புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
1 Post - 1%
jairam
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
8 Posts - 5%
prajai
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_m10ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 3:48 pm

'உலகக் கோப்பையை இந்தியா​விடம் இழந்த ஆத்திரத்தில், தமிழக மீனவர்​கள் நால்வரின் உயிரைப் பறித்து​விட்டது இலங்கைக் கடற்​படை!’ என்று எழுந்த

குற்றச்சாட்டு குறித்து, கடந்த 17.4.11 இதழில் எழுதி இருந்தோம். விக்டஸ் என்ற மீனவர் உடல் மட்டும் இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற மீனவர்களின் உடல்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்தோணிராஜ் உடலும், 14-ம் தேதி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜான்பால் உடலும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து உடலும் தொண்டி கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியது. அதாவது கொன்று, கொண்டுவந்து போட்டுள்ளார்கள். சூடு குறையாத நேரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தங்கச்சிமடம் வந்திருந்தார் வைகோ.

முதலில் விக்டஸின் வீட்டுக்குச் சென்றார். விக்டஸின் மனைவி கிங்ஸ்டாவும், அவரது மூன்று வயது மகள் பெரிலும் கதறி அழ, வைகோவின் கண்களிலும் கண்ணீர்.

''உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும், அதன் மூலம் கிடைக்கும் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத நிலையில் நம் மீனவர்கள் உள்ளனர். நாம் எவ்வளவுதான் போராட்டம் நடத்தி​னாலும், நம் மீனவர்களை சிங்களன் கொன்றுகொண்டே இருக்கிறான். உங்களுடைய துக்கத்திலும் கண்ணீரிலும் பங்கெடுக்கவேவந்து இருக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போன அப்பா திரும்பி வருவார் என நினைத்துக்கொண்டு இருக்கும் இந்தக் குழந்தையினை நன்றாகப் படிக்கவையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த சிறு உதவி'' என சொல்லி 25 ஆயிரத்தை விக்டஸின் மகளிடம் கொடுத்தார்.

அடுத்து ஜான்பால் வீட்டுக்குச் சென்றார் வைகோ. ஜான்பாலுக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்துள்ளன. யாருமே இன்னும் ஐந்து வயதை எட்டவில்லை. எதுவுமே அறியாத அந்தக் குழந்தைகள் சூழல் புரியாமல் அப்பாவுக்கு காரியங்களைச் செய்துகொண்டு இருப்பதைக் கண்ட வைகோ கண்கள் சிவக்க, அந்தக் குழந்தைகளைத் தூக்கி அணைத்து கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்வு அங்கு கூடியிருந்த பெண்களையும் தொற்றிவிட, அனைவரும் வாய்விட்டு அழுதனர். ஜான்பாலின் மனைவி ஜெனிட்டாவுக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரிடமும் நிதி அளித்தார்.

இறுதியாக அந்தோணிராஜ் வீட்டுக்குச் சென்ற வைகோவிடம் சகாயம் என்ற பெண், ''காலங்காலமா கடலை நம்பியே வாழுற எங்க புள்ளைங்களோட கதியைப் பாத்தீங்களா? இலங்கைக்காரன் கொன்னு போட்ட நாலு பேரோட குடும்பத்தைப் பாருங்க. புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்கிற எங்க புள்ளைகளைப் பாருங்க அய்யா. இந்த கொடுமைக்கு எப்பத்தான் முடிவு வருமோ...'' என்று கதறினார். 19 வயதில் கணவனை இழந்த சோகத்தையும், தனது இரண்டு வயது மகள் ரிமிலாவின் எதிர்காலத்தையும் நினைத்துச் சுருண்டுகிடந்த அந்தோணிராஜின் மனைவி சாலியோவிடம், 'காலம்தான் உன் கண்ணீரைத் துடைக்கும்’ என்ற வைகோ, அவருக்கும் 25 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, ''சாலியோ ப்ளஸ் டூ படிச்சிருக்கு. அவ​ளுக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஏற்பாடு செஞ்சா, அவ வாழ்க்கைக்கு உதவியா இருக்கும்’ என சிலர் சொன்னார்கள். உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வைகோ, 'இப்போதே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று, டீச்சர் டிரெய்னிங் ஸீட் வாங்குவதற்கான நன்கொடை, படிப்புச் செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், வைகோ.

கண் கலங்கி நின்ற வைகோ, ''நம் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், இந்திய பிரதமரின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் கொண்டுசெல்வேன். அவரும், இனி அப்படி நடக்காது என பதில் அளிப்பார். ஆனால் மறு நாளே, நம் மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்​படுவார்கள். 30 வருடங்களாக இந்தத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை அரசைக் கண்டித்தோ, ராஜ்ய உறவுகளைத் துண்டிப்போம் என்றோ இந்திய அரசு எச்சரித்தது இல்லை. மாறாக ராஜபக்ஷேவை காமன் வெல்த் போட்டிக்கும், கிரிக்கெட் போட்டிக்கும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். திருப்பதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கிறார்கள். ராஜபக்ஷே இந்தியாவில் இருந்த அன்றைய இரவில்தான், இந்தக் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய அரசு... தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது...'' என்று கொந்தளித்தார்.

இதுவே, இறுதி நிகழ்வாக இருக்கட்டும்!

விகடன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக