ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நான் அவனில்லை - நம்புங்கோ

View previous topic View next topic Go down

நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Sat Apr 16, 2011 1:25 pm

நடப்பது திமுக ஆட்சி என்பதால் 24 மணி நேரமும் சூரியன் இருக்க முடியுமா? மெல்ல மறைந்துக் கொண்டிருந்தது. செவ்வானம் இன்னும் அழகாய் மாறிக் கொண்டிருந்தது. கடலுக்கு முகத்தையும், சூரியனுக்கு முதுகைதையும் காட்டியபடி அமர்ந்திருந்தார்கள் அந்த இளம் காதலர்கள். நகம் கடித்துக் கொண்டிருந்தவனின் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள் காதலி. அவன் எப்போதுமே இப்படித்தான். அவனை இன்னொசெண்ட் என்பார்கள் அனைவரும். கைகளைத் தேடி வரும் பந்தை கோட்டை விடும் முனாஃப் பட்டேலை போன்றவன் அவன். அவளும் அவனை எப்படியாவது ரொமாண்ட்டிக்கான ஆளாக மாற்ற போராடிக் கொண்டிருந்தாள்.

அவள் :- ஏய் . இந்த கடல் எவ்ளோ ஆழம் இருக்கும்?

அவன் :- ம்ம்..ரொம்ப..

அவள் :- 10000 அடியாம். அந்த வானம் எவ்ளோ தூரத்துல இருக்கும்?

அவன் :- எதுக்கு?

அவள் :- நீயும் நானும் மட்டும் தனியா.. அங்க போயிடலாம்.

அவன் :- ம்ம்.

அவள் ;- உயரம், ஆழம், வேகம்.. இப்படி எல்லாத்தையும் அளக்க ஒரு மெஷர்மெண்ட் இருக்கு.

அவன் :- அதுக்கு என்ன?

அவள் ; - ஆனா அன்பு, காதல் இதையெல்லாம் எப்படி அளக்க ? உன்னை எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா?

அவன் : - செல்லம் ..

அவன் அவள் பக்கம் திரும்பினான். அவள் கண்களையே உற்று பார்த்தது அவளுக்கு வெட்கமாய் இருந்தது. கைகளை கெட்டியாய் பிடித்தவன், கன்னங்களை அழுத்தி பிடித்து சொன்னான்
“செல்லம். நான் ஃபிசிகிஸ்ல ரொம்ப வீக். ட்வெல்த்ல 72ல ஜஸ்ட் பாஸ். ப்ளீஸ் சாவடிக்காத.”பின்குறிப்பு :- நான் அவனில்லைஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Sat Apr 16, 2011 1:30 pm

உனக்கு ஏண்டா லவ் மேரேஜ் பிடிக்கும் – இது அவளின் சந்தேகம்.

அவன் : - செல்லம் பொற‌ந்ததால வாழுற‌து அரேஞ்சுடு மேரேஜ். வாழுற‌துக்காக‌ பொற‌ப்ப‌துதான் ல‌வ் மேரேஜ் .

இரண்டு முத்தம் கிடைத்தது.


இன்னொரு நாள் அதே கேள்வியைக் கேட்டாள் அவள் . இன்னொரு நாள் என்பதால் இன்னொரு பதிலை சொன்னான் அவன்.

”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”.

அதற்க்கு அவள் ”நம்ம காதல் ஓடாதுன்னு நினைக்காத. உன்னை இழுத்துட்டு ஓடிடுவேன்”

பின்குறிப்பு :- நான் அவனில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by உதயசுதா on Sat Apr 16, 2011 1:39 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by மலிக்கா on Sat Apr 16, 2011 1:46 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது simile: சிப்பு வருது
avatar
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 509
மதிப்பீடுகள் : 45

View user profile http://niroodai.blogspot.com

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 1:47 pm

பாலா நீ இனி தொண்டை கிழிய நான் அவனில்லைன்னு கத்தினாலும் இது முழுக்க முழுக்க உன் சொந்த அனுபவம் தான்னு கலை இப்ப தான் எனக்கு மெயில்ல அனுப்பிட்டார்.... ஆனாலும் நீ பிசிக்ஸுல வீக்குன்னு சொன்னது உனக்கு ப்ளஸ் பாயிண்ட் ஆயிடுத்து பாத்தியா........

அசத்து பாலா அசத்து அப்டியே தினம் தினம் உன் சொந்த அனுபவங்களை போட்டு எங்களையும் சிரிக்கவை....

உன் கல்யாணத்துக்கு எங்களுக்கெல்லாம் அழைப்பு உண்டு தானே?? சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by பாலாஜி on Sat Apr 16, 2011 2:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by அருண் on Sat Apr 16, 2011 2:08 pm

”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்க கொள்கை எனக்கு பிடிச்சு இருக்கு பால! சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by மகா பிரபு on Sat Apr 16, 2011 2:36 pm

எந்த திருடனும் நான் தான் திருடினேன் என்று சொல்லமாட்டான். அது போல தான் இருக்கு உங்களுடைய நான் அவனில்லை கதையும். பகிர்வுக்கு நன்றி நண்பா!
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by கலைவேந்தன் on Sat Apr 16, 2011 4:08 pm

சிரிப்பு சிப்பு வருது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by முரளிராஜா on Sat Apr 16, 2011 4:11 pm

சிரி சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by ஷர்மிஅஷாம் on Sat Apr 16, 2011 4:12 pm

நானும் அவனில்லை சூப்பருங்க
avatar
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Sun Apr 17, 2011 4:54 pm

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். அவனுக்கு படியில் பயணம் செய்வது அறவே பிடிக்காது. எந்த பொண்ணுடா ஃபுட்போர்டு அடிப்பா? அதனால தான் நடுவுல போய் நிக்கிறான்” என்பான் ஒருவன். அன்றும் அப்படியே. மாநகரப் பேருந்தின் பிரேக் நல்ல நிலையில்தான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் சட்டென்று சடென் பிரேக் அடித்துக் கொண்டிருந்தார் ஓட்டுனர். எல்லோரையும் போலவே அவனுக்கு முன்னிருந்த ஒரு யுவதியின் மேல் விழுந்துக் கொண்டிருந்தான். “Hey. What u doing” என்று எரிந்து விழுந்தவரிடம் சன்னமாய் சொன்னான் “B.Com final year”. எங்கள் பக்கம் திரும்பியவனிடம் என்னடா என்றால் “நமக்கு எப்பவும் படிப்புதானே மச்சி முக்கியம்” என்றான். எரிச்சலாய் கேட்ட அப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்ததை நாங்கள் கவனித்துவிட்டோம். அம்மாவை கணிக்கத் தவறிய வைகோ போல அவன் மட்டும் அடுத்த ஸ்டாப்பில் பேருந்தில் இருந்து வெளிநடப்பு செய்தான். விஜய்காந்த், கம்யூனிஸ்ட் போல வேலைக்காவது என்று தெரிந்தும் நாங்கள் மட்டும் பேருந்து கூட்டணியை தொடர்ந்தோம்.

குறிப்பு :- நான் அவனிலிங்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by மகா பிரபு on Sun Apr 17, 2011 5:18 pm

ஐயோ! ஐயோ!
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Sun Apr 17, 2011 5:24 pm

அறிமுக நாயகன் wrote:ஐயோ! ஐயோ!

ஐயயையோ அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by அருண் on Sun Apr 17, 2011 6:17 pm

நமக்கு காரியம் ஆனா அதுவே நமக்கு போதும்!!! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Sun Apr 17, 2011 6:29 pm

@அருண் wrote:நமக்கு காரியம் ஆனா அதுவே நமக்கு போதும்!!! ஒன்னும் புரியல

அட ஏம்பா அபசகுனமா பேசுற வாழ்கையில இன்னும் எவ்வளவோ பாகவேண்டி இருக்கு அதுக்குள்ள காரியம் கீரியமுனுட்டு சோகம் சோகம் கோபம் கோபம் கோபம் கோபம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by அருண் on Sun Apr 17, 2011 6:39 pm

@balakarthik wrote:
@அருண் wrote:நமக்கு காரியம் ஆனா அதுவே நமக்கு போதும்!!! ஒன்னும் புரியல

அட ஏம்பா அபசகுனமா பேசுற வாழ்கையில இன்னும் எவ்வளவோ பாகவேண்டி இருக்கு அதுக்குள்ள காரியம் கீரியமுனுட்டு சோகம் சோகம் கோபம் கோபம் கோபம் கோபம்

காரியம்
அப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்ததை நாங்கள் கவனித்துவிட்டோம்....

இதை தான் நாங்க சொல்ல வந்தோம் அப்பு!!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நான் அவனில்லை - நம்புங்கோ

Post by balakarthik on Mon Apr 18, 2011 10:20 pm

@அருண் wrote:
@balakarthik wrote:
@அருண் wrote:நமக்கு காரியம் ஆனா அதுவே நமக்கு போதும்!!! ஒன்னும் புரியல

அட ஏம்பா அபசகுனமா பேசுற வாழ்கையில இன்னும் எவ்வளவோ பாகவேண்டி இருக்கு அதுக்குள்ள காரியம் கீரியமுனுட்டு சோகம் சோகம் கோபம் கோபம் கோபம் கோபம்

காரியம்
அப்பெண்ணின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்ததை நாங்கள் கவனித்துவிட்டோம்....

இதை தான் நாங்க சொல்ல வந்தோம் அப்பு!!

அதுவா அப்ப சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum