ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:55 pm

» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:43 pm

» அடைகாக்கும் கனவு
by முரளிராஜா Today at 10:36 pm

» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm

» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm

» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மன்னித்து விடு தேவதையே!

View previous topic View next topic Go down

மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா on Sun Sep 06, 2009 7:31 pm

எட்டு வயதிருக்குமா உனக்கு?
உன் கண்ணில்
எண்பது வயதின்
வலிகள் உணர்கிறேன்!

குழந்தையின் வலிகளல்ல இவை
பசி மீறி தாகம் மீறி
மனம் காட்டும்
கண்ணாடியாய் முகம்!

வேதனை மீறி
விரக்தியும் தாண்டிய‌
புருவச் சுருக்கில்
மானுடம் நெறிகிறது!

என்னம்மா கேட்கிறது
உன் பாவம்?
என்னைக் குழந்தையாய்
இருக்க விட மாட்டீர்களா என்றா?

உணவு கொடுக்கலாம்
உடை கொடுக்கலாம்
இழந்த எல்லாமும் தரக்கூடும்
குழந்தைத் தனம் எப்படித் தருவோம்?

வலி தேக்கி வலி தேக்கி
உனக்கும் மானுடம்
மரத்துப் போனால்
வையம் தாங்காதம்மா.

வெறுக்காதே எங்களை
நாங்களும் கைதிகள்
நாங்களே அமைத்த‌
இறையாண்மைச் சிறை!

தேவைக்கு மட்டும்
திறக்குமிச்சிறை
அழிக்க இருக்கும் தாக்கோல்
ஆக்க மட்டும் காணாமல் போகும்.

உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அழிவுகள் உங்களை
அன்னை தெரசாவாக்கட்டும்
ஆம்! ஓர் நாள் நாங்கள்
உன் அன்பு வேண்டி நிற்போம்.

அது வரை எங்களை
மன்னித்து விடு தேவதையே

- வாசுதேவன் பாலாஜி

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by param on Sun Sep 06, 2009 7:35 pm

அருமையாக இருக்கிறது சிவா.

param
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 35
வசிப்பிடம்: malaysiya
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by மீனு on Sun Sep 06, 2009 7:36 pm

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அருமையான கவிதை. பாராட்டுக்கள் ஷிவா அண்ணா..கவிதை வரிகள் வலிகள் நிறைந்தது .. அழுகை

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா on Sun Sep 06, 2009 7:38 pm

கவிதை படித்து கண்ணீர் வடித்த உள்ளங்களுக்கு நன்றி!

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by nandhtiha on Sun Sep 06, 2009 8:26 pm

பேரன்பு மிக்கீர்


உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

நெஞ்சைப் பிழிகிறது கவிதை.

சாக்ரடீஸ் ஒரு நாள் தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவருடைய நண்பர் அவரைப் பார்த்துக் கேட்டார் " என்ன தேடுகிறீர்கள்" என்று

சாக்ரடீஸ் சொன்னார் மனித இதயம் படைத்த மனிதரை

திரு சிவா தாமதமாகப் பிறந்து விட்டார் அல்லது சாக்ரட்டீஸ் முன்னாலேயே இறந்து விட்டார். இன்றிருந்தால் இதோ இருக்கிறான் அந்த மனிதன் என்று திரு சிவாவைப் பார்த்து மனமுவந்துகூறி இருப்பார்


கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1586
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by சிவா on Sun Sep 06, 2009 8:29 pm

அய்யோ, நான் இல்லை

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: மன்னித்து விடு தேவதையே!

Post by ரூபன் on Sun Sep 06, 2009 8:56 pm

அருமையான கவிதை. மகிழ்ச்சி

ரூபன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 10763
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009
மதிப்பீடு: 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum