ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 1:11 pm

ச்சே. இப்பலாம் இந்த மொபைலால் வரும் இம்சைக்கு பேசாம மாப்பிள்ளை படத்தை இன்னொரு தரம் பார்த்து தொலைச்சிடலாம். நான் எனக்கு வரும் அழைப்புகளை பத்தி சொல்லல சாமீயோவ். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பலருக்கு ஆனந்தமும்,சிலருக்கு அதிர்ச்சியும்தான் தரும். மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்ளும் வித்தை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனா இப்ப நான் சொல்ற பிரச்சினை அதன் முக்கிய காரணத்தால் வந்ததல்ல. மொபைல் வேணும்தான். ஆனா கூடவே வர்ற உப தொல்லைகள்தான் இம்சையே. அதாவது காலர்ட்யூனும், ரிங்டோனும்.

அன்னைக்கு டிரெயினில் போயிட்டு இருந்தேன். அப்பர் பெர்த்தில் இருந்த என் பேக் பேகில் இருந்து புத்தகத்தை எடுக்கிறேன். அருகில் இருந்தவர் மொபைல் ஒலிக்கிறது.

திருடாதே.. பாப்பா திருடாதே..

எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, நான் அலறியபடி நிற்க, சிரித்துக் கொண்டே ஹலோ என்கிறார் கொரியா மொபைல் ஓனர். அந்த செங்கல் மொபைலை அவர் தலையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது எனக்கு.

இன்னொரு நாள் நல்ல பசியில் ஹோட்டலுக்கு சென்றேன். ஏமி காவல என்ற யாதவ கமிடி கல்லுகுரி ரெட்டியிடம் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்றேன். அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நானும் ஆந்திராதான் என்றார் அந்த யாதவ……ரெட்டி. இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது

கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.

உண்மையிலே கால் வந்ததா இல்லை அவனே பாட்டு போட்டான்னானு தெரியல.

இது பரவாயில்லை. ஒரு விடுமுறையில சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு இன்னொரு நண்பருக்கு ப்போன் போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

சரி நண்பர்கள்த்தான் இப்படினு நம்ம ரபிக்குக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

மவனே கையில மாட்டுன நீ ********

இன்னொரு நாள் நம்ம முரளி அண்ணனுக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

அசுரன் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.

வேலை வேலை வேலை காலையும் வேலை மாலையிலும் வேலை

டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்ன செய்றேன் பாருங்கன்னு டைப் பண்ணி முடிக்கிறேன், எம் மொபைல் அலறுது

நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட.. அநியாயம் அநியாயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பாலாஜி on Thu May 05, 2011 1:15 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by ஹாசிம் on Thu May 05, 2011 1:21 pm

மிகவும் கலகலப்பாக இருக்கு நண்ணா அசத்தப்போவது யாருல காமடி பார்தத மாதிரியிருக்கிறது நன்றி சிப்பு வருது
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by ந.கார்த்தி on Thu May 05, 2011 1:28 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by உதயசுதா on Thu May 05, 2011 1:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பிஜிராமன் on Thu May 05, 2011 1:30 pm

அசத்தலாமா அதிரும் காமெடி கார்த்திக்......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 1:52 pm

அதுசரி உங்க காலர் டியூனெல்லாம் என்னானு சொல்லலியே, சொன்னா அதயும் சேர்க்கலாம் ஹி ஹி ஹி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by ரபீக் on Thu May 05, 2011 1:56 pm

சரி நண்பர்கள்த்தான் இப்படினு நம்ம ரபிக்குக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

மவனே கையில மாட்டுன நீ ********


உண்மையா சொன்னால் உனக்கு எதுக்குப்பா இவ்வளவு கோபம் ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பிஜிராமன் on Thu May 05, 2011 2:02 pm

@balakarthik wrote:அதுசரி உங்க காலர் டியூனெல்லாம் என்னானு சொல்லலியே, சொன்னா அதயும் சேர்க்கலாம் ஹி ஹி ஹி
நா காலர் ட்யூன் வைக்கிறது இல்ல........நா வச்ச முதல் காலர் ட்யூன் தமிழா தமிழா பாடல் ரோஜா படாதுல இருந்து.....ஆனா ரீசண்ட் ஆஆ ஏர் செல் கார பயலுக.......எனக்கே தெரியாம காலர் ட்யூன் வச்சு விட்டுட்டாங்க......என்ன பாட்டு தெரியுமா.....""தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு"" .....எனக்கு கால் பண்ணுண எங்க அப்பா அண்ணா எல்லாம் என்ன நெனசிறுபாங்க......யென் இவன் திடீருனு இந்த பாட்ட வச்சிறுகானு தப்பா நெனசிருக்க மாட்டாங்க.....
ஒடனே நா ஏர் செல் கு கால் பண்ணி.......கட் பண்ண சொல்லிட்டேன்.......


Last edited by pgraman on Thu May 05, 2011 2:08 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by உதயசுதா on Thu May 05, 2011 2:03 pm

@balakarthik wrote:அதுசரி உங்க காலர் டியூனெல்லாம் என்னானு சொல்லலியே, சொன்னா அதயும் சேர்க்கலாம் ஹி ஹி ஹி ஜாலி ஜாலி
என் காலர் ட்யூன் லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா.எனக்கு மாமா முதல் முதலா மொபைல் வாங்கி தந்தப்பா இந்த பாட்டு வச்சு கொடுத்தார்.அதுக்கப்புறம் இன்னும் இந்த பாட்டை மாத்த மனசு வரலை.இத வச்சு என்ன காமெடி பண்ண போறேன்னு பார்க்க ஆவல் பாலா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by அன்பு தளபதி on Thu May 05, 2011 2:05 pm

@balakarthik wrote:


இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”




ரிசல்ட்டை முன்கூட்டியே சொன்னேன் தப்பா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by ரபீக் on Thu May 05, 2011 2:06 pm

maniajith007 wrote:
@balakarthik wrote:


இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”




ரிசல்ட்டை முன்கூட்டியே சொன்னேன் தப்பா

ஆஹா !! வந்துட்டாறு ஆக்டோபஸ் மணி !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by அன்பு தளபதி on Thu May 05, 2011 2:09 pm

@ரபீக் wrote:
ரிசல்ட்டை முன்கூட்டியே சொன்னேன் தப்பா

ஆஹா !! வந்துட்டாறு ஆக்டோபஸ் மணி !![/quote]

அதெல்லாம் கிடக்கட்டும் மாலினி பத்தி ஒண்ணும் சொலலையே மாம்ஸ்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:09 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:
@balakarthik wrote:


இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி நம்ம மணியஜித் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”


ரிசல்ட்டை முன்கூட்டியே சொன்னேன் தப்பா

ஆஹா !! வந்துட்டாறு ஆக்டோபஸ் மணி !!

அதுனாலத்தான் அவர எல்லோரும் மனிப்பால் அப்படினு அன்போட காலராங்க புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:11 pm

[quote="pgraman"]
@balakarthik wrote:ஆனா ரீசண்ட் ஆஆ ஏர் செல் கார பயலுக.......எனக்கே தெரியாம காலர் ட்யூன் வச்சு விட்டுட்டாங்க......என்ன பாட்டு தெரியுமா.....""தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு"" .....எனக்கு கால் பண்ணுண எங்க அப்பா அண்ணா எல்லாம் என்ன நெனசிறுபாங்க......யென் இவன் திடீருனு இந்த பாட்ட வச்சிறுகானு தப்பா நெனசிருக்க மாட்டாங்க.....
ஒடனே நா ஏர் செல் கு கால் பண்ணி.......கட் பண்ண சொல்லிட்டேன்.......

தல எதுக்கு தப்பா நினைக்கபோறாங்க அதான் தாவணி போட்டிருக்காங்கள அது இல்லேனாத்தான் தப்பா நினைப்பாங்க புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by ரபீக் on Thu May 05, 2011 2:11 pm

maniajith007 wrote:
@ரபீக் wrote:
ரிசல்ட்டை முன்கூட்டியே சொன்னேன் தப்பா

ஆஹா !! வந்துட்டாறு ஆக்டோபஸ் மணி !!

அதெல்லாம் கிடக்கட்டும் மாலினி பத்தி ஒண்ணும் சொலலையே மாம்ஸ் [/quote]

அவங்க அறுபது வயது பாட்டி !! பரவா இல்லையா ?(பொண்ணுக பேரைப் போட்டால் உடனே யாருன்னு கேக்கவேண்டியது )
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:12 pm

@உதயசுதா wrote:
@balakarthik wrote:அதுசரி உங்க காலர் டியூனெல்லாம் என்னானு சொல்லலியே, சொன்னா அதயும் சேர்க்கலாம் ஹி ஹி ஹி ஜாலி ஜாலி
என் காலர் ட்யூன் லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா.எனக்கு மாமா முதல் முதலா மொபைல் வாங்கி தந்தப்பா இந்த பாட்டு வச்சு கொடுத்தார்.அதுக்கப்புறம் இன்னும் இந்த பாட்டை மாத்த மனசு வரலை.இத வச்சு என்ன காமெடி பண்ண போறேன்னு பார்க்க ஆவல் பாலா

கூடிய விரைவில் படம் ரிலீசு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by அன்பு தளபதி on Thu May 05, 2011 2:14 pm

@ரபீக் wrote:
அவங்க அறுபது வயது பாட்டி !! பரவா இல்லையா ?(பொண்ணுக பேரைப் போட்டால் உடனே யாருன்னு கேக்கவேண்டியது )

அப்போ நாம வேற டாபிக் பேசலாம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பிஜிராமன் on Thu May 05, 2011 2:18 pm

[quote="balakarthik"][quote="pgraman"]
@balakarthik wrote:ஆனா ரீசண்ட் ஆஆ ஏர் செல் கார பயலுக.......எனக்கே தெரியாம காலர் ட்யூன் வச்சு விட்டுட்டாங்க......என்ன பாட்டு தெரியுமா.....""தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு"" .....எனக்கு கால் பண்ணுண எங்க அப்பா அண்ணா எல்லாம் என்ன நெனசிறுபாங்க......யென் இவன் திடீருனு இந்த பாட்ட வச்சிறுகானு தப்பா நெனசிருக்க மாட்டாங்க.....
ஒடனே நா ஏர் செல் கு கால் பண்ணி.......கட் பண்ண சொல்லிட்டேன்.......

தல எதுக்கு தப்பா நினைக்கபோறாங்க அதான் தாவணி போட்டிருக்காங்கள அது இல்லேனாத்தான் தப்பா நினைப்பாங்க புன்னகை புன்னகை
இது ஒரு சிறந்த கேள்வி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:24 pm

pgraman wrote:இது ஒரு சிறந்த கேள்வி

அதாவது அதுக்கு பதில் தெரியலேனு மறைமுகமா சொல்லுரிங்க சரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பூஜிதா on Thu May 05, 2011 2:33 pm

எனது கலர் ட்யூன்

சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வைட் அது தான்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by அன்பு தளபதி on Thu May 05, 2011 2:36 pm

@பூஜிதா wrote:எனது கலர் ட்யூன்

சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வைட் அது தான்

அப்போ ஓங்காம அடிச்சா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:36 pm

@பூஜிதா wrote:எனது கலர் ட்யூன்

சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வைட் அது தான்

எதுக்கு ஓங்கி அடிக்கணும் ஒருவேல ஓசி போனா இருக்குமோ சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by பிளேடு பக்கிரி on Thu May 05, 2011 2:37 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஹலோ ஹலோ ஹல்லல்லோ

Post by balakarthik on Thu May 05, 2011 2:38 pm

maniajith007 wrote:
@பூஜிதா wrote:எனது கலர் ட்யூன்

சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வைட் அது தான்

அப்போ ஓங்காம அடிச்சா

500 ml தான் வைட்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum