ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

View previous topic View next topic Go down

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by R.R.ராஜாராம் on Fri Apr 29, 2011 7:13 pm

படித்தவர்கள்,பட்டதாரிகள்,என்னை மன்னிக்கவும்.இது நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டக்,கற்பனப் படைப்பு.
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)


எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.

அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",

எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.

கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............


avatar
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by கலைவேந்தன் on Fri Apr 29, 2011 10:33 pm

ஓ... அவ’ரா’ நீங்க...? ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by vcnsethumadhav on Fri Apr 29, 2011 10:38 pm

இதுக்கு எதுக்கையா வடிவேலுவை தூக்கிட்டு
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !
avatar
vcnsethumadhav
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by முரளிராஜா on Sat Apr 30, 2011 5:49 am

அருமையா இருக்கு ராஜாராம் சூப்பருங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by ந.கார்த்தி on Sat Apr 30, 2011 7:34 am

சூப்பர்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by varsha on Sat Apr 30, 2011 7:51 am

avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum