ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

View previous topic View next topic Go down

வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by கே. பாலா on Sun May 01, 2011 8:12 am

மிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன்.
பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம்
வாலியின்
சீக்ரெட் சாக்லேட்ஸ்.....


திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார்
பொன்னம்மாளின் மகன். வாலி படித்தது எஸ்.எஸ்.எல்.சி.
பிறகு,சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம் ,இவை தவிர வேறுவிருப்பம் இல்லை!

`பொய்க்கால் குதிரை, ` சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’,என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.

`"எழுதப் படிக்கத்தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்
போட்டுவிட்டான்’" – கண்ணதாசன் இறந்தபோது வாலி
எழுதிய கண்ணீர்
வரி இது!
அம்மா, பொய்க்கால்குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்,அவதார புருஷன் என 15
புத்தங்கள்எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை,உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு
சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத
பாட்டுக்காரர்!

வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை
ஊக்குவித்துத் திருமணம்
செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும்.

ரமணத்திலகம்
, பத்மினி,ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள்.
வாலியின்

பெரும் துயர் மனைவியின் மறைவு!
வாலி வீட்டில் தயாராகும் தோசை,மிளகாய்பொடிரொம்ப்ப் பிரபலம்.`இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா
என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு
மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால்,
கணக்கு இன்னும் மேலே போகும்

1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத்துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர்
டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே
போஸ்ட்கார்டில்
டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது
தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை
என்றாலும் கந்தனே உனை மறவேன்பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

ஆரம்பத்தில்தங்கச் சங்கிலி,மோதிரம்,ரோலக்ஸ்வாட்ச்சகிதம்
இருப்பார். இப்போது
எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை
அணிந்திருக்கிறார்!

17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்
வாலி,அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன்,
ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு
கிராமத்தில் இப்படி
எழுதிக் கொண்டே போகலாம்.

மாருதிராவோடு
சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
1966 –ல்`மணிமகுடம்படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர்.
அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும்
தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த
காலங்களில்
அதிகாலைகளின் முதல் தொலைபேசி
அழைப்பு கலைஞருடையது!
எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர்.
எம்.ஜி.ஆர்.எப்பவும்
`என்ன ஆண்டவனேஎன்று அழைப்பார். சிவாஜிக்குவாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீ,பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது,
கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப்
பெற்றிருக்கிறார்
வாலி.

செம்மொழி
,உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது
பங்கும் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி,திருலோக சீதாராம்,
.எல்.ராகவன்
,ஸ்ரீரங்கம் நரசிம்மன்,ராமகிருஷ்ணன்
பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
வாலி தனிமைவிரும்பி அல்ல,எவ்வளவு கூட்டத்தில்
நண்பர்களோடு இருந்தாலும்ஒரு தாளை உருவிக்
கொடுத்தால்
கவிதை வந்து விடும்!
வெற்றிலைபாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து
76
வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென
நிறுத்திவிட்டார்.
பல வருட வெற்றிலைப் பழக்கத்தை
விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச்சொல்வார்கள்!

வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள்`முருகாஎன்றுதான் உச்சரிக்கும்.
முருகன்
பாடல்கள் என்றால் எழுதுவதற்குமுதலிடம் தரத்
துடிப்பார்!

வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல்
எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார்,
போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால்
முடியும்!

எங்கேயிருந்தாலும்ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத்
தேடிக் கண்டுபிடித்து, ஆசிபெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான்,
இன்னும் பழநி பாரதி,நா.முத்துக்குமார்,பா.விஜய் நெல்லை
ஜெயந்தா
, எனஎல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும்
இடம் வாலியின் இல்லம்!

2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக
`
என்றென்றும் வாலிஎன விழாஎடுத்து 100 சவரன் தங்கம் பரிசுஅளித்தார்கள்,வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு
அது!

வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப்பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

ஸ்ரீரங்கத்தில்`பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு`இவர்தான்பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற
அனுபவம் வாலிக்கு
உண்டு!

நன்றி :
ஆனந்த விகடன்.


Last edited by kbala on Sun May 01, 2011 8:41 am; edited 4 times in total
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by ந.கார்த்தி on Sun May 01, 2011 8:14 am

நன்றி நண்பரே நல்ல தகவல்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by முரளிராஜா on Sun May 01, 2011 8:43 am

இவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by கே. பாலா on Sun May 01, 2011 5:52 pm

ரோஜாகார்த்தி wrote:நன்றி நண்பரே நல்ல தகவல்


avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by சரவணன் on Sun May 01, 2011 6:00 pm

நல்ல கலைஞர், கவிஞர், திறமைசாலி.
ஆனால் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்துவிட்டார். (கலைஞரின் நட்பு)

பதிவிற்கு நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by உதயசுதா on Sun May 01, 2011 6:17 pm

நல்ல கவிஞர்,இவரது பாட்டுகள் தமிழ் திரை உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum