ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 krishnaamma

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மனிதன் தெய்வமாதல் - சுவாமி விவேகானந்தர்!

View previous topic View next topic Go down

மனிதன் தெய்வமாதல் - சுவாமி விவேகானந்தர்!

Post by சரவணன் on Mon May 02, 2011 11:22 am

"தூய்மையுடன் இரு. தன்னலமற்று இரு - இதுவே மதம்."

என் அருமைக் குழந்தைகளே! சமய வாழ்வின் உட்பொருள் கொள்கைகளில் இல்லை, நடை முறையில்தான் உள்ளது. நல்லவனாக இருப்பது நல்லதைச் செய்வது இதில் தான் மதத்தின் முழுமையும் அடங்கியுள்ளது. இறைவா! இறைவா! என்று கதறி அழைப்பதில், அழுவதில் மதம் இல்லை. இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதில், அவர் விரும்பிய வண்ணம் நடந்து கொள்வதில்தான் மதம் உள்ளது.
நீங்கள் அனைவரும் நல்ல இளைஞர்களே! உங்களில் பெரும்பாலோர் நீங்கள் பிறந்த பொன்னாட்டிற்கு நல்ல ஆபரணமாய், உங்கள் தாய்த்திருநாட்டிற்கு அதன் தவப்பயனாய் விளங்கப் போகிறீர்கள். அந்தப் பொன்னான காலம் வெகு தொலைவில் இல்லை. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவ்வப்போது உலகத்திடமிருந்து உங்களுக்குப் பலமான அடி கிடைக்கலாம். அதற்காக மனம் குலையக் கூடாது. கணநேரத்தில் அது சரியாகிவிடும். நேர்மையுடன் நில்லுங்கள். தைரியமாக இருங்கள். சற்றும் பிறழாத நீதிமானாக இருங்கள். தோல்வி கண்ட போதும் துவளாமல் இருங்கள். முழு வளர்ச்சி பெற்ற உள்ளத்தினராக, முழு மனிதனாகத் திகழுங்கள். மதக் கொள்கைகளை பற்றி சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. கோழைகளே குற்றம் செய்வார்கள். தீரர்கள், ஆண்மையுடையவர்கள், மனதளவில் கூட ஒருபோதும் தவறு செய்யமாட்டார்கள். எல்லாரிடமும் அன்போடு பழகுங்கள்.

முதலில் உங்களை மனிதனாக்கிக் கொள்வீர்களாக. அதன்பின்னர், உங்கள் கவனிப்பில் இருப்பவர்களை வீரர்களாகவும், தீரர்களாகவும், இறக்கம் உடையவர்களாகவும், மாற்ற முயலலாம். உங்களுக்கு வேண்டியது மதம் அல்ல, வேண்டியதெல்லாம் ஒழுக்கமும், ஆண்மையும்தான். கோழைத்தனமின்மை, பாவமின்மை, பலவீனம் இன்மை - இவையே. மற்றவை தாமாகவே உங்களை தேடிவரும். உள்ளத்தைத் தூண்டக் கூடிய, உணர்ச்சியை எழுப்பக் கூடிய கேளிக்கை, களியாட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். நாடக மேடைகளை நாட வேண்டாம்.

நாடு என்ற வகையில் நாம் நம்முடைய தனித்தன்மையை இழந்து விட்டோம். இந்த நாட்டின் துன்பங்களுக்கெல்லாம், இதுவே காரணம். நம்முடைய நாட்டிற்கு அது இழந்துவிட்ட தனித்தன்மையை மீண்டும் ஈட்டித் தருவோம். பாமரமக்களை உயர்த்தப் பாடு படுவோம். இந்துவும், முகமதியனும், கிறிஸ்தவனும் அவர்களை தத்தம் காலடியில் இட்டு மிதித்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் அவர்களை நிலை நிறுத்துவோம். அதற்குத் தேவையான ஆற்றல் நம்முள்ளே இருந்து வரவேண்டும். அதாவது ஆசாரம் மிக்க இந்துக்களிடமிருந்தே வரவேண்டும்.

இளைஞர்களே! உங்களிடம் இப்போது நல்ல கனவுகள், நல்ல சிந்தனைகள் உருவாகட்டும். நீங்கள் நல்லவர்கள். பெருந்தன்மையுள்ளவர்கள். உங்களை உலகவழிகளில் திருப்பி உலக நிலைக்குத் தாழ்த்துவதைத் தவிர்த்து, மனிதனை ஆன்மீக, தெய்வ நிலைக்கு உயர்த்தி, அன்றாடம் ஒரு சிறிதாவது இந்தப் பரந்த உலகு எல்லையற்ற எழிலுடன் இலங்குவதைக் காண முயலுங்கள். அமைதியும், தூய்மையும் கொண்ட ஆன்மீகத்தில் இரவும் பகலும் அமிழ்ந்து வாழ முயலுங்கள். எது பயனற்ற மாயாஜாலமோ அதன் நிழல்கூட உங்கள் மீது பட வேண்டாம். உங்கள் காலின் கட்டை விரல் கூட அதன் மீது படிய வேண்டாம்.

மூலம்: விவேகானந்தரின் சொற்பொழிவுகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum