ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

View previous topic View next topic Go down

எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by ஆளுங்க on Fri Apr 22, 2011 12:51 pm

அன்றாட வாழ்வில் நாம் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம்...
சில பொருட்களை நேரடியாகவும் (காகித கோப்பை), சில பொருட்களை மறைமுகமாகவோ (நினைவுச்சில்லு) பயன்படுத்துகிறோம்..

ஆனால், அவற்றை எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி செய்யப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்..
அவற்றை விளக்கும் காணொளிகள் தான் உங்களுக்கு வழிகாட்டப்போகிறன!!


Last edited by ஆளுங்க on Sun Apr 24, 2011 7:59 pm; edited 2 times in total
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

காகித கோப்பை #001

Post by ஆளுங்க on Sat Apr 23, 2011 7:09 pm

காகித கோப்பை எப்படி செய்யப்படுகிறது?
 • முதலில் ஒரு உருளையில் வரும் காகிதத்தின் மீது , சமமான இடைவெளியில், தயாரிப்பு நிறுவனத்தின் முத்திரை அச்சிடப்படுகிறது (தேவையெனில்)


 • அச்சிடப்பட்ட காகிதம், ஒரே அளவுடைய துண்டுகளாக வெட்டப்படுகிறது
 • வெட்டப்பட்ட துண்டுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படுகிறன
 • ஒரு அதிர்வலை உருவாக்கியின் மீது அவை நகரவைக்கப்படுகிறன.
 • துண்டுகள் ஒரு உருளையால் மடக்கப்பட்டு (வெப்பத்தால்) ஒட்டப்படுகிறன
 • அதே சமயத்தில் மற்றொரு உருளையில் இருந்து வட்ட வடிவ காகிதங்கள் உருவாக்கப்படுகிறனம்
 • வெப்பத்தின் மூலம் வட்ட காகிதங்கள் உருளைக்குள் பொருத்தப்படுகிறன..
 • நூற்றல் (Spinning) முறை கொண்டு, கோப்பையின் முகப்பில் ஒரு விளிம்பு (Rim) உருவாக்கப்படுகிறது!
 • அனைத்து கோப்பைகளும் ஒரு வெற்றிட எக்கிடயால் இழுக்கப்பட்டு அடுக்கப்படுகிறது!!

அதனை என்பதை விளக்கும் காணொளி:Last edited by ஆளுங்க on Sun Apr 24, 2011 8:47 pm; edited 1 time in total
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

நினைவகச் சில்லு (MEMORY CHIP) #002

Post by ஆளுங்க on Sat Apr 23, 2011 7:10 pm

நாம் பயன்படுத்தும் பல எண்பருவி (டிஜிட்டல்) சாதனங்களில் நினைவகச்சில்லு (Memory Chip) இருக்கும்..
நினைவகச்சில்லு தான் நாம் தரவு பதியும் பல சாதனங்களில் உள்ளது
உதாரணம்: புகைப்பட கருவி (டிஜிட்டல்), விரலி (பென் டிரைவ்), அலைபேசி, இன்னும் பல...

நினைவகத்தின் இதயமான நினைவக சில்லு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதனை கீழ்காணும் காணொளி விளக்குகிறது :

avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by முரளிராஜா on Sat Apr 23, 2011 7:17 pm

ஆளுங்க உங்களுக்கு மட்டும் எப்படி என ஆச்சரியமூட்டும் பல
பதிவுகளை தந்துள்ளீர்.அதில் எனக்கு மிகுந்த சந்தோசம்
என்னுடைய நன்றிகள்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by அருண் on Sat Apr 23, 2011 7:23 pm

அனைவரும் காண வேண்டிய நல்ல பதிவு! நன்றி ஆளுங்க..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by மனோஜ் on Sat Apr 23, 2011 7:35 pm

அருமையான பதிவு ! அறிவுபூர்வமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் !
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 9:09 pm

ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் நன்றி...

சில விளக்கங்களையும் முடிந்தால் சேர்க்கிறேன்!!
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by அப்துல் on Sun Apr 24, 2011 9:23 pm

avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1120
மதிப்பீடுகள் : 129

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by puthuvaipraba on Sun Apr 24, 2011 9:24 pm

நினைவகச் சில்லு (MEMORY CHIP) பற்றி எனக்கொரு சந்தேகம் அத கேள்வி-பதில் பகுதியில பதியறேன். . .

puthuvaipraba
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 228
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கரிக்கோல் (பென்சில்) - #003

Post by ஆளுங்க on Sun Apr 24, 2011 9:32 pm

கரிக்கோல் (பென்சில்) எப்படி தயாரிக்கப்படுகிறது??

 • முதலில் மரத்துண்டுகலில் ஒரு காடி வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் இரண்டாக பிரிக்கபடுகிறன.
 • ஒரு துண்டின் காடியில் துப்புக்குச்சி (lead/graphite) அடுக்கபடுகிறது. அதன் மேல், முன்னர் பிரிக்கப்பட்ட துண்டுகளில் ஒன்று வைக்கப்படுகிறது
 • மரத்துண்டுகள் அறுகோண வடிவில் வெட்டப்படுகிறன. வெட்டப்பட்ட துண்டுகள் தனித்தனி கோல்களாக விழுகிறன.
 • கரிக்கோல்கள் மேல் வண்ணம் பூசப்பட்டு, முத்திரை குத்தப்படுகிறது!
காணொளி:
avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by கலைவேந்தன் on Sun Apr 24, 2011 9:45 pm

மிகச்சிறந்த பதிவுக்ளை வழ்ங்கிவரும் ஆளுங்க என்னும் அருணைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இவையும் அந்த வரிசையில் பயலுள்ள பதிவுதான்..! பாராட்டுகள் அருண்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by அசுரன் on Sun Apr 24, 2011 11:11 pm

என்ட நண்பாளுங்க! ஞான் இவட வளர சந்தோசமாயிட்டுண்டு... (கேரளா போன எஃபெக்ட்) அற்புதமான தகவல்களை காணொளியாக தந்த நண்பருக்கு பெரிய பாராட்டுக்கள்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by ganeshedision on Wed Apr 27, 2011 8:21 am

நான் எப்படி நண்பர்களை சேர்ப்பது?
avatar
ganeshedision
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by ganeshedision on Wed Apr 27, 2011 9:00 am

நான் எப்படி நண்பர்களை சேர்ப்பது?
avatar
ganeshedision
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

பணம் அட்டை (#004)

Post by ஆளுங்க on Mon Jun 27, 2011 7:16 pm

உங்களுக்கு அவசரமாக ஒரு பொருள்/ சேவை தேவை.. கையிலோ பணம் இல்லை.
என்ன செய்வீர்கள்?

உடனே, உங்கள் பண அட்டையைப் (கிரெடிட் கார்ட்/ டெபிட் கார்ட்) பயன்படுத்துவீர்கள் இல்லையா?


அவற்றை எப்படி செய்கிறார்கள்?

இங்கே பார்ப்போம்!avatar
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 557
மதிப்பீடுகள் : 72

View user profile http://aalunga.in

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by krishnaamma on Mon Jun 27, 2011 11:14 pm

அருமை அருமை அருண், இன்று தான் இந்த திரி யை பார்த்தேன் புன்னகைவீடியோ ஒவ்வொன்றாக பார்க்கிறேன் புன்னகை ரொம்ப நன்றி புன்னகை தொடருங்கள் உங்கள் பதிவுகளை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by krishnaamma on Mon Jun 27, 2011 11:14 pm

அருமை அருமை அருண், இன்று தான் இந்த திரி யை பார்த்தேன் புன்னகைவீடியோ ஒவ்வொன்றாக பார்க்கிறேன் புன்னகை ரொம்ப நன்றி புன்னகை தொடருங்கள் உங்கள் பதிவுகளை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by positivekarthick on Tue Jun 28, 2011 8:29 am

அருமை அருமை அன்பு நன்றிகள் ஆளுங்க !!!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: எப்படி செய்றாங்க??-- இங்க பார்க்கலாம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum