புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
32 Posts - 51%
heezulia
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
74 Posts - 57%
heezulia
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_m10பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 02, 2011 9:35 am

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள்,
இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த
வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட்
பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990
லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட்
பிசி இருப்பதால், இதனை வாங்கிப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்த எண்ணுபவர்கள்
தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.
இவற்றில் விலை குறைந்தது HCL Me
AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x
480 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ
ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன்
பிளாஷ் மெமரி 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி,
புளுடூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 mAh திறன்
உள்ள பேட்டரி. 3.5 மிமீ ஆடியோ ஸ்டீரீயோ ஜாக் ஆகியன உள்ளன. மெமரியினை 8
ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் எடை 400 கிராம் மட்டுமே.
மேலே
சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப்படுவது HCL Me AM7A1
டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப்ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990
என இது விலையிடப்பட்டுள்ளது. ஏழு அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 1024 x
600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள் ளது. 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில்
இயங்கும் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8
ஜிபி கொள்ளளவு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது.
வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS
with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட்
ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது.
இதன் பேட்டரி திறன் 4200 mAh.
HCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த
மூன்றில் விலை கூடுதலானதும், பெரிய அளவிலானதுமாகும். 10 அங்குல கெபாசிடிவ்
டச் ஸ்கிரீன் திரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா
ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும்
16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக் கிறது. வை-பி,
புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with
AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா
இணைக்கப்பட்டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர்
தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச
விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக