ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 12:04 pm

First topic message reminder :

கறுப்பு நிறம், கறுப்பான பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.


பாலா இயக்கத்தில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ள அவன்-இவன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார்.

இசைத்தகடை வெளியிட்டு பாலுமகேந்திரா பேசுகையில், "பாலாவும், நா.முத்துக்குமாரும் என் சிஷ்யர்கள். என் பிள்ளைகள். பாலா என் மூத்த மகன். அவனுக்கு நான் ரசிகன். விஷால், நல்ல நடிகர் . அவருடைய நிறம் எனக்கு பிடிக்கும்.

பொதுவாகவே எனக்கு கறுத்த ஆண்களையும், கறுத்த பெண்களையும் ரொம்ப பிடிக்கும். கறுப்புதான் அழகு. கறுப்பு மீது எனக்கு காதல் உண்டு.

என் கதாநாயகி அம்பிகா இங்கே இருக்கிறார். அவரை என் கதாநாயகி என்று குறிப்பிடுவதில் தப்பு இல்லை. என் டைரக்ஷனில், 'ஓளங்கள்' என்ற படத்தில் அம்பிகா நடித்துள்ளார். பிரபா இங்கே பேசும்போது, என்னை பெரியவர் என்று குறிப்பிட்டார். நான் வயதானவன் அல்ல. எனக்கு இருபத்தாறு வயதுதான் ஆகிறது. எல்லோரும் கறுப்பு டை அடித்துக்கொள்வார்கள். நான், வெள்ளை டை அடித்துக்கொள்கிறேன்.

யுவனை சின்ன குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். அப்போதெல்லாம் சிரிக்கவே மாட்டார். இன்றோ அவர் இசைக்கு இந்த உலகமே ஆனந்தமாக நடனமாடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது,'' என்றார்.

நடிகர் விஷால் பேசுகையில், சக நடிகரும் நண்பருமான ஆர்யாவை வாரினார்!

அவர் பேசுகையில், "அவன்-இவன் படத்தில் நான் நடிப்பதற்கு காரணம், ஆர்யாதான். அவனுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்குள் ஒரு பசி இருந்தது. ஏதாவது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற பசி. நான் கடவுள் படம் பார்த்துவிட்டு, இது மாதிரி நாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

சத்யஜித்ரேயும் சத்யஜோதி பிலிம்ஸும்...

இந்த படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, 'சத்யஜித்ரே படம் மாதிரி இருக்கிறது' என்று ஆர்யாவிடம் சொன்னேன். உடனே அவன், 'பாணா காத்தாடிக்கும் நம்ம படத்துக்கும் என்ன சம்பந்தம் மச்சான்?' என்று அப்பாவியாகக் கேட்டான். 'நான் பாணா காத்தாடி பற்றி நான் சொல்லவில்லையே' என்றேன். சத்யஜோதி தியாகராஜன் பத்தி சொன்னியேடா என்றான் மீண்டும்.

டேய், அது சத்யஜோதி தியாகராஜன் அல்ல. சத்யஜித்ரே. அவர் பெரிய இயக்குநர் என்று நான் விளக்க வேண்டி வந்தது! ஆர்யாவுக்கு அவ்வளவு பொது அறிவு. அவன் கடைசியாக பார்த்த தலைவர் (ரஜினிகாந்த்) படம், தளபதி. இது ஒண்ணு போதாதா, அவன் எந்த அளவுக்கு அப்டேட்டா இருக்கான்னு புரிஞ்சிக்க," என்று கலாட்டா செய்தார்.

தலைவர் படம் ஒண்ணுகூட நான் மிஸ் பண்ணதில்லை. எந்திரன் வரைக்கும் பார்த்துட்டேன்டா, என்று பின்னர் ஆர்யா குறிப்பிட்டார்
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down


Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:08 pm

@உதயசுதா wrote:எனக்கு காதலிக்க ஆரம்பிக்கும் முன் வரை கறுப்பு பிடிக்காது.ஆனா காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எனக்கு கறுப்புதான் பிடிச்ச கலரு.அதனால மனசுக்கு பிடிச்சு கறுப்பு கூட பேவரைட் கலருதான்

அப்போ அக்கா இந்த காத்து கருப்புனு சொல்லுவாங்களே அதுகூட பிடிக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by உமா on Wed Apr 20, 2011 1:09 pm

[quote="balakarthik"][quote="உமா"]
@balakarthik wrote:

பிசிணுக்கெல்லாம் புரியாது

நா பிசின் இல்ல... உமா .....
குஓட்டெகுஓட்டே

ஆமா, என் பேரை சொல்வீங்கணு தான் இவ்ளோ தூரம் வந்தேனா...
கடவுளே காபாத்து...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by முரளிராஜா on Wed Apr 20, 2011 1:11 pm

[quote="உமா"][quote="balakarthik"]
@உமா wrote:
@balakarthik wrote:

பிசிணுக்கெல்லாம் புரியாது

நா பிசின் இல்ல... உமா .....
குஓட்டெகுஓட்டே

ஆமா, என் பேரை சொல்வீங்கணு தான் இவ்ளோ தூரம் வந்தேனா...
கடவுளே காபாத்து...

என்னை கூப்பிட்டிங்களா உமா?
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:13 pm

[quote="முரளிராஜா"][quote="உமா"]
@balakarthik wrote:
@உமா wrote:
@balakarthik wrote:

பிசிணுக்கெல்லாம் புரியாது

நா பிசின் இல்ல... உமா .....
குஓட்டெகுஓட்டே

ஆமா, என் பேரை சொல்வீங்கணு தான் இவ்ளோ தூரம் வந்தேனா...
கடவுளே காபாத்து...

என்னை கூப்பிட்டிங்களா உமா?

தல நீங்க சாதா என்னை இல்ல விளக்கெண்ணை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by உமா on Wed Apr 20, 2011 1:14 pm

@முரளிராஜா wrote:
என்னை கூப்பிட்டிங்களா உமா?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இங்க சிக்னல் சரி இல்ல...

நா போயிட்டு வரேன்...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:16 pm

@உமா wrote:
@முரளிராஜா wrote:
என்னை கூப்பிட்டிங்களா உமா?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இங்க சிக்னல் சரி இல்ல...

நா போயிட்டு வரேன்...

ஒடுங்கால் ஓடி இசை பாடுங்கால் பாடவந்தேன் பரம்பொருளே - தக தக வென ஆடவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by முரளிராஜா on Wed Apr 20, 2011 1:17 pm

பாலா, உமாதான் கடவுளே காப்பாத்துனு சொன்னாங்க
அதான் கூப்டிங்களானு கேட்டேன் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by பூஜிதா on Wed Apr 20, 2011 1:20 pm

@முரளிராஜா wrote:பாலா, உமாதான் கடவுளே காப்பாத்துனு சொன்னாங்க
அதான் கூப்டிங்களானு கேட்டேன் சிரி

இதனால் தான் உமா அக்கா ஓடிவிட்டார்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:21 pm

@முரளிராஜா wrote:பாலா, உமாதான் கடவுளே காப்பாத்துனு சொன்னாங்க
அதான் கூப்டிங்களானு கேட்டேன் சிரி

சொன்னத கேட்டது தப்பில்ல ஆனா கூப்டிங்களானு கேட்டது தப்பு இல்லே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கறுப்பான பெண்கள்தான் எனக்குப் பிடிக்கும்! - பாலு மகேந்திரா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum