ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

View previous topic View next topic Go down

ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Post by முரளிராஜா on Thu May 05, 2011 8:24 am

ஐரோப்பிய கண்டம் அமைந்துள்ள புவியோட்டுப் பரப்பு ஆப்பிரிக்க கண்டம் அமைந்துள்ள புவியோட்டு பரப்பிற்குள் மூழ்கிச் செல்வதாகவும், இதனால் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய புவியோடுகளின் அசைவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் வோர்டல் குறிப்பிட்டுள்ளார்.

30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டம் அமைந்துள்ள புவியோட்டுப் பரப்பு, ஐரோப்பிய கண்டம் அமைந்துள்ள புவியோட்டு பரப்பிற்குள் மூழ்கிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கக் கடற்பரப்பில் காணப்பட்ட பாரியளவு கற்பாறைகள் ஐரோப்பிய நிலப்பரப்பிற்குள் நகர்ந்துள்ளது. ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரைக் கடற்பரப்பு பிரதேசத்தை நோக்கி ஆப்பிரிக்கக் கண்ட புவியோடு நகர்ந்தது.

ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க கண்ட புவியோடுகள் நகர்வதனால் புவியோடுகளுக்கு இடையிலான அதிர்வழுத்தம் உயர்வடைந்து செல்கின்றது. மத்திய தரைக் கடற்பரப்பில் நில அதிர்வு அபாயம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய தரைக் கடறப்பரப்பில் நில அதிர்வு ஏற்படக் கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், அபாயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை என ஆய்வாளர் வோர்டல் தெரிவித்துள்ளார்.

புவியோடுகள் நகரும் வலயங்கள் ஒர் இரவில் உருவாகாது எனவும் அவை பல மில்லியன் ஆண்டுகளாக உருவாகி வருவதாகவும், இவை தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வேளைகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கலாம் எனினும், ஆபத்து ஏற்படாது என நிலைமைகளை குறைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

1908ம் ஆண்டில் இத்தாலியில் ஏற்பட்ட நில அதிர்வில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் மோசமான நில அதிர்வாக 1755ம் ஆண்டு போர்த்துக்களின் லிஸ்பனில் இடம்பெற்ற அதிர்வு கருதப்படுகின்றது.

இந்த நில அதிர்வுச் சம்பவத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இந்த ஆய்வுத் தகவல்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என சில விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியை அண்டிய புவியோடு கடந்த இரண்டு மில்லியன் ஆண்டுகளாக நகர்ந்து செல்வதாக இல்லியானோஸ் எவன்ஸ்டனில் அமைந்துள்ள நோர்த்வெஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெத் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

நன்றி லங்கா ஶ்ரீ
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Post by தாமு on Thu May 05, 2011 8:30 am

இந்த நில அதிர்வுச் சம்பவத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இந்த ஆய்வுத் தகவல்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என சில விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


அதிர்ச்சியான விஷயம் தான் அதிர்ச்சி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Post by பூஜிதா on Thu May 05, 2011 12:55 pm

அதிர்ச்சியான செய்தி

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்


ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு செல்ல இனி
பாஸ்போர்ட் தேவையா இல்லையா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஐரோப்பா ஆப்பிரிக்காவிற்கு கீழ் நகர்ந்து செல்கின்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum