புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை : தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது என்பதற்கு மக்கள் தங்கத்தை வெறுக்கிறார்கள் என்று நேரடியாக பொருள் கொள்ளாமல், மக்களிடையே தங்கத்தை விட வைரநகைகளின் மீதான மதிப்பு அதிகரிக்கிறது என்பதே உண்மையாகும். தங்கத்தின் விலை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் மதிப்பு, வைரநகைகளின் மதிப்பைவிட சற்றுதான் குறைந்து உள்ளது. முன்னொரு காலத்தில், வைரநகைகள் என்பது கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிட்டக்கூடிய பொருளாக இருந்தது. ஆனால், இன்றோ, தங்கத்தின் விலை, வைரத்தின் விலையைத் தொட்டுவிடும் தூரத்திற்கு சென்றுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனவேதான், மக்கள் வைரநகைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணங்களாக மக்கள் கூறியதாவது, தங்க நகைகளை, நாம் மறுவிற்பனை செய்யும் போது, நாம் வாங்கிய மதிப்பின் பாதி அல்லது அதற்கு சற்று கூடுதலான பலன்களை மட்டுமே நாம் அனுபவிக்க முடியும். ஆனால், வைரநகைகளின் நிலை இப்படி இல்லாமல், நாம் வாங்கிய மதிப்பு, நாம் விற்கும்போதும் அதே பலனை அனுபவிக்கலாம். மக்கள் இந்த கருத்தை மட்டும் கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக வைரநகைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதுகுறித்து, கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக அதிகாரி மேகுல் சோக்ஸி கூறியதாவது, இந்தியாவில், ஆண்டுக்கு ஆண்டு வைரநகைகளின் விலை 20 முதல் 25 சதவீத அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்ததாக தங்களுக்கு தெரியவில்லை. ஏனெனில், வைர நகைகளின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதைப் போல, அதன் விற்பனையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. திருமண சீசன்களில், வைரநகைகளின் விற்பனை உச்சத்திலும், மற்ற காலங்களில் சீரான அளவிலும் இதன் விற்பனை உள்ளது. மக்களிடையே தங்கத்தின் மீதான் மதிப்பு குறையாமல் இருந்தாலும், இளைய தலைமுறையினர், தங்கத்தை விட வைரநகைகளின் மீது தான் தீராத மோகம் கொண்டுள்ளனர். அவர்கள் வைரநகைகளை, நவநாகரீகத்தின் ஒரு அடையாளமாக கருதுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்குரிய சிறந்த முதலீடாகவும் அவர்கள் கருதுகி்ன்றனர். இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய என்ஏசி ஜீவல்லர்ஸ் நிர்வாக அதிகாரி அனந்த பத்மனாபன் கூறியதாவது, வைரநகைகளின் விலை உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விற்பனை ஆண்டிற்கு ஆண்டு 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. மக்கள் முதலீடு செய்வதாக தீர்மானித்துவிட்டால், பெரிய அளவில் செய்ய தீர்மானித்துவிட்டதாலேயே, அவர்கள் வைரநகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். அக்ஷய திரிதியை மே 6ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
puthuvaipraba wrote:மோகம் குறைகிறபோது விற்பனை குறையவேண்டுமல்லவா. . .அட்சிய திருதி வரும் வாரத்தில் இப்படி ஒரு பதிவா?
சரியாக படியுங்கள் பதிவை இப்ப வெறும் தங்கத்தை விட வைரநகைகள் மேல் மோகம் அதிகம் ஆகிறது. இது இருகோடுகள் தத்துவம் மற்றபடி வேறுஒன்றும் இல்ல
என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கவலைய விடு நைனா டூப்லிகேட் கல்லு வாங்கி தந்தால் தெரியவா போது...வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
Tamilzhan wrote:கவலைய விடு நைனா டூப்லிகேட் கல்லு வாங்கி தந்தால் தெரியவா போது...வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
ஏற்கனவே அடகு வச்ச நகையை மீட்க முடியல,, இதுல வைரம் வேறயா..
நைனா நகையை மீட்க நீங்க கடன் தருவிங்களா எனக்கு.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
வைரம் மட்டும் அல்ல பாலாஜி , பிளாட்டினம் வரை போயாகி விட்டது. அதிலும் வைரத்தை பிளாட்டினத்தில் பதித்து அணிவதுதான் லேடெஸ்ட் ஃபேஷன் எந்த ஊரில் இருக்கேள் நீங்க ? அதை சொல்ல வந்தது தான் இந்த கட்டுரை , கட்டுரையாளர் அதை நல்லா "ஸ்ட்ராங்க் " ஆக சொல்ல தவறிட்டார்; அவ்வளவுதான்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே நெட் சரியா வேலை செய்யல நைனா பிறகு வரேன்...வை.பாலாஜி wrote:
ஏற்கனவே அடகு வச்ச நகையை மீட்க முடியல,, இதுல வைரம் வேறயா..
நைனா நகையை மீட்க நீங்க கடன் தருவிங்களா எனக்கு.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|