ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 பழ.முத்துராமலிங்கம்

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

View previous topic View next topic Go down

2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by சிவா on Wed Apr 20, 2011 8:46 pm

சுக்ருபசைத்தன்மை கொண்ட சுக்ரு, வெளிர் வண்ணத்தில் இருக்கும் சிலிக்கான் ரப்பராகும். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம்; இழுக்கலாம்; அழுத்தலாம். இரும்பு முதல் துணி வரை எல்லாவற்றிலும் ஒட்டும் தன்மை கொண்டது இந்த சுக்ரு. 5 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிளாஸ்டிக் கப்பல்பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ரோட்செல்ட் என்பவர், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி நீரில் செல்லும் கப்பலை வடிவமைத்துள்ளார். 8.7 பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்தக் கப்பலை உருவாக்கப் பயன்பட்டன. 18 மீட்டர் நீளமுடைய இந்தக் கப்பல், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை ஒட்டுவதற்கு, முந்திரிக்கொட்டை மற்றும் கரும்பினால் தயாரிக்கப்பட்ட பசையைப் பயன்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பல புதிய பொருள்களை உருவாக்குவதற்கான முயற்சி இது.

எடிசன் 2குறைந்த எடைகொண்ட `எடிசன் 2' கார், குறைவான எரிபொருளில் இயங்கக் கூடியது. 3.783 லிட்டர் (ஒரு கலன்) எரிபொருளில், ஏறக்குறைய 16.5 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்தக் காரின் எடை வெறும் 30 கிலோகிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் சக்தி கருவிநம்முடைய ஒவ்வொரு செயலும் சக்தியை உருவாக்குகின்றன. உதாரணமாக, மூச்சு விடும்போது ஒரு வாட் சக்தியும், ஒரு காலடிக்கு 70 வாட் சக்தியும் உருவாகின்றன. இப்படி உடல் சக்தியை மின்சார சக்தியாக மாற்றும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழுத்த மின்சார படிகத்தை (டகூக்டிச் உஙீக்ஷஞ்சுகூஷ ஷசுட்சூஞ்ஹஙீசூ) உங்களுடைய உடலில் அல்லது காலணியில் வைத்துக் கொண்டால் போதும். உங்களின் செல்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களுக்கு இதிலிருந்தே மின்னூட்டம் தர முடியும்.

விரைவாக வளரும் சால்மன் மீன்அமெரிக்கர்களின் விருப்பமான உணவு, சால்மன் மீன். குளங்களில் வளர்க்கப்பட்டு இந்த மீன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒரு கிலோ மீன் வளர, 3 கிலோ உணவு தர வேண்டும். தற்போது ஒருவகைக் கடல்பாசி உயிரினத்தின் உயிரணுக்களைக் கொண்டு, சால்மன் மீன்களின் உயிரணுக்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். இதன்மூலம் முன்பைவிட இருமடங்கு வேகத்தில் இந்த மீன்கள் வளருமாம்.

கண் எழுத்தர்
பக்கவாதம் போன்ற காரணங்களால் உங்களுடைய உடல் செயலற்று இருக்கும்போது, மூளையின் செயல்பாடுகளை மட்டும் அறிய முடியுமா? முடியும் என்கிறது இந்தக் கண் எழுத்தர். கண் கண்ணாடியில் மென்பொருள்களை உள்ளடக்கி, கண்களின் அசைவின் மூலம் உங்கள் எண்ணங்களுக்குச் சொற்களை அளித்து, அதைத் திரையிலும் காட்டுகிறது.

இரும்பு மனிதன் உடைஇந்த உடைக்கு `எக்ஸ்.ஓ.எஸ்-2' என பெயரிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் அணிந்து கொண்டால், 90 கிலோ எடையுள்ள பொருளை, ஒரு துளி கூட வியர்வை இல்லாமல் தூக்கி விடலாம். ஏதாவது ஒரு பலகையைக் குத்தினால், அது உடைந்து தூள் தூளாகி விடும். கடினமான பொருள்களை அகற்றுவது போன்ற ராணுவச் செயல்பாடுகளுக்காகவே முதலில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது. ஆனால், இனி பொதுமக்களும் இந்த உடையைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நீர்மூழ்கி பட்டங்கள்மின்சக்தியை உருவாக்க சுவீடன் நிறுவனம் புதிதாகக் கண்டுபிடித்த பொருள் இது. காற்றைவிட, கடல்நீர் 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், இந்த நீர்மூழ்கி பட்டங்களில் இணைக்கப்பட்டிருக்கும் காற்றாடியின் சுழற்சியின் மூலம் அதிக மின்சாரத்தை உருவாக்க முடியும். அதாவது, காற்றில் உருவாக்குவதைவிட 800 மடங்கு மின்சாரத்தை கடல்நீரில்உருவாக்க முடியும். இம்முறையில் கடல் அலையில் மட்டும் 80 சதவீத மின்சக்தி உருவாக்கப்படுகிறது.

தினதந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by மஞ்சுபாஷிணி on Wed Apr 20, 2011 8:50 pm

அரிய தொகுப்பு அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by ஆத்மசூரியன் on Sat May 21, 2011 11:37 pm

தொகுப்புகள் அருமை நன்றி அண்ணா
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by கலைவேந்தன் on Sun May 22, 2011 8:57 am

அரிய தொகுப்பிற்கு அன்பான நன்றிகள் சிவா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by சுரேஷ்குமார் on Sun May 22, 2011 9:58 am

அசத்தலான தகவல் தேங்க்ஸ் தல
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by உதயசுதா on Sun May 22, 2011 10:21 am

அருமையான தகவல் சிவா இது.பகிர்ந்தமைக்கு நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by Manik on Sun May 22, 2011 12:49 pm

மிக மிக அரிய தகவல் அரிய கண்டுபிடிப்பு பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by ரபீக் on Sun May 22, 2011 1:15 pm

இந்த தகவல்களை கண்டுபிடித்து கொடுத்தமைக்கு நன்றி தள !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 2010-ம் ஆண்டின் அசத்தலான அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum