புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
15 Posts - 88%
Guna.D
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
17 Posts - 4%
prajai
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் ஏக்கம் ?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 1:05 pm

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.
பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல ஆண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்
நன்றி! gnanamuthu.com


avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Apr 23, 2011 2:06 pm

இது எல்லா கணவன் மனைவக்கும் பொருந்தாது. பெரும்பாலான பிரச்சனைகள் அவர்களது பேச்சினாலே பிறப்பெடுக்கிறது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:19 pm

puthuvaipraba wrote:இது எல்லா கணவன் மனைவக்கும் பொருந்தாது. பெரும்பாலான பிரச்சனைகள் அவர்களது பேச்சினாலே பிறப்பெடுக்கிறது.

அன்பும் பாசமும் கூராயும் கணவன் மனைவிகளிடதே மட்டும்தான் எது பேசினாலும் சண்டை வரும் நண்பா. சண்டைக்கு முக்கிய காரணமே அங்கே அன்பும் காதலும் குறைவதே ஆகும், மனம் ஒதுபோகவில்லை எனில் நல்லதை பேசினால் கூட குறையாகவே தெரியும்.

நல்ல பகிர்வு அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின் ஏக்கம் ?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 3:13 pm

balakarthik wrote:
அன்பும் பாசமும் கூராயும் கணவன் மனைவிகளிடதே மட்டும்தான் எது பேசினாலும் சண்டை வரும் நண்பா. சண்டைக்கு முக்கிய காரணமே அங்கே அன்பும் காதலும் குறைவதே ஆகும், மனம் ஒதுபோகவில்லை எனில் நல்லதை பேசினால் கூட குறையாகவே தெரியும்.

நல்ல பகிர்வு அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யோ பாவம் பாலா சோகம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Apr 23, 2011 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 6:25 pm

ஆபிசுல போதுமான டைம் எடுத்துக்கிறது போல மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பேச அன்பினை பகிர கண்டிப்பாக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்....

புரிதலின்மை இப்படி தான் ஆரம்பிப்பது.

உழைச்சிட்டு வந்திருக்காரே என்று கூட யோசிக்காமல் லப லபன்னு சண்டை போடுவதை நிறுத்தவேண்டும், கோபத்துடன் கன்னாபின்னான்னு புருஷன் கத்தும்போது அந்த சமயம் நம் மேல் தப்பே இல்லன்னாலும் கொஞ்சம் அமைதி காத்துவிட்டு கணவரின் கோபம் தணிந்தப்பின் நிதானமாக எடுத்து புரியவைக்கவேண்டும்....

இது கஷ்டமான ப்ராஸஸ் கிடையாது.. ஆனால் கொஞ்சம் அன்பு கொஞ்சம் பொறுமை கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் தன்மை இதை காஃபியோடு மாலை வேலை விட்டு வரும் கணவருக்கு கொடுத்தால் கண்டிப்பாக வாழ்க்கை கடைசிவரை சந்தோஷமாகவே இருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணின் ஏக்கம் ?  47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 23, 2011 10:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக