புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018தமிழ்நேசன்1981
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
ayyasamy ram
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
ayyasamy ram
என்னைப் பற்றி...
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ஜாஹீதாபானு
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ஜாஹீதாபானு
எனக்குள் ஒரு கவிஞன் SK
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
தமிழ் சினிமா நடிகரும் பிரபல மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் சென்னையில் நேற்று (01-05-11) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அலெக்ஸ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்.
திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்சினிமாவில் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் இன்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.
tmt
இதுபற்றி கேள்விப்பட்ட திரையுலக நண்பர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அலெக்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அலெக்சிற்கு சொந்த ஊரான திருச்சியில் இறுதிச் சடங்குகளை செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை திருச்சியில் இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மேஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். இலங்கையில் நடத்திய மேஜிக் நிகழ்ச்சிக்காக அங்குள்ள திறந்தவெளி பல்கலைக்கழகம் அலெக்சுக்கு 2004ம் ஆண்டுக்கான அல்பிரட் நோபல் பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் அலெக்சுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான பட்டங்கள் மற்றும் விருதுகளுக்கு சொந்தக்காரராக இருந்த அலெக்ஸின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல… லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
நடிகராக வெள்ளித்திரையில் பளிச்சிட்டாலும், மேஜிக்கில் ஏராளமான சாதனைகளை படைத்த அலெக்சுக்கு கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம் என பல துறைகளில் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Last edited by ரோஜாகார்த்தி on Mon May 02, 2011 8:02 am; edited 1 time in total
ந.கார்த்தி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950
கே. பாலா- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
நல்ல நகைச்சுவை நடிகர் இவர்..... இவரது இழப்பு வருத்தத்திற்குரியது தான்.......
இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம்
இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம்
Manik- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம் 

தாமு- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
மிகவும் வருத்தமான செய்திதான்
முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
இவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி
பூஜிதா- மகளிர் அணி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
வருத்தமான செய்தி ......
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
இவர் வில்லன் கதாபாத்திரதில் கூட நல்ல நடிப்பை காட்டினார்!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
பாவம், நல்ல மனுஷன்.
வில்லனாவும் நடிப்பாரு, குணசித்திரமாவும் நடிப்பாரு..பொயிட்டாரே!
வில்லனாவும் நடிப்பாரு, குணசித்திரமாவும் நடிப்பாரு..பொயிட்டாரே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
அறிஸ்டோ ஹோட்டேல் மட்டும் இல்ல பிரபு, வேளாங்கண்ணி வரை வரிசையாக இவரது தண்ணீர் பந்தல் தாகம் தீர்த்தது.இனி யார் இவரது சேவைய தொடருவார்களோஅறிமுக நாயகன் wrote:இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...
இவரது பின்புலம் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.அந்த பின்புலத்தையும் தாண்டி இவர் செய்த நல்ல செயல்கள் மட்டுமே திருச்சி வாழ் மக்கள் அறிவார்.
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!
ஆமாம் அக்கா ..@உதயசுதா wrote:அறிஸ்டோ ஹோட்டேல் மட்டும் இல்ல பிரபு, வேளாங்கண்ணி வரை வரிசையாக இவரது தண்ணீர் பந்தல் தாகம் தீர்த்தது.இனி யார் இவரது சேவைய தொடருவார்களோஅறிமுக நாயகன் wrote:இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...
இவரது பின்புலம் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.அந்த பின்புலத்தையும் தாண்டி இவர் செய்த நல்ல செயல்கள் மட்டுமே திருச்சி வாழ் மக்கள் அறிவார்.
மகா பிரபு- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum