புதிய பதிவுகள்
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
68 Posts - 60%
heezulia
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
105 Posts - 60%
heezulia
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_m10தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat 30 Apr 2011 - 13:29

கண்டித்த மகளை எரித்துக் கொன்ற தாய்!


தேர்தல் பிரச்சாரம் களைகட்டிக் கொண் டிருந்த மார்ச் 24 நண்பகல் நேரம்.

எரிந்து கருகிச் சிதைந்த மகள் பத்மினியை கடையநல்லூர் மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு வந்தார் நெல்லை மாவட்டம் முத்து கிருஷ்ணாபுரம் சுப்பையா பாண்டியனின் மனைவி செண்பகவல்லி.

""ஏண்டி காலேஜுக்கு போவலைனு திட்டினேன். அதுக்காகப் பாவி மகள் மண்ணெண்ணெயை ஊத்திக் கொளுத்திக்கிட்டாய்யா... எப்படியும் காப்பாத்தித் தாங்கய்யா... இன்ஜினியருக்கு படிக்கிற மவய்யா...!'' -டாக்டர்களிடம் கதறினார் செண்பகவல்லி.

""செத்துப் போன பெண்ணை எப்படிம்மா காப்பாத்த முடியும்... ஸாரிம்மா...!'' ஆறுதல் கூறி அனுப்பினார்கள் டாக்டரும், நர்ஸ்களும்.

அதே காரணத்தைத்தான் கடையநல்லூர் காவல்நிலையத்திலும் சொன்னார் அந்தத் தாய்.

""தாயின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரித்துத் தற்கொலை செய்து கொண்டிருக் கிறாள் பத்மினி!'' என்று வழக்குப் பதிவு செய்து ஃபைலை ஓரம் கட்டிவிட்டு தேர்தல் பாதுகாப்பு வேலைகளில் மும்முரமானது காவல்துறை.

ஆனால், செண்பகவல்லியின் அக்கம் பக்க வீட்டுக்காரர்களும் சொந்தக்காரர் களும் கொடுத்த தகவலால் கடையநல்லூர் ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டரும், உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனும் செண்பகவல்லியையும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட ஏட்டு சுந்தரய்யா வையும் இழுத்துக் கொண்டு வந்து விசாரித்தார்கள்.

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சுப்பையா பாண்டியன்-செண்பகவல்லி தம்பதிக்கு 3 மகள்கள் ஒரு மகன். மூத்தவர் தான் பொறியியல் கல்லூரி மாணவியான 18 வயது பத்மினி.

தந்தை சுப்பையா டில்லியில் உள்ள ஒரு கம்பெ னியில் வேலை செய்கிறார். குழந்தைகள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் சென்றபிறகு... தனிமையில் தவித்த தாய் செண்பகவல்லிக்கு ஏட்டையா சுந்தரய்யாவின் நட்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அக்கம் பக்கத் தவர்கள் சாடை மாடையாய் பேசியதைக் கேட்டு மனம் நொந்த மகள் பத்மினி இலை மறை காய்போல தாயைக் கண்டிக்கத்தான் செய்தார். ஆனாலும் காமம் தாயின் கண்களை மறைத்தது.

அன்றைய தினம் கல்லூரிக்கு வழக்கம் போல புறப்பட்டார் பத்மினி. ஆனால் வழக்கம் போல வரவேண்டிய பஸ் வர வில்லை. நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வீடு திரும்பிய பத்மினி தாழிடப்பட்ட தன் வீட்டுக்கதவைத் தட்டினாள். அரைகுறை யான ஆடையோடு கதவைத் திறந்தார் தாய் செண்பகவல்லி. அவசரமாக வேட்டியைக் கட்டியபடி, குனிந்த தலையோடு வெளியேறி னார் ரிடையர்டு ஏட்டய்யா சுந்தரய்யா.

""கல்யாண வயசில நான்... வயசுக்கு வரப்போற இன்னும் ரெண்டு பொண்ணுக. ஒரே பையன்... உன் தோளுக்கு மேல வளர்ந்து நாங்க நிற்கிறோம்... ஆனால் நீ... கட்டுன புருஷனுக்கு துரோகம் பண்ணிட்டு, பட்டப்பகல்ல கள்ளப்புருஷனுக்கு முந்தானை விரிக்கிறியே... வெட்கமாயில்லையா...?'' -காறித் துப்பாத குறையாக கண்டித்தார் மகள் பத்மினி.

கொஞ்சமும் கூச்சப்படவில்லை தாய் செண்பகவல்லி.

""ஏண்டி நாயே... காலேஜுக்கு போற மாதிரி போக்குக் காட்டிட்டு திரும்பி வந்து வேவு பார்க்கிறியா... நான் ஏண்டி வெட்கப் படணும்... உனக்கும் ஙொப்பனுக்கும் வெட்க மாயிருந்தா நீங்க சாகுங்கடி...!'' வெடித்தாள் தாய்.

தாய் திட்ட... மகள் திட்ட... வெப்பம் கூடி யது. ""உன்னை உசுரோடவிட்டா நான் நிம்மதியா இருக்க முடியா துடி...'' சொல்லிக் கொண்டே மக ளை மல்லாக்கத் தள்ளி, ஏறி உட் கார்ந்து குரல் வளையை நெரித்தாள் தாய். மூர்ச்சை யானாள் மகள். அத்தோடு விட்டு விட மனமில்லை தாய்க்கு. பத் மினியின் மீது 5 லிட்டர் மண் ணெண்ணெயை யும் ஊற்றிப் பற்ற வைத்தாள். எரிந்து கருகிச் செத்த மகளின் சடலத்தைத்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினாள். டாக்டர்களிடம் நாடகமாடினாள். அதையே காவல்நிலையத்திலும் சொன்னாள் தாய்.

அக்கம் பக்கத்தவர்கள் கொடுத்த தகவலுக்குப் பிறகு, தாய் செண்பகவல்லியை அள்ளிக் கொண்டு வந்து முறைப்படி விசாரிக்கத் தொடங்கியதும், உண்மையை மறைக்க முடியவில்லை அவரால், நடந்ததைக் கக்கிவிட்டார்.

செண்பகவல்லியை விசாரித்ததோடு விட்டுவிட வில்லை போலீஸ். அவரது கள்ளப் புருஷன் ஏட்டு சுந்தரய்யாவையும் இழுத்து வந்தார்கள்.

""செண்பகவல்லிக்கும் எனக்கும் ரொம்பநாளா தொடர்பு இருக்கு. அடிக்கடி போவேன் வருவேன், சாப்பிடு வேன்... அன்னிக்குத்தான் நாங்க அசிங்கமா இருந்ததை மூத்த பொண்ணு பாத்துப்பிடிச்சு... உடம்பெல்லாம் எனக் குக் கூசிப் போச்சு. தலையைக் குனிஞ்சபடி வெளிய போயிட்டேன். சத்தியமாச் சொல்றேன். இந்தக் கொலைக் கும் எனக்கும் சம்பந்தமேயில்லை!'' என்றார் சுந்தரய்யா.

செண்பகவல்லியின் கணவர் சுப்பையா பாண்டியன், டெல்லியில் இருந்து திரும்பிவிட்டார் என்பதை அறிந்த நாம் சம்பவம் நடந்த அந்த வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது.

""விடிஞ்சும் விடியாத காலைல புள்ளைகளை கூட்டிட்டுப் போன சுப்பையா இன்னம் திரும்பலியே!'' என்றார்கள் அந்தப் பகுதி மக்கள்.

பாதை தவறிய தாய், கண்டித்த மகள் பத்மினி யை எரித்துக் கொன்ற கொடூரம், கடையநல்லூர் ஏரியாவை கண்ணீரில் மிதக்க வைத்துவிட்டது.

-பரமசிவன்
நக்கீரன்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 13:31

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 30 Apr 2011 - 16:19

அட பாவி அவளை சாதாரணமா தண்டிக்க கூடாது.அவ எப்படி மகளை எரித்து கொன்னாலோ அதே மாதிரி கதற கதற அவளையும் எரிச்சு கொல்லனும்




தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Uதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Dதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Aதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Yதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Aதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Sதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Uதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Dதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  Hதாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 19:16

இப்படி ஒரு தாய் இருப்பது மிகவும் கேவலமான விஷயம் தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667 தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667 தாய்- பெற்றாய் வளர்த்தாய் இன்று எரித்தாய்  56667
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக