|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கே. பாலா Today at 9:43 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.
1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.
2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.
3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.
4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.
என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அனைவரும் பின்பற்றவேண்டிய அருமயான கருத்து அசுரன் இது பற்றி ஏற்கனவே பலமுறை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியாகிவிட்டது இருப்பினும் இன்னொருமுறை வலியுறுத்துவது நலமே தங்கள் கருத்துகளுக்கும் அக்கறைக்கும் முயசிகளுக்கும் நன்றி அசுரன்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே...
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...
சரியா நான் சொல்வது?
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...
சரியா நான் சொல்வது?

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
முடியலப்பா.......

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
ஏற்கனவே உணர்த்தப்ட்ட விடயமாக இருந்தாலும் தங்களின் மொழியில் சொல்வது சிறப்படைகிறது நன்றி அசுரன்

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
ஏற்கனவே உறுப்பினர்களுக்கு கூறிய செய்திதான்.ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப ஒரே தவறை செய்கிறார்கள்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே...![]()
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...![]()
சரியா நான் சொல்வது?
இதுக்குதான் அதிகமா படிக்க கூடாதுங்கறது சொல்லுறது ஒண்ணுமே புரியல - கடைசி பெஞ்சு மக்கு பையன்

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
கடைசி பெஞ்ச்ல இப்போல்லாம் ப்ரில்லியன்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் உக்கார்ராங்க. ஏன்னா.. தெரிஞ்ச விஷயத்தையே திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேத்தறாண்டா மச்சான் இந்த proffessorன்னு சொல்லி நல்லா படிக்கற பசங்கள்ளாம் கடைசி சீட்டுல உக்கார்ந்திருக்கரதா லேட்டஸ்ட் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . (என் புத்திரர்கள் சொல்வது ... hehee ...)
சரி விஷயத்துக்கு வருவோம்
பெயர் விளக்கம்:
யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்
சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்
சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்
திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....
புரிந்ததா கார்த்தீ....
சரி விஷயத்துக்கு வருவோம்
பெயர் விளக்கம்:
யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்
சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்
சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்
திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.
அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....
புரிந்ததா கார்த்தீ....

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அப்படியே பார்தாகூட
ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ
இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி
ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ
இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
உன்னை கடைசி பெஞ்ச் இல்லை கிளாஸ் விட்டே வெளிய துரத்தணும்...
ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?
ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?

யாதுமானவள்- இளையநிலா

- பதிவுகள்: 306
வசிப்பிடம்: வளைகுடா நாட்டில்
சேர்ந்தது: 30/05/2010
மதிப்பீடு: 40
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
உறவுகளின் கவனத்திற்கு மீண்டும் கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க
அசுரன்!!
அசுரன்!!
அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
அசுரன் wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.
1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.
2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.
3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.
4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.
என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்
இப்படியெல்லாம் இல்லாமல்கூட பதிவுகள் வருகிறதா என்ன? சமீபத்தில் எனது பதிவினை நண்பர் ஒருவர் தனது வலையில் வைத்துவிட்டார். நகைச்சுவை என்ன வெனில் எனது வலையில் அந்தப் பதிவிற்கு 4 பின்னூட்டங்களும் 2 ஓட்டுகளும் கிடைத்தன. அதே பதிவிற்கு அவரது வலையில் 23 பின்னூட்டங்களும் 17 ஓட்டுகளும் கிடைத்தன. நண்பரும் பின்னூட்டத்திற்கு பதில் போடுகிறார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

இரா.எட்வின்- கல்வியாளர்

- பதிவுகள்: 784
வசிப்பிடம்: perambalur
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 17
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே...![]()
அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ...![]()
சரியா நான் சொல்வது?

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்
சரியான நேரத்தில் மிக சரியான பதிவு நண்பா மிக்க நன்றி 

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum