஆவது பதிவு.
balakarthik wrote:மஞ்சுபாஷிணி wrote:சாட்டை நெருப்பில் தோய்த்து அரசியல்வாதிகளின் முதுகுத்தோலை வீசி வீசி அவர்களை தலை குனிய வைக்க வைத்தது..... கம்பீர வரிகளால் உண்மை தைரியமாக உரைக்கவைக்கிறது.....
பொற்கால ஆட்சியை நினைத்து ஏங்க வைக்கிறது.....
அக்கால தலைவர்களால் நம் நாடு சுபிட்சமடைந்து இருந்ததே... இன்று இப்படி நாடு நாசமாகிறதே மக்கள் மதி இழந்து போகிறார்களே என்ற வேதனை வரிகள் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.....
சல்யூட் கலை ஒவ்வொரு வரியும் அட்டகாசம் கலை......
11000 பதிவு அட்டகாசமான பதிவு கலை.... டைமிங் பதிவு...... என் அன்பு வாழ்த்துக்கள் அருமையான அற்புதமான கவிதைக்கும் பதினோராயிரம் பதிவுகளுக்கும் கலை......![]()
![]()
ரீப்பீட்டு
நன்றி ...
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum