ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

View previous topic View next topic Go down

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by முரளிராஜா on Fri Apr 29, 2011 2:25 pmரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.

"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by மகா பிரபு on Fri Apr 29, 2011 2:26 pm

புன்னகை
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by அசுரன் on Fri Apr 29, 2011 6:21 pm

ராணா ஒரு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி முரளி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by ந.கார்த்தி on Sat Apr 30, 2011 7:58 am

ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.


படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.

"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது

Post by ந.கார்த்தி on Sun May 01, 2011 8:23 am


ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் “ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.“ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர் படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா படுகோனேவின் பாடல் காட்சி படமானது.

விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார். எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.

மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார். பத்திரிகைகளிலும் இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம் வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹாலிவுட் ஹிட் படமான “மாட்ரீக்ஸ்” படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர். ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். பாதுகாப்புக்கும் தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஓய்வில் ரஜினி... ராணா படப்பிடிப்பு ஒரு வாரம் ரத்து!

Post by முரளிராஜா on Sun May 01, 2011 10:03 am


ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.

சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.

ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.

கேஎஸ் ரவிக்குமார்

ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.

பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.

படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by மஞ்சுபாஷிணி on Sun May 01, 2011 1:15 pm

உடல்நலம் தேறி நல்லபடியாக படத்தில் நடிச்சு படமும் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துக்கள்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by Guest on Sun May 01, 2011 8:50 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by Guest on Sun May 01, 2011 8:52 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

ராணா படம், கண்டிப்பாக 2012 -இல் வெளியாகும் என்றார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.

Post by தாமு on Mon May 02, 2011 5:38 am

சென்னை வடபழனி ஏ.வி.எம்.-ல் உள்ள பிள்ளையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ பட பூஜை நடந்தது.
இதில் திரையுலக பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கே.பாலச்சந்தரிடம் ஆசி பெற்றார். பஞ்சு அருணாசலம் படத்தை ஆரம்பிக்க, ஆர்.எம்.வீரப்பன் கமெராவை இயக்க, இயக்குனர் கே.பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.
ரஜினி தனது குருநாதர் பாலச்சந்தரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்று பூரிப்படைந்தார். எஸ்.பி.முத்து ராமன், சுரேஷ்கிருஷ்ணா, கவிஞர் வாலி, வைரமுத்து, கமல், சரவணன், சோ, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களின் கண்கள், பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவின் மேலிருந்தது. திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘ராணா’ படம் சினிமா உலகின் ஜாம்பவான்களின் வாழ்த்துகளோடு துவங்கியுள்ளது.
மிகப்பெரிய படம் என்பதால் ரஜினி சார் ரொம்ப ஈடுபாடு காட்டியுள்ளார். அவருக்கு, அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். ரஜினி சார், பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆர்வம் காட்டினார். திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
படத்தை பற்றி நிறைய தகவல்கள் ஏற்கனவே பரவியுள்ளன. படத்தில் தீபிகா படுகோனே முக்கியமான நாயகியாக நடிக்கிறார். கமெரா மேன் ரத்னவேலு, ராஜீவன் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
இருநூறு நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடக்கும். லண்டன், வடஇந்தியா, ஹைதராபாத், சென்னை, உலகின் பல பாகங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினி சார் படம் என்பதால் நிதிநிலை நூறு கோடியை தாண்டும்.
குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் படமாக இது இருக்கும். உலக அளவில் உள்ள ரசிகர்களை இப்படம் சென்றடையும். ராணா, அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாவின் கதை. இதில் கற்பனையோடு உண்மையும் கலந்திருக்கும்.
ரகுமான் பாடல்களை தந்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஈராஸ் ஆக்கர் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். மூன்று கதாபாததிரங்களில் ரஜினி வருகிறார். அவர் ஏற்றுள்ள வேடங்களில் இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உள்ளன.
அவற்றை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளோம். வில்லன் நடிகரை தேர்வு செய்து நடிக்க வைப்போம். பல மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வடிவேலு, ‘ராணா’ படத்தை பற்றி விமர்சித்தது பற்றி கேட்கிறார்கள். வடிவேலு அப்படி பேசுகிறார் என்பதற்காக நான் பதிலுக்கு பேச முடியாது. அது அவர் வாய்மொழி. அவரிடம் உரிய விளக்கம் கேட்ட பிறகு எதையும் சொல்ல முடியும். படம், கண்டிப்பாக 2012 -இல் வெளியாகும் என்றார் ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
படத்தின் நாயகி தீபிகா படுகோனே, தென்னிந்திய பட உலகில் நடிப்பதை நினைத்து பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகம் அடைந்துள்ளேன் என்றார்.
என் தந்தை நடிக்கும் பிரமாண்டமான படத்துக்கு தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சுல்தான் வாரியர் படம் முப்பரிமாண படம். இது ரசிகர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ‘ராணாவை’ உருவாக்க போகிறோம் என்று சொந்த்ர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை டைமன்ட் பாபு உள்ளிட்ட நால்வர் அணி செய்துள்ளது

ulavan


Last edited by தாமு on Mon May 02, 2011 8:25 am; edited 1 time in total
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by Manik on Mon May 02, 2011 7:51 am

இதுல மன்னிப்பு கேட்டபடி செய்தி எதுவுமே இல்லையே நண்பா பொருத்தமான தலைப்பை கொடுங்க நண்பா

தலைவரை படத்தைப் பற்றி செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by தாமு on Mon May 02, 2011 8:26 am

@Manik wrote:இதுல மன்னிப்பு கேட்டபடி செய்தி எதுவுமே இல்லையே நண்பா பொருத்தமான தலைப்பை கொடுங்க நண்பா

தலைவரை படத்தைப் பற்றி செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

மாற்றி விட்டேன் நண்பா
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'ராணா' ஊடகவியளாளர் சந்திப்பு

Post by பது on Mon May 02, 2011 5:19 pm


ரஜினியின் 'ராணா' படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது. படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் தொழிநுட்பவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி கேசரி

ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர். "இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும்.

ரஜினி சார் சொன்ன கதை அத்தனை சக்திவாய்ந்தது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்", என்றார் இயக்குநர் ரவிக்குமார்.

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum