ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

View previous topic View next topic Go down

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by robinhood on Mon Apr 18, 2011 2:18 pm

ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

avatar
robinhood
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by உதயசுதா on Mon Apr 18, 2011 2:21 pm

நன்றி ராபின் ஹூட்.ஆனா இது போல மந்திரங்களை சரியான படி உச்சரிக்க வேண்டுமே.அப்ப தானெ
பலன் கிடைக்கும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by robinhood on Mon Apr 18, 2011 2:35 pm

உங்கள் மனத்திற்கு பிடித்த மாதிரி உச்சரித்தல் வேண்டும் ...அதுவே ஆத்மார்த்தமானது சகோதரி...அதை பழகிய பின் உச்சரித்தால் நல்லது...எல்லாம் அவன் செயல் ..நன்றி
avatar
robinhood
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by யாதுமானவள் on Mon Apr 18, 2011 4:42 pm

இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by balakarthik on Mon Apr 18, 2011 5:06 pm

@யாதுமானவள் wrote:இளைய சமுதாயமே இன்னும் - இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இராமாயணம் மகாபாரதம் என்ற புராணப் புளுகினை நம்பி உங்கள் நேரத்தினையோ பணத்தைனையோ விரயமாக்காதீர்கள்.

இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

வரலாறுகளைப் படியுங்கள்----வேதங்களையல்ல!
அறிவியலைப் படியுங்கள்..... ஆஞ்சனேயரை அல்ல!

அறிவியலின் வேகம்... அசரவைத்துக் கொண்டிருக்கிறது.... இன்னும் உறக்கத்திலிருக்க வேண்டாம்.

புராண இதிகாசங்களைப் பார்த்து வியக்க வேண்டாம். விழிக்க வேண்டும்!

மன்னிக்கணும் அக்கா தாங்கள் கூறுவதுபோல் நமது வேத புராண இதிகாசங்கள் அனைத்தும் வெறும் இலகியசுவையை மட்டும் கூறுவதில்லை அதை தாண்டியும் பல நல்ல வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பலவும் உள்ளது, ஒரு அரிச்சந்திர புராணமும் பகவத் கீதையும் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது , தாங்கள் கூறுவதுபோல் ராமாயணம் வெறும் புராணமல்ல அதில் பல தேவையான விஷயங்கள் உள்ளது குறிப்பாக நிர்வாகத்திறன் போன்றவை, திருக்குறளை வெறும் அதன் இலகியசுவைகாக படிப்பது முறையா அப்படியானால் திருக்குறளும் வெறும் தமிழ் இலகியம்தானே , எந்த வேதமும் தீயதை கூறவில்லையே வாழ்வியல் முறைகளையே கூறுகிறது, அக்கா தவறு வேதங்களிலோ புராண இதிகாசங்களிலோ இல்லை அதை நாம் தான் தவறாக புரிந்துகொண்டுள்ளோம். ஆன்மிகவாதி சுகிசிவம் அழகாக ராமாயணத்தை பற்றி கூறுவார், ராமாயணம் வெறும் ராமனின் கதையை மட்டும் கூறுவதில்லை ராமனுக்கு எங்குமே தனியாக சன்னதி இல்லை ராமாயணம் ஒரு கூட்டு முயற்சி (Team Work ) என்று. அக்கா என்னை பொறுத்தவரை இதுவெல்லாம் நாம் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டிகள் , தவறிருந்தால் மன்னிக்கவும் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by யாதுமானவள் on Mon Apr 18, 2011 5:09 pm

[quote="balakarthik"]
@யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by balakarthik on Mon Apr 18, 2011 5:15 pm

[quote="யாதுமானவள்"]
@balakarthik wrote:
@யாதுமானவள் wrote:
இராமாயணம், மகாபாரதம் படியுங்கள். அதிலுள்ள இலக்கியச் சுவைக்காக. அதிலுள்ள சில நல்ல அறிவுரைகளுக்காக. ஆனால் அதைப் பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப் பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்ற கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்.

பாலா நான் highlight செய்ததை மறுபடி படியுங்களேன்

அது சரி ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்யும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்து அதனால் நமக்கும் ஒரு நம்பிக்கை மனதளவில் ஏற்படலாமல்லவா அதுவே நமது வெற்றிக்கு வழிகோலாகவும் இருக்கலாமே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by யாதுமானவள் on Mon Apr 18, 2011 5:27 pm

கார்த்தி... பொதுவாக நான் இங்கு வாதம் செய்வது விரும்புவதில்லை. காரணம் இது கருத்துக்களைப் பதிவிடும் பகுதி.விவாத மேடையல்ல... இருந்தாலும்... இன்று ஒரே ஒரு கேள்வி தங்களிடம்....

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

மேலே கண்ட இந்த சுலோகத்தினைப் படித்துப் பாராயணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்... படிக்கும் எத்தனை பேருக்கு இதன் அர்த்தம் புரியும்? உங்களுக்கு இதன் அர்த்தம் தெரியுமா?

அர்த்தம் என்னவென்றே புரியாமல் படித்துப் பாராயணம் செய்தால் அந்த வார்த்தைகள் மனதில் ஆழப்பதிந்து என்ன மாற்றத்தை ஏற்படுத்துமென்று எனக்குப் புரியவில்லை.
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by கலைவேந்தன் on Mon Apr 18, 2011 5:30 pm

இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by உதயசுதா on Mon Apr 18, 2011 5:52 pm

கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

இனி மதம் பற்றியோ நம்பிக்கைகளைப் பற்றியோ குறைகூறிப் பதிவுகள் வெளிவராது என நம்புகிறேன்.!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by robinhood on Mon Apr 18, 2011 6:23 pm

எல்லா மதத்திற்கு அடிப்படை கடவுள் நம்பிக்கை தான்... அது எந்த வழியில் வந்தாலும் வரவேற்க தக்கது.... ஒரு பாமரனுக்கும் ஒரு ஞானிக்கும் அந்த ' நம்பிக்கை' தான் சமமான ஒன்று.... அதாவது ஒரு LKG படிக்கின்ற சிறு பிள்ளையும் அறிவை வளர்கின்றது ...அது போல ஒரு Phd படிப்பவரும் அறிவை வளர்கின்றார்.... இரண்டு பெரும் பயில்வது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் ...ஆகவே வேதங்களை படித்தாலோ..வரலாற்றை படித்தாலோ ...ஆஞ்சநேயரை படித்தாலோ ...அறிவை படித்தாலோ....எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் ....அவற்றின் பலன் இச்சமுதாயத்தின் நன்மைக்கே இருந்தால் உலகம் சுபிக்ஷமாக இருக்கும் ....... எல்லா மதமும் இந்த ஒரு பலனுக்காக தானே உருவானது..... பலன்கள் எல்லா உயிர்க்கும் நன்றாக அமைந்தால் அறிவியலும் ஒரு வேதம்தான் ....அனால் இக்கால அறிவியல் ஒரு தலை பக்ஷமாக இருக்கிறது என்பது என் கருத்து... இதற்க்கு எடுதுக்கடாக தற்போது ஜப்பான் நாட்டில் நிலவி வரும் அணு மின் நிலைய பிரச்சனை...... அசரவைத்து தான் கொண்டு இருக்கிறது ..... இன்னும் உறங்கினால் நிலைமை மோசம் தான் .... எல்லாம் வல்ல இறைவன் தான் இதற்க்கு தீர்வு காண வேண்டும்.
avatar
robinhood
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by யாதுமானவள் on Mon Apr 18, 2011 6:36 pm

Hi Robin,

Have you heard about HAARPS EARTHQUAKE? if not please google it. You will get the answer or atleast a vague idea.

Note: This info is given just for gaining some knowledge. nothing else. Hope the readers will understand.

Have a great Day! GOD BLESS!
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by மனோஜ் on Mon Apr 18, 2011 7:24 pm

கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.."

தங்கள் கருத்தினால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது! மன்னிக்கவும் !

avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by அன்பு தளபதி on Mon Apr 18, 2011 8:32 pm

[quote="மனோஜ்"]
கலை wrote:[color=red]இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.."

தங்கள் கருத்தினால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது! மன்னிக்கவும்
!நீங்கள் உங்கள் கருத்தினை கூறுங்கள் பதில் நாங்கள் கூறுகிறோம் ஈகரையில் விவாதம் செய்ய முழு அனுமதி உள்ளது வாக்குவாதம் செய்ய அனுமதி இல்லை

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by கலைவேந்தன் on Mon Apr 18, 2011 8:48 pm

@மனோஜ் wrote:
கலை wrote:இன்னொரு மத நம்பிக்கையில் தலையிடவோ அவர்களது நம்பிக்கையை விமரிசிக்கவோ நமக்கு உரிமை இல்லை. அதை ஈகரை அனுமதிக்கவும் செய்யாது.

இந்து மத நம்பிக்கையின் படி பதிவர் எழுதியமை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் திரியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம்.

பிறமதத்தினரது நம்பிக்கையை கேவலப்படுத்துவது மிகவும் தவ்றான ஒன்று. ஈகரையின் விதிமுறைகளுக்கு மாறான ஒன்று..

இதைக் கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.."

தங்கள் கருத்தினால் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது! மன்னிக்கவும் !கருத்து சுதந்தரம் வேறு. பிறர் நம்பிக்கையை எள்ளி நகைப்பதும் அதைத் தாக்குவதும் வேறு என்பதை அறியவில்லையா மனோஜ் நீங்கள்..?

திரி முழுவதும் மீண்டும் வாசியுங்கள்.. அவசரப்பட்டு கருத்து சொல்லுமுன் பலமுறை யோசியுங்கள்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by மனோஜ் on Tue Apr 19, 2011 7:31 pm

[/quote]

கருத்து சுதந்தரம் வேறு. பிறர் நம்பிக்கையை எள்ளி நகைப்பதும் அதைத் தாக்குவதும் வேறு என்பதை அறியவில்லையா மனோஜ் நீங்கள்..?

திரி முழுவதும் மீண்டும் வாசியுங்கள்.. அவசரப்பட்டு கருத்து சொல்லுமுன் பலமுறை யோசியுங்கள்..

[/quote]
திரி முழுவதும் மீண்டும் வாசிதேன்...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum