ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மோனிகாவின் நோ ரகசியம்

View previous topic View next topic Go down

மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 12:34 pm





இரண்டு படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்த மோனிகா தொடர்ச்சியாக அவ்விருபடங்களையும் புறக்கணித்துவிட்டதுடன் அட்வான்சையும் திரும்ப கொடுத்ததுதான் கோலிவுட்டின்பரபரப்பு. இதற்கெல்லாம் காரணம் அவரது காதலர்தான் என்று கை நீட்டுகிறார்கள் ஒரு இளைஞரைநோக்கி. இவர் சினிமாவைச் சேர்ந்தவர் இல்லையாம். எங்கோ ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில்பணியாற்றுகிறவராம். இவரது அட்வைசின் பேரில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிறதுகடைசி நேரத்தில் கைவிடப்பட்ட தயாரிப்பாளர்கள் தரப்பு.









மோனிகா என்ன சொல்கிறார்? சமீபத்தில் கன்னடப் பட ஷூட்டிங்குக்காக ஒரு அருவியிலே குளிச்சிட்டுஇருந்தேன். அப்போ திடீர்னு வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பில் பிரச்சினை. அதனால்வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள் டாக்டர்கள். அட்வான்சைத் திரும்பிக்கொடுத்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்.









நம்புவோமாக!
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 12:42 pm

மோனிகாவுக்கு வழுக்கி விழுந்து இடுப்புல பிரச்சினையா ?? அதிர்ச்சி

பார்த்தா அப்படி தெரியலையே கண்ணடி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by VIJAY on Sat Sep 05, 2009 12:43 pm

என்னது மோசமான ஏரியா ஆச்சே.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 12:45 pm

Kraja29 wrote:மோனிகாவுக்கு வழுக்கி விழுந்து இடுப்புல பிரச்சினையா ?? :shock:

பார்த்தா அப்படி தெரியலையே :bom:
பார்த்தா வலி தெர்யுமா ராஜா அண்ணா.. :shock:
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by VIJAY on Sat Sep 05, 2009 12:46 pm

அவரு இதிலெல்லாம் எக்ஸ்பர்ட்.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 12:49 pm

அப்படியா ..எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க ..சாரி..தெரியாம சொல்லிட்டேன் ராஜா அண்ணா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by VIJAY on Sat Sep 05, 2009 12:51 pm

அதெல்லாம் மன்னிச்சுடுவார் அவருக்கு அப்படியொரு பரந்த மனசு
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 1:15 pm

என்னைய வச்சு காமெடி கிமெடி பண்ணலையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 1:16 pm

ச்சே ச்சே..சும்மா தமாசு .. சிரி சிரி
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 1:18 pm

meenuga wrote:ச்சே ச்சே..சும்மா தமாசு .. சிரி சிரி

மீனு குட்டி , பிச்சு புடுவேன் பிச்சு ....... சிரி சிரி சிரி சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 1:19 pm

ஐயோ ராஜா அண்ணா ..நான் மீனு குட்டி ..பாவம் விட்டுடுங்க ..இனி நான் தமாஷ் பண்ணலை சாரி ... அழுகை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 1:24 pm

meenuga wrote:ஐயோ ராஜா அண்ணா ..நான் மீனு குட்டி ..பாவம் விட்டுடுங்க ..இனி நான் தமாஷ் பண்ணலை சாரி ... அழுகை


ச்சே... ச்சே மீனு குட்டி மேல கோபம் வருமா சிரி ?? , நானும் சும்மா தமாஷ் பண்ணுனேன் முத்தம் முத்தம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by நிலாசகி on Sat Sep 05, 2009 1:28 pm

meenuga wrote:
Kraja29 wrote:மோனிகாவுக்கு வழுக்கி விழுந்து இடுப்புல பிரச்சினையா ?? அதிர்ச்சி

பார்த்தா அப்படி தெரியலையே கண்ணடி
பார்த்தா வலி தெர்யுமா ராஜா அண்ணா.. அதிர்ச்சி
சிரி சிரி
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 1:29 pm

@நிலாசகி wrote:
meenuga wrote:
Kraja29 wrote:மோனிகாவுக்கு வழுக்கி விழுந்து இடுப்புல பிரச்சினையா ?? அதிர்ச்சி

பார்த்தா அப்படி தெரியலையே கண்ணடி
பார்த்தா வலி தெர்யுமா ராஜா அண்ணா.. அதிர்ச்சி
சிரி சிரி

என்ன சிரிப்பு , இதெல்லாம் ரகசியம் மகளிரணி இருக்கும்போது சொல்ல முடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by நிலாசகி on Sat Sep 05, 2009 1:34 pm

நடனம் :joker: நடனம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by VIJAY on Sat Sep 05, 2009 1:36 pm

என்ன இங்கே கலாட்டா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 1:37 pm

@நிலாசகி wrote:நடனம் :joker: நடனம்


சியர்ஸ் கேர்ல்ஸ் ரசிக்கலாம்ன்னு பார்த்தா , நடுவுல ரெண்டு பேரு கட்டிய தூக்கிகிட்டு சண்டை போடுறானுங்க ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by நிலாசகி on Sat Sep 05, 2009 1:39 pm

அதுதான் மகளிரணி!
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by மீனு on Sat Sep 05, 2009 3:00 pm

மகிழ்ச்சி nilaasagi..super answer..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ஈழமகன் on Sat Sep 05, 2009 3:16 pm

சினிமாக்கு வரமுதலே சம்பாதிச்சிடார் போல இருக்கு.......
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by ராஜா on Sat Sep 05, 2009 3:22 pm

@ஈழமகன் wrote:சினிமாக்கு வரமுதலே சம்பாதிச்சிடார் போல இருக்கு.......



வாங்க சைலாஜன் , ரொம்ப நாளுக்கு பிறகு வந்துரிகீங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோனிகாவின் நோ ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum