ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 SK

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

View previous topic View next topic Go down

ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by ந.கார்த்தி on Fri May 06, 2011 12:44 pm

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் லட்சுமி பிரணதிக்கும் நாளை அதிகாலை 2.41 மணிக்கு திருமணம் நடக்கிறது.

ஆந்திராவே பார்த்திராத வகையில் இந்த திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 22 கோடியைச் செலவழித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதி திருமணம் இன்று தொடங்குகிறது. நாளை அதிகாலை 2.41 மணிக்கு ஜூனியர் என்டிஆர் மணமகளுக்கு தாலி கட்டுகிறார். கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடந்து வந்தன.

ஹைதராபாத் அருகே உள்ள மாதாபூரில் திருமணப் பந்தல் போடப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் பிரத்யேகமாக திருமண மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. பந்தலை சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் சிலைகள், நீர்வீழ்ச்சிகள், அரண்மனை வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள், அரசியல், திரையுலக பிரமுகர்கள் 17 ஆயிரம் பேர் திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமையல் கலை நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 55 உணவு வகைகளுடன் விருந்து பரிமாறப்படுகிறது. பஃபே முறையில் இல்லாமல் பந்தி போட்டு உணவு பரிமாறப்படுகிறது.

இன்று இரவு 7 மணி முதல் திருமண நிகழச்சிகள் துவங்குகின்றன. விடிய விடிய விருந்து நடைபெற உள்ளது. தெலுங்கு சம்பிரதாய சடங்குகளுடன் திருமணம் விமரிசையாக நடக்கிறது.

திருமண ஏற்பாடுகளை கடந்த ஒரு வாரமாக தாமே நேரடியாக மேற்பார்வையிட்டு செய்து முடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். திருமணத்துக்காக ஒரு மாதம் படப் பிடிப்புக்களைக் கூட அவர் ரத்து செய்துவிட்டார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by krishnaamma on Fri May 06, 2011 1:09 pm

ராயல் திருமணம் என் சொல்லுங்கள் புன்னகை வாழ்க மணமக்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by பாலாஜி on Fri May 06, 2011 1:14 pm

இவ்வளவு செலவு செய்து கல்யாணம் செய்யறதுக்கு பதிலா ,, வசதி
இல்லதா 100 ஜோடிக்கு இலவச கல்யாணம் செய்ய உதவியிருந்தா புண்ணியமாவது கிடைக்கும்.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by jaya2kumar on Fri May 06, 2011 2:41 pm

நல்லா சொன்னிங்க பாலாஜி
avatar
jaya2kumar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by பூஜிதா on Fri May 06, 2011 3:26 pm

ஒரு ஜோடிக்கு 44000 செலவு செய்திருந்தால் கூட 5000 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைதிருக்கலாம்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by தாமு on Fri May 06, 2011 3:44 pm

தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.திருமணம்; நடிகர்-நடிகைகள் வாழ்த்து


ஐதராபாத், மே. 6-


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் மறைந்த ஆந்திர முதல்-மந்திரி என்.டி. ராமராவின் பேரன். ஜூனியர் என்.டி.ஆருக்கும் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஜூனியர் என்.டி.ஆர். -லட்சுமி பிரணதி திருமணம் இன்று அதிகாலை 2.41 மணிக்கு நடந்தது. திருமணத்துக்கான ஐதராபாத் அருகே உள்ள மாதா பூரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நடிகர்-நடிகைகள் பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது. இன்று அதிகாலை முகூர்த்த சடங்கு துவங்கின. ஜூனியர் என்.டி.ஆர். சந்தன கலரில் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து இருந்தார். லட்சுமி பிரணதி அதே நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுச்சேலை அணிந்து இருந்தார். மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

முகூர்த்தத்துக்காக பிரத்யேகமாக செய்த மண மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் அமர்ந்தார். அவர் அருகில் லட்சுமி பிரணதியை அழைத்து வந்து அமர வைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர். எழுந்து நின்று லட்சுமி பிரணதிக்கு தாலி கட்டினார்.

அப்போது கூடி இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர் கள், ரசிகர்கள் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். திருமணச் செலவுகள் ரூ. 20 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. விருந்து நிகழ்ச்சிகள் விடிய விடிய நடந்தன.

மாலை மலர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by தாமு on Fri May 06, 2011 3:45 pm

வாழ்க மணமக்கள் அன்பு மலர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by தாமு on Fri May 06, 2011 3:46 pm

வை.பாலாஜி wrote:இவ்வளவு செலவு செய்து கல்யாணம் செய்யறதுக்கு பதிலா ,, வசதி
இல்லதா 100 ஜோடிக்கு இலவச கல்யாணம் செய்ய உதவியிருந்தா புண்ணியமாவது கிடைக்கும்.....

சியர்ஸ் நம்மலால் ஆதங்கம் மட்டும் தான் பட முடியும் நண்பா
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by ந.கார்த்தி on Fri May 06, 2011 6:35 pm

17000 பேர் பங்கேற்பு... விடிய விடிய நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - லட்சுமி பிரணதி திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. நேற்று மாலை 7 மணிக்கு துவங்கிய இந்த திருமணம், இன்று விடிய விடிய நடந்தது.

அதிகாலை 2.41 மணிக்கு மணமகளுக்கு தாலி கட்டினார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்டிஆரின் பேரன் ஜூனியர் என்டிஆர். இவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஜூனியர் என்.டி.ஆர். -லட்சுமி பிரணதி திருமணம் இன்று அதிகாலை 2.41 மணிக்கு நடந்தது. திருமணத்துக்கான ஹைதராபாத் அருகே உள்ள மாதா பூரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

ரூ 22 கோடி செலவில் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நடிகர்-நடிகைகள் பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மெகா விருந்து பரிமாறப்பட்டது. இன்று அதிகாலை முகூர்த்த சடங்கு துவங்கின. ஜூனியர் என்.டி.ஆர். சந்தன கலரில் பட்டு வேட்டி -சட்டை அணிந்து இருந்தார். லட்சுமி பிரணதி அதே நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுச்சேலை அணிந்து இருந்தார்.

முதலில் மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் முகூர்த்தத்துக்காக தங்கம் இழைக்கப்பட்ட மண மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் அமர்ந்தார். அவர் அருகில் லட்சுமி பிரணதியை அழைத்து வந்து அமர வைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர். எழுந்து நின்று லட்சுமி பிரணதிக்கு தாலி கட்டினார்.

அப்போது கூடி இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர் கள், ரசிகர்கள் உள்பட 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். விடிய விடிய விருந்து பரிமாறப்பட்டது. இன்று காலையிலும் விருந்து தொடர்ந்தது. ரசிகர்கள் பலரும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரூ 22 கோடி செலவில், 55 வகை உணவு விருந்துடன் நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum