புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
31 Posts - 55%
heezulia
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
17 Posts - 3%
prajai
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
4 Posts - 1%
jairam
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
4 Posts - 1%
Jenila
நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_m10நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 2:00 pm

நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Vijay20

நடிகர் விஜய் வீடு மீது மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதில், அவருடைய படுக்கை அறை ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

விஜய் வீடு

சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனியில், விஜய்யின் பூர்வீக வீடு உள்ளது. திருமணத்துக்கு முன்பு விஜய் இந்த வீட்டில்தான் வசித்து வந்தார். அவருடன் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தாயார் ஷோபா சந்திரசேகரன் ஆகியோரும் வசித்து வந்தார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் புது வீடு கட்டி குடிபோய்விட்டார். சாலிகிராமத்தில் உள்ள வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆன்டனிக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்கள்.

கல்வீச்சு

அந்த வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12-30 மணி அளவில் மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் விஜய் வசித்து வந்த படுக்கை அறை ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

அதிர்ச்சி அடைந்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வெளியில் வந்து பார்த்தார். அதற்குள் கல்வீசிய மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டார்கள். இதுபற்றி விஜய் ஆன்டனி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி

இந்த கல்வீச்சு சம்பவம் பற்றி டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:-

``நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது. மக்கள் இயக்கம் சார்பில் நான் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 10 நாட்கள் பிரசாரம் செய்தேன்.

என்னையும், விஜய்யையும் மிரட்டுவதற்காக யாரோ கல்வீசி இருக்கிறார்கள். கல்வீசியவர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என்று போலீசார் கூறியிருக்கிறார்கள்.''

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

தினதந்தி



நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 2:03 pm

சே எத்தன கட்சி ஆண்டாலும் இவுங்களுக்கு இன்னும் சரியா ஒரு கல்ல கூட எரியதெரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 20, 2011 2:03 pm

காமெடி பண்ணாதீங்க எஸ் ஏ சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 20, 2011 2:05 pm

நன்னாரி பயலுங்க கல்லை வீசுறதுக்கு முன்னாடி ஆற்றசை விசாரிக்க வேண்டும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 2:11 pm

ஜஸ்ட் மிஸ்ஸாயிருச்சு போல...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2011 2:13 pm

மஞ்சுபாஷிணி wrote:ஜஸ்ட் மிஸ்ஸாயிருச்சு போல...

இல்ல கல்லு மிஸ் ஆகிடிச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் விஜய் வீடு மீது கல்வீச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 20, 2011 4:01 pm

அவுங்களாகவே ஆள் வச்சு கல் எறிஞ்சு இருப்பாங்களோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக