புதிய இடுகைகள்
தலைவருக்கு ஓவர் மறதி...!!ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
சிவனாசான்
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
சிவனாசான்
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
T.N.Balasubramanian
வணக்கம் நண்பர்களே
T.N.Balasubramanian
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
சிவனாசான் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
கார்த்திநடராஜன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இந்த மாதிரி ஒவ்வொரு வரும் படத்தின் பெயர்களை பிரச்சனை பன்னால் பின்னே விலங்கினங்கள் பெயர்களை தான் வைக்க வேண்டும்
nareshs- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 10
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
சண்முகையா பாண்டிய

ஷர்மிஅஷாம்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 477
மதிப்பீடுகள் : 45
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன்... அதில் அமீர்கானின் நடிப்பு ரொம்ப அருமையாக இருந்தது... அதை விட அதிகமாக விஜய் நடித்தால் கண்டிப்பா இந்த படம் ஓடும்....
மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
நீங்கள் விஜய்க்கு எதிரியா? இப்படி சொல்ல எவ்வளவு பணம் வாங்கின நண்பா
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
என்றும் அன்புடன்
ஜெயகுமார்
jaya2kumar- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 10
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இயக்குனர் வேலையை ஷங்கர் சரியாக பணியாற்றுவார்!
அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
இல்லை நண்பரே அவர் சொன்னதை தான் சொன்னேன்
கார்த்திநடராஜன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அட விடுங்க பாஸ் ,,படம் ஓடினால் எல்லாம் சரியாக்கிடும்
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
தமிழ் ல பேரு வைக்கலான அவுங்க சண்டைக்கு வராங்க தமிழ் ல பேரு வச்சா நீங்க சண்டைக்கு வரிங்க! என்னதான் பண்ட்றது!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
கடைசியா விஜய் இடியட் நு கண்டுபிடிச்ச ஷங்கருக்கு என் பாராட்டு
பூஜிதா- மகளிர் அணி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
@மஞ்சுபாஷிணி wrote:த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தேன்... அதில் அமீர்கானின் நடிப்பு ரொம்ப அருமையாக இருந்தது... அதை விட அதிகமாக விஜய் நடித்தால் கண்டிப்பா இந்த படம் ஓடும்....
தேட்டறவிட்டு தானே

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
அண்ணே சண்முகபாண்டி அண்ணே உங்களுக்கு பேப்பருள உங்கபெயர் வேணுமுனா மூக்குலேர்ந்து மூடு எடுங்க போடுவாங்க இல்ல 10000 அடி உயராதுல இருந்து தொபுகடீர்னு மல்லாக்க குதிசு எந்திரிசு நின்னிகாட்டுங்க போடுவாங்க அத ஊட்டுட்டு இப்படி இதுக்கீல்லாம் அறிக்கை விட்டா உங்களுக்கு எதுவும் கிடைக்காது அந்த படாதுக்கு தான் விளம்பரம் கிடைக்கும் இதுகூட தெரியாம இருக்கீங்களே நீங்க ஒரு பச்ச மண்ணுண - ஐயோ ஐயோ

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
உங்கள் கையெழுத்து பகுதியில் இருக்கும் பொன்மொழி யாருடயது பூஜிதா
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
என்னுடயது தான்
பூஜிதா- மகளிர் அணி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370
Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
@பூஜிதா wrote:என்னுடயது தான்
பின்னூட்டங்கள் கொஞ்சம் நாகரீகமாக இடுவது சாலசிறந்தது தங்கையே
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
மீண்டும் விஜய்யுடன்
வேலாயுதம் படத்தை தொடர்ந்து, அடுத்து பகலவன் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
ஹன்சிகா மோத்வானி தமிழில் நடித்து ஒரு படம் தான் வெளியாகியுள்ளது. அதுவும்
நேற்று தான் வெளிவந்தது. ஆனால் அதற்குள் அம்மணிக்கு ஏகப்பட்ட கிராக்கி.
அவரை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள்
போட்டி வருகின்றனர். இதனால் ஏற்கனவே முன்னணியில் உள்ள த்ரிஷா, அனுஷ்கா
போன்ற நடிகைகள் ஹன்சிகா மீது கோபத்தில் இருக்கின்றனர். தற்போது ஹன்சிகா
விஜய்யின் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து
வருகிறார். இதுதவிர ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்து முடித்த எங்கேயும்
காதல் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வேலாயுதம்
படத்தை முடித்த பின்னர் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் நடிக்க
இருக்கிறார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க
இருக்கிறார். ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் ஜோடி
***போட்டிருக்கும் ஹன்சிகா, இப்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர
இருப்பதால் குஷியில் இருக்கிறார் ஹன்சிகா.

தள்ளிப் போனது ராணா பட பூஜை!!
ராணா படத்துக்காக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன ஏவிஎம்
ஸ்டுடியோவில். இன்னும் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கவில்லை என்பதால் இன்று
நடக்கவிருந்த பட பூஜை தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை எளிமையாக ஏவி எம்
பிள்ளையார் கோயிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து படத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வி4 ரியாஸிடம்
விசாரித்தபோது, 'அநேகமாக இந்த மாத இறுதியில் படத்தின் பூஜை இருக்கும்.
ஸ்கிரிப்ட் மற்றும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சூப்பர்
ஸ்டாரும் இயக்குநரும் பிஸியாக உள்ளனர்" என்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும்
அறிவிக்கப்படவில்லை. தீபிகா படுகோன் மட்டுமே இதுவரை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கு இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி, சமஸ்கிருதப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.
பூஜை போட்ட கையோடு, ரஜினி - தீபிகா டூயட் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதால்,
மற்ற நடிகர் நடிகை தேர்வு குறித்து பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என
முடிவெடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

7ஆம் அறிவில் அபிநயா
வாய் பேச முடியாது,
காதும் கேட்காது.... இந்த குறைகள் தெரியாமல் நடிப்பில் பின்னியெடுத்தவர்
அபிநயா. ஆனால் அதிக சம்பளம் கேட்கிறார் என கோடம்பாக்கம் இவர் பக்கமே
திரும்பவில்லை.
இந்நிலையில் ஒரு விழாவில் அபிநயாவை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் தனது 7ஆம் அறிவு படத்தில் அபிநயாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
7ஆம் அறிவு படத்தில் சூர்யா
ஹீரோவாகவும், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இதில்
இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த கேரக்டருக்குதான்
அபிநயாவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.
கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மலையாள மாமியார் குஷ்பு!
மலையாளப் படம் ஒன்றில் மாமியார் வேடத்தில் நடிக்கிறார் நடிகை குஷ்பு.
பொதுவாக தமிழ், தெலுங்கில் உச்சத்திலிருக்கும்போது மலையாளப் பட
வாய்ப்புகளை புறக்கணிக்கும் நடிகைகள், வயதான பிறகு மலையாளத்தை தேடிப்
போகிறார்கள். அல்லது வருகிற வாய்ப்புகளை கப்பென்று பிடித்துக்
கொள்கிறார்கள்.
ஆனால் குஷ்பு ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர்.
நல்ல வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த
வகையில், மலையாளத்தில் மிஸ்டர் மருகன் என்ற புதுப்படத்தை ஒப்புக்
கொண்டுள்ளார்.
இதில் அவருக்கு மாமியார் வேடம். கதைப் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மருமகனாக நடிப்பவர் திலீப்!
இந்த வாய்ப்பு குறித்து குஷ்பு கூறுகையில், "கதை என்னை மிகவும்
கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில்
கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன். tamilhappy
பொதுவாக தமிழ், தெலுங்கில் உச்சத்திலிருக்கும்போது மலையாளப் பட
வாய்ப்புகளை புறக்கணிக்கும் நடிகைகள், வயதான பிறகு மலையாளத்தை தேடிப்
போகிறார்கள். அல்லது வருகிற வாய்ப்புகளை கப்பென்று பிடித்துக்
கொள்கிறார்கள்.
ஆனால் குஷ்பு ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தவர்.
நல்ல வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பதாகவும் கூறியிருந்தார். அந்த
வகையில், மலையாளத்தில் மிஸ்டர் மருகன் என்ற புதுப்படத்தை ஒப்புக்
கொண்டுள்ளார்.
இதில் அவருக்கு மாமியார் வேடம். கதைப் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அவருக்கு மருமகனாக நடிப்பவர் திலீப்!
இந்த வாய்ப்பு குறித்து குஷ்பு கூறுகையில், "கதை என்னை மிகவும்
கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில்
கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன். tamilhappy
கார்த்திநடராஜன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
Page 3 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum