ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

View previous topic View next topic Go down

ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by தாமு on Thu May 05, 2011 6:47 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சென்னை இஸ்பெல் மருத்துவமனையில் மூச்சு திணறலுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப்பிடிப்பு துவங்கிய ஏப்ரல் 29 அன்று ரஜினிமுதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு குணமடந்ததாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அது நடந்து ஒரு வாரத்திற்க்குள்ளாகவே ரஜினி நேறறு மூச்சு திணறலால் அவதிப்பட்டார். ராணா படப்பிடிப்பில் இருந்த அவரை உடனே இஸ்பெல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ரஜினியின் நிலை தேறியிருப்பதாகவும் அவர் ஸ்டேபிளாக இருப்பதாகவும் மூச்சு சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசியுவில் இரண்டு நாட்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என இசபெல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்க தீபிகாபடுகொனெ அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிட்டிப்பு ஆரம்பித்த அன்றிலிருந்தே ரஜினிக்கு ஹெல்த் பிரச்சினைகள் ஆரமபமாகியிருப்பதால் ராணா திட்டப்படி நிறைவு பெறுமா என கேள்விகள் எழுந்துள்ளன. கோடிக்கான ரஜினி ரசிகர்கள் மீண்டும் தங்கள் தலைவர் ஆக்டிவாக எழுந்து வர பிரார்த்திக்கிறார்கள்





tamilstar
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by Aathira on Thu May 05, 2011 12:56 pm

கோடிக்கணக்கான மக்களின் மனத்தில் நிலைபெற்ற அந்தக் கலைஞன் உடல் நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by krishnaamma on Thu May 05, 2011 12:59 pm

அடப்பாவமே ! இப்பதானே ஒருமுறை ஹாஸ்பிடல் சென்று வந்தார் ? அவர் குணமைடய ஆண்டவனை வேண்டுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by ரபீக் on Thu May 05, 2011 1:00 pm

விரைவில் நலம் பெர்ற்று வீடு திரும்ப வாழ்த்துக்கள்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by தாமு on Thu May 05, 2011 2:36 pm

காய்ச்சல் - இருமல்: ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை

உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு கடந்த 29-ந்தேதி ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் துவங்கியது. கதாநாயகியாக நடிக்கும் தீபிகா படுகோனோவும் இதில் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினி சிற்றுண்டி சாப்பிட்டார். இதில் அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது.

போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் வாந்தி எடுத்தார். இதையடுதது மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் ரஜினியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அன்று மாலையே டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். டாக்டர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் நீர்ச்சத்து குறைந்ததாகவும் காய்ச்சல் அடிப்பதாகவும் கூறப்பட்டது.

சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் உள்ளிட் டோர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந் தர்யா உடன் இருந்து கவ னித்து வருகிறார்கள். ரஜினி உடல்நிலை குறித்து அவரது மகள் ஐஸ்வர்யா ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என் தந்தை ரஜினிக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. வறட்டு இருமலும் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல் இல்லை. டாக்டர்களின் முழு கண்காணிப்பில் இருக்கிறார். பயப்படும்படி எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறார்.

பார்வையாளர்கள் சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம். யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. முழு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் “ராணா” படப்பிடிப்பு பாதிக்காது. ரத்து செய்யப்படவும் மாட்டாது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறும்.

இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.

அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் கிஷோர் உடன் இருந்தார்.

http://www.maalaimalar.com/2011/05/05062101/actor-rajinikanth-again-hospit.html
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by யாதுமானவள் on Thu May 05, 2011 6:00 pm

எலெக்ஷன் ல ஓட்டு போட்டதை மீடியா பப்லிஷ் பண்ணிணதிலிருந்தே இவருக்கு மூச்சு முட்டிக்கிட்டுதான் இருக்கு.
avatar
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 40

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் : ஐசியுவில் அனுமதி !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum