ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 ayyasamy ram

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 ayyasamy ram

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 ayyasamy ram

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

தற்பெருமையின் விளைவு

View previous topic View next topic Go down

தற்பெருமையின் விளைவு

Post by rsakthi27 on Tue Apr 19, 2011 12:11 pm

தற்பெருமையின் விளைவு
அர்ஜுனனின் வில் காண்டிபம் என்று அழைக்கப்படும். காண்டிபம் என்னும் அந்த
வில்லை யாராவது அவமதித்து பேசினால் அவர்களை நான் கொன்று விடுவேன் என்று அர்ஜுனன் சபதம் எடுத்து இருக்கிறான்.

அர்ஜுனனின் அண்ணனாகிய யுதிஷ்டிரன் ஒருமுறை அந்த காண்டிபத்தை பற்றி
தரக்குறைவாக பேசிவிட்டான். ஆகவே அர்ஜுனன் தனது அண்ணனைக் கொல்வதற்கு தனது வில்லை எடுத்துக் கொண்டான். அதை கிருஷ்ணர் தடுத்தார். அதற்கு அர்ஜுனன், கிருஷ்ணா எனது காண்டிபதை யார் குறை கூறினாலும் அவர்களை நான் கொன்றுவிடுவேன் என்று சத்தியம் செய்து இருக்கிறேன். ஆகவே நான் எனது மூத்த அண்ணன் யுதிஷ்டிரனை கொன்று தான் ஆக வேண்டும்.

அதற்கு கிருஷ்ணர் "அர்ஜுனா நீ உனது அண்ணனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிடு, அப்படி திட்டிவிட்டால் அது கொன்றதற்கு சமம் ஆகிவிடும்" என்று கூறினார். அதன் பிறகு அர்ஜுனன் யுதிஷ்டிரனை தகாத வார்த்தைகளால் கண்டபடி திடிவிட்டான். அவ்வாறு திட்டி விட்ட பிறகு அர்ஜுனான் மிகவும் மனவருத்தம் அடைந்தான்.

அர்ஜுனன் கூறினான் "கிருஷ்ணா, எனது பாசத்திற்குரிய அண்ணனை நான் கண்டபடி திட்டிவிடேனே, இதற்க்கு மேல் என்னால் உயிரோடு இருக்க முடியாது, இப்போதே தீயை மூட்டி தற்கொலை செய்து கொள்வேன்" என்று அர்ஜுனன் தற்கொலை செய்து கொள்வதற்காக தயாரானான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனைத் தடுத்தார்.

கிருஷ்ணர் கூறினார் "அர்ஜுனா, நீ உன்னை பற்றி தற்பெருமைகளைப் பேசு.
உன்னுடைய பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி ஆணவமாக பேசு, அது
தற்கொலை செய்து கொண்டதற்கு சமம் ஆகும்." அதன் பிறகு அர்ஜுனன் தன்னை பற்றி தற்பெருமைகளை எடுத்து கூறினான். கடைசியில் அர்ஜுனனும், யுதிஷ்டிரனும் மன ஆறுதல் அடைந்து ஒற்றுமையாக ஆனார்கள்.

ஒருவனை தரக்குறைவாக பேசுவது அவனை கொல்வதற்கு சமம் என்றும், ஒருவன் தன்னை பற்றி தானே தற்பெருமை பேசுவது அவனின் தற்கொலைக்குச் சமம் என்றும் கிருஷ்ணன் அப்போது அர்ஜுனனுக்கு கூறினார்.


Last edited by rsakthi27 on Tue Apr 19, 2011 6:04 pm; edited 1 time in total
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: தற்பெருமையின் விளைவு

Post by உதயசுதா on Tue Apr 19, 2011 1:24 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சக்தி,நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தற்பெருமையின் விளைவு

Post by ANTHAPPAARVAI on Tue Apr 19, 2011 3:51 pm

அருமையான தகவல் நண்பா!
பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனால்,
ஒருவனைப் பற்றி மற்றவர்கள் சொல்வது வெறும் பாராட்டு மட்டுமே. ஏனென்றால், நம்மால் என்ன முடியம், நமக்கு என்ன தெரியும் என்பது மற்றவர்களை விட நமக்குத்தானே அதிகம் தெரியும். எனவே தற்பெருமை சில இடங்களில் தேவைதான். 'இதை எல்லாம் நான் செய்தேன்', 'இதை எல்லாம் என்னால் செய்ய முடியும்' என்று சொல்வது தவறாகாது. ஆனால், 'இதை என்னைத்தவிர, வேறு யாராலும் செய்ய முடியாது' என்று சொல்வது தான் ஆணவம். இதுதான் ஒருவனுக்கு அழிவைத்தரும்.

கற்றவர்கள்(அறிவாளிகள்) முன்னிலையிலும், மன்னர் சபையிலும் ஒருவன் தன்னைப் பற்றியும், தனது பெருமைகள் பற்றியும் தானே சொல்லிக் கொள்ளலாம் என்று "தொல்காப்பியம்" சொல்கிறது....!

நன்றி!

"அந்தப்பார்வை"
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: தற்பெருமையின் விளைவு

Post by மகா பிரபு on Wed Apr 20, 2011 8:53 am

குயிலன் கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளது.
ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் தன் திறமையை கண்டிப்பாக பெருமையாக பேச வேண்டும். அப்போது தான் ஆசிரியர் திறமையானவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும். இல்லையென்றால் ஆசிரியர் திறமையற்றவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படும்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தற்பெருமையின் விளைவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum