புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 5:00 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:29 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:23 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:04 am

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:49 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:33 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:22 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:11 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
46 Posts - 77%
mohamed nizamudeen

3 Posts - 5%
Abiraj_26

2 Posts - 3%
prajai

Dr.S.Soundarapandian

natayanan@gmail.com
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan

T.N.Balasubramanian

Rutu

Pradepa

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
220 Posts - 21%
sugumaran
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_m10பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 2:48 pm

பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு!

ஆலமரத்தோட கிளை அடுத்த தெரு வரைக்கும் போனாலும், வேர் என்னவோ எங்க மனைக்கு உள்ளேதான் இருக்கு என்று தமிழக ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
றொன்றுமில்லை, த்ரிஷா பற்றிய சந்தோஷமான சமாச்சாரம்தான் இது.

பட்டிமன்ற பேச்சாளருக்கு த்ரிஷா கொடுத்த பரிசு! 006வளர்ந்து வரும் இளம் பேச்சாளர்களில் ரம்யாவும் ஒருவர். சமீபத்தில் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றம் ஒன்றை கவனித்திருந்தால் ரம்யாவின் பேச்சை பற்றி அறிந்திருக்கலாம். சென்ற இடமெல்லாம் ‘செம கிளாப்ஸ்’ வாங்கும் நட்சத்திர பேச்சாளர் இவர். எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவி இவர். தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று இலக்கிய மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் பேசிவரும் ரம்யாவுக்கு த்ரிஷா அளித்த பரிசுதான் இந்த செய்தியின் சாராம்சம்.

இதே எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்தான் த்ரிஷாவும். சமீபத்தில் தங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி என்ற முறையில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள் த்ரிஷாவை. தடபுடலான வரவேற்பு. த்ரிஷாவே வெட்கப்படுகிற அளவுக்கு வரவேற்ற கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கனவு தேவதை, அதே மேடையில் பேசிய ரம்யாவையும் கவனிக்க தவறவில்லை. இவ்வளவு அற்புதமான பேச்சாற்றலா என்று சந்தோஷப்பட்டவர், தனிப்பட்ட முறையில் ரம்யாவோடு நட்பை வளர்த்துக் கொள்ள விரும்பினாராம். அதுமட்டுமல்ல. அதே மேடையில், “இவ்வளவு அருமையாக பேசிய ரம்யாவுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். அது பயனுள்ளதாக இருக்கணும் என்பதால் ஒரு ஸ்கூட்டி வழங்குகிறேன்” என்று உறுதியளித்தாராம்.

அடுத்த இரண்டு நாட்களில் ரம்யா வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டது ஸ்கூட்டி. இப்போதெல்லாம் முன்னிலும் சுறுசுறுப்பாக இலக்கிய மேடைகளில் காணப்படுகிறார் ரம்யா. அதற்கு காரணம் த்ரிஷா என்றால் நம்பவா முடிகிறது?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 3:13 pm

பெட்ரோல் யாரு போடுறது???

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 5:51 pm

vijaydga wrote:பெட்ரோல் யாரு போடுறது???
விஜய் கிட்டே கேக்க வேணாம் என்று த்ரிஷா கிட்டே சொல்லிடுறேன் ..சோ டோன்ட் வொர்ரி..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக