புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
18 Posts - 62%
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
60 Posts - 63%
heezulia
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_m10தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 10 Feb 2011 - 21:23

அனைவருக்கும் வணக்கம்
எனக்கு சில தகவல்கள் தெரிய வேண்டும்...... தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு விளக்கு மாறு கேட்டு கொள்கிறேன்.

நம் தெருக்களில் மின் விளக்கு எரியாவிட்டாலோ அதாவது பீஸ் போயி விட்டாலோ, குடிநீர் குலாய் உடைந்து நீர் வீணாகி கொண்டிருந்தாலோ, சாலை சரி வர பராமரிக்க படாமல் இருந்தாலோ.........நாம் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.........அப்படி புகார் செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்........யாரிடம் சென்று முறை இடலாம் இது சம்பந்தமான தகவல்களை தெரிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும் நண்பர்களே.

சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு நாம் பணம் தருவது சரியா? பணம் தர மறுக்கலாமா?
உங்கள் பதிலுக்காக காதிருக்கிறேன்
நன்றிகள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 10 Feb 2011 - 21:29

எங்கு முறையிட்டாலும் நாள் கடத்துவார்கள் ........
செய்தி தாள்களில் வந்தால் தான் உடனே குறை நிறைவேறும் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 10 Feb 2011 - 21:32

http://tiruppurcorporation.tn.gov.in/abs_contact.htm

இது உங்கள் ஊர் திருப்பூர் பகுதிக்கு உள்ள பொருப்பாளர்களின் தகவல்கள் இவர்களிடம் முறையிடலாம்..!



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 10 Feb 2011 - 23:07

நன்றி கார்த்திக்..........நம் அலச்சியம் தான் அவர்கள் தாமதிப்பதற்கு காரணம்........மக்கள் அவர்களின் சக்தியை உணராததும் அறியாததும் தான் காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.........

தமிழன் மிக்க நன்றி தகவலை தந்தமைக்கு......பயனுள்ளதாக இருந்தது.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 10 Feb 2011 - 23:19

தமிழன் ஒரு விண்ணப்பம்
நாம் நேரடியாக மேல் அதிகாரிகளை அணுக முடியாது........கீழ் தட்டு ஊழியர்கள் செயல் படவில்லை என்றால் தான் அவர்களை அணுகுவது முறை........அப்படி என்றால் கீழ் தட்டு ஊழியர்கள் யார் யார் என்று கூற முடியுமா.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 6 May 2011 - 22:40

இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri 6 May 2011 - 23:14

கலைவேந்தன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதிகாரிகளை சாட்டையிட்டு முடுகக்வும் தகவலறியும்உரிமைச் சட்டம் ( RIGHT TO INFORMATION ACT ) என்ற ஒரு வரப்பிரசாதம் கிடைத்துள்ளது.

இது குறித்து எவருக்கேனும் தமிழில் முழு விவரஙகள் கிடைத்தால் தனித்திரியாகப் பதிந்தால் நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்,.

நான் அந்த ஆர் டி ஐ யின் எங்கள் பள்ளியின் இன்சார்ஜ் என்றாலும் ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்துத் தகவலையும் தமிழாக்கம் செய்ய நெடுங்காலம் பிடிக்கும் என்பதால் தமிழில் இணையத்தில் தேடி பதிய நானும் முயல்கிறேன். யாராவது இதைச்செய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

நண்பர் கலை அவர்கள் எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதி என்று அல்லவா கூறுவார்?

தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196 தெரிந்தவர்கள் கூறுங்கள் !!! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 6 May 2011 - 23:17

தமிழகம் நாசப்பாதையில் போக முக்கியக்காரணமே கருணாநிதிதான் காரணம் என்பதில் இப்போதும் என்ககு இருகருத்தில்லை தென்றல்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri 6 May 2011 - 23:19

இருகருத்தில்லை என்றாள் என்ன கலை நண்பரே?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 6 May 2011 - 23:27

இரு கருத்து இல்லை என்றால் நான் சொன்னது மிகவும் சரியான கருத்து அதற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

சாதாரணமாக சொல்லனும்னா ஒரு தரம் சொன்னது நூறுதரம் சொன்னது மாதிரி.. ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக