ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிகர் கார்த்திக்கு திருமணம்...

View previous topic View next topic Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Apr 28, 2011 5:44 am

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று தொடர் வெற்றிகளின் மீது சிறிப்பாய்ந்துக்கொண்டிருந்த கார்த்திக்கு கால் கட்டை போட்டு விட்டார்கள் ஒருவழியாக!

பையா, சிறுத்தை ஆகிய படங்களில் தமன்னாவுடன் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் காதல் என்ற புகைச்சல் கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக பெண் தேடி வந்தார் கார்த்தியின் அப்பா சிவகுமார்.

அவரது தேடலுக்கு கைமேல் பலன். ஈரோட்டைச்சேர்ந்த தொழில் அதிபர் சின்னசாமி- ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகள் ரஞ்சனியை பேசி முடித்து இன்று அதிகார பூர்வ திருமண அறிவிப்பைச்செய்திருகிறார் நடிகர் சிவகுமார்.
மணப்பெண் ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் வென்றவராம். கார்த்தி மட்டும் சும்மாவா என்ன? அமெரிகாவின் தலைநகர் நியூயார்க் பிங்காம்டன் பல்கலைக்கலழகத்தில் இண்டஸ்ட்ரியல் எஞ்ஜினியரிங்கில் எம்.எல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகு சூழ இந்த ஆண்டு ஜூலை மாதம் 3- ஆம் தேதி சென்னையி திருமணம் நடக்க இருகிறது.

நன்றி:4தமிழ்மீடியா
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4066
மதிப்பீடுகள் : 927

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by கலைவேந்தன் on Thu Apr 28, 2011 6:04 am

வாழ்த்துகள் கார்த்தி’க்கு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by தாமு on Thu Apr 28, 2011 6:28 am

வாழ்த்துகள் கார்த்தி & ரஞ்சனியை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by பூஜிதா on Thu Apr 28, 2011 11:31 am

அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by முரளிராஜா on Thu Apr 28, 2011 11:44 am

கார்த்திக்குக்கு என் வாழ்த்துக்கள்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ரபீக் on Thu Apr 28, 2011 11:50 am

பதினாறும் பெற்று பெருவாழ்வும் வாழ்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Apr 28, 2011 11:55 am

@பூஜிதா wrote:அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பையா, சிறுத்தை ஆகிய படங்களில் தமன்னாவுடன் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் காதல் என்ற புகைச்சல் கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக பெண் தேடி வந்தார் கார்த்தியின் அப்பா சிவகுமார்.
எப்பங்க வாழ்ந்தாரு... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4066
மதிப்பீடுகள் : 927

View user profile

Back to top Go down

கார்த்திக்கு டும் டும் டும்! விவசாய குடும்பத்து பெண்ணை மணக்கிறார்!!

Post by sweetusvaiz on Thu Apr 28, 2011 12:14 pm

[img]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_192900000000.jpg[/img]


சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.

வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.

திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.
avatar
sweetusvaiz
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by பாலாஜி on Thu Apr 28, 2011 12:18 pm

@பூஜிதா wrote:அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

அது விளம்பர யுத்தி .... அதை போய் சீரியஸா...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Guest on Thu Apr 28, 2011 12:31 pm

@பூஜிதா wrote:அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தமன்னாவோட எப்போ வாழ்ந்தார் ... தமன்னா இல்லாட்டி ரஞ்சனி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by உமா on Thu Apr 28, 2011 12:36 pm

@மதன் wrote:
@பூஜிதா wrote:அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தமன்னாவோட எப்போ வாழ்ந்தார் ... தமன்னா இல்லாட்டி ரஞ்சனி

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by sweetusvaiz on Thu Apr 28, 2011 1:32 pm

ரஞ்சனி மட்டும் தான் ............... கார்த்திக் ரொம்ப நல்லவர் ...

வை.பாலாஜி & பூஜிதா & மதன்
avatar
sweetusvaiz
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by dsudhanandan on Thu Apr 28, 2011 1:41 pmavatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Manik on Thu Apr 28, 2011 1:43 pm

கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by dsudhanandan on Thu Apr 28, 2011 1:47 pm

@Manik wrote:கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி

மேலே போட்டிருக்கேனே தல ....
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by உதயசுதா on Thu Apr 28, 2011 1:48 pm

அந்த பொண்ணு எளிமையான அழகு.வாழ்த்துகள் கார்த்தி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Manik on Thu Apr 28, 2011 1:51 pm

@dsudhanandan wrote:
@Manik wrote:கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி

மேலே போட்டிருக்கேனே தல ....

ஆமாம் நண்பா எனக்கு நெட் சரியா லோட் ஆகல அதான் போட்டோ தெரியல இப்ப பாத்துட்டேன்

நல்லாதான் இருக்காங்க அந்த பொன்னு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by அருண் on Thu Apr 28, 2011 2:13 pm

நடிகயை திருமணம் செய்யாமல் கிராமத்து பொண்ண செலக்ட் பண்ணியுள்ளார்!! ஓகே ஓகே.. மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ஹாசிம் on Thu Apr 28, 2011 3:04 pm

@அருண் wrote:நடிகயை திருமணம் செய்யாமல் கிராமத்து பொண்ண செலக்ட் பண்ணியுள்ளார்!! ஓகே ஓகே.. மகிழ்ச்சி

நல்ல செய்திதானே புதுமையாக மாறட்டும்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum