ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல் எழுதிய கவிதை
 ayyasamy ram

கண்மணி
 Meeran

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 ayyasamy ram

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

View previous topic View next topic Go down

சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 1:51 pm

நடிகை குத்து ரம்யா நேற்று கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.


சிம்புவுடன் குத்து படத்தில் நடித்து புகழ் பெற்றதால் நடிகை ரம்யா குத்து ரம்யா என்றே அழைக்கப்படுகிறார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அவர் தற்போது ஆர்யா தம்பி சத்யாவுடன் நடித்துள்ளார்.

அன்மையில் கன்னட திரையுலகில் சர்ச்சைகளில் சிக்கி ஒரு வழியாக வெளியே வந்துள்ள அவர் தற்போது இளைஞர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

இளம் அரசியல் தலைவர் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது ராகுல் காந்தி தான். அவர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதனால் தான் இளைஞர் காங்கிரஸில் இணைந்துள்ளேன்.

நான் ஒன்று திட்டமிட்டெல்லாம் அரசியலுக்கு வரவில்லை. 78 வயதாகும் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடும்போது இளைஞர்களாகிய நாமும் செயலில் இறங்கவேண்டும் என்று தோன்றியது. அதற்கு சிறந்த வழி அரசியல் தான் என்றார்.

இவருக்கு தாத்தா முறையான எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் என்பதும், அம்மாநில முதல்வராக இருந்த அவர் இப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by அன்பு தளபதி on Wed Apr 20, 2011 1:52 pm

வட போச்சே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 1:53 pm

maniajith007 wrote:வட போச்சே

எனக்கு தெரியும் ,இந்த பதிவுக்கு முதல் கமெண்ட் உன்னுடையதா இருக்குமென்று
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by அன்பு தளபதி on Wed Apr 20, 2011 1:54 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:வட போச்சே

எனக்கு தெரியும் ,இந்த பதிவுக்கு முதல் கமெண்ட் உன்னுடையதா இருக்குமென்று

அது வந்து அதுவந்து என்ன கொடுமை இது நானே வந்து மாட்டிக்கிறேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:55 pm

ஏற்கனவே காங்கரசுல கோலக்குதாதான் இருக்கு இப்போ இந்த கூட்டு வேற சேர்ந்து கும்மாங்குத்தாக போறது அதுசரி நமக்கு எதுக்கு உள்குத்து


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 1:55 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:
maniajith007 wrote:வட போச்சே

எனக்கு தெரியும் ,இந்த பதிவுக்கு முதல் கமெண்ட் உன்னுடையதா இருக்குமென்று

அது வந்து அதுவந்து என்ன கொடுமை இது நானே வந்து மாட்டிக்கிறேன்

சரி விடு மாம்ஸ் ,வழியுரத துடைச்சுக்கோ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by அன்பு தளபதி on Wed Apr 20, 2011 1:57 pm

@ரபீக் wrote:
சரி விடு மாம்ஸ் ,வழியுரத துடைச்சுக்கோ

இந்த பக்கம் போன பயங்கரமா அடிக்கிறாங்க அந்த பக்கம் போவோம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 1:58 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:
சரி விடு மாம்ஸ் ,வழியுரத துடைச்சுக்கோ

இந்த பக்கம் போன பயங்கரமா அடிக்கிறாங்க அந்த பக்கம் போவோம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எப்படி இருக்க நண்பா !!??
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by balakarthik on Wed Apr 20, 2011 1:59 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:
@ரபீக் wrote:
சரி விடு மாம்ஸ் ,வழியுரத துடைச்சுக்கோ

இந்த பக்கம் போன பயங்கரமா அடிக்கிறாங்க அந்த பக்கம் போவோம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எப்படி இருக்க நண்பா !!??

பரிதாபமாதான் இருக்காரு மணி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by அன்பு தளபதி on Wed Apr 20, 2011 1:59 pm

@ரபீக் wrote:

எப்படி இருக்க நண்பா !!??

நல்லா இருக்கேன் மாம்ஸ் நீங்க எப்படி இருக்கீங்க மருமகன் நலமா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by ரபீக் on Wed Apr 20, 2011 2:01 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:

எப்படி இருக்க நண்பா !!??

நல்லா இருக்கேன் மாம்ஸ் நீங்க எப்படி இருக்கீங்க மருமகன் நலமா

நல்லா இருக்கேண்பா ,,,லாஸ்ட் வீக் பையனுக்கு காய்ச்சல் ,இப்போ பரவா இல்லை நலமாக உள்ளான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சேவை செய்ய ஆசை இளைஞர் காங்கிரஸில் இணைந்த 'குத்து’ ரம்யா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum