ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கமல் எழுதிய கவிதை
 ayyasamy ram

கண்மணி
 Meeran

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 ayyasamy ram

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

View previous topic View next topic Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு on Thu Apr 28, 2011 7:35 am

[color=#000000][color=#FFFFFF]
மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை அவரது மனைவி முத்துலெட்சுமியே தயாரிக்கிறார். பிரபல இக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்.
தமிழக மற்றும் கர்நாடக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். 30ஆண்டுகளுக்கு மேலாக காட்டில் தலைமறைவாக இருந்த வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது சந்தன மரம் கடத்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வீரப்பன் மறைந்த பின்னர் அவரது வாழ்க்கையை படமாக்க பலர் முன்வந்தனர். ஆனால் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் யாரும் தனது அனுமதி இல்லாமல் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்க கூடாது என்று கோர்ட்டில் தடையும் வாங்கினார்.
இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க முத்து லெட்சுமியே முன்வந்திருக்கிறார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ளாராம். இதுதொடர்பாக ஏற்கனவே ராம்கோபால் வர்மாவிடம், முத்துலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடையில் முத்துலெட்சுமி சிறை சென்றதால் இந்தபடம் முடங்கிபோனது. இப்போது சிறையிலிருந்து முத்துலெட்சுமி விடுதலையாகியுள்ளார். தற்போது மேட்டூர் சென்றிருக்கும் முத்துலெட்சுமி, சென்னை சென்ற பின் இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.


[color=blue]தினமலர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by பூஜிதா on Thu Apr 28, 2011 11:08 am

அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது

Post by sweetusvaiz on Thu Apr 28, 2011 12:13 pm


[img]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_172619000000.jpg[/img]

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை அவரது மனைவி முத்துலெட்சுமியே தயாரிக்கிறார். பிரபல இக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்.

தமிழக மற்றும் கர்நாடக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். 30ஆண்டுகளுக்கு மேலாக காட்டில் தலைமறைவாக இருந்த வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது சந்தன மரம் கடத்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வீரப்பன் மறைந்த பின்னர் அவரது வாழ்க்கையை படமாக்க பலர் முன்வந்தனர். ஆனால் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் யாரும் தனது அனுமதி இல்லாமல் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்க கூடாது என்று கோர்ட்டில் தடையும் வாங்கினார்.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க முத்து லெட்சுமியே முன்வந்திருக்கிறார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ளாராம். இதுதொடர்பாக ஏற்கனவே ராம்கோபால் வர்மாவிடம், முத்துலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடையில் முத்துலெட்சுமி சிறை சென்றதால் இந்தபடம் முடங்கிபோனது. இப்போது சிறையிலிருந்து முத்துலெட்சுமி விடுதலையாகியுள்ளார். தற்போது மேட்டூர் சென்றிருக்கும் முத்துலெட்சுமி, சென்னை சென்ற பின் இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
avatar
sweetusvaiz
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு on Thu Apr 28, 2011 1:48 pm

@பூஜிதா wrote:அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by உதயசுதா on Thu Apr 28, 2011 1:50 pm

படம் தயாரிக்கிற அளவுக்கு இந்த அம்மாகிட்ட பணம் இருக்கா? அதிர்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு on Thu Apr 28, 2011 1:52 pm

அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by பூஜிதா on Thu Apr 28, 2011 4:16 pm

@தாமு wrote:
@பூஜிதா wrote:அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா

அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by ரபீக் on Thu Apr 28, 2011 4:20 pm

ஹீரோயின் யாரு ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by ஹாசிம் on Thu Apr 28, 2011 4:20 pm

இப்படியானவர்கள் தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by உமா on Thu Apr 28, 2011 5:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by puthuvaipraba on Thu Apr 28, 2011 11:27 pm

தயாரிக்கிறது இருக்கட்டும் . . . ரிலீஸ் பண்றது யாரு ?
அந்த குருப் தானே ?

puthuvaipraba
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 228
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum