ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ்நேசன் அவர்களுக்கு
 kadirma

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமைதி கொண்டால்
 ayyasamy ram

பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
 ayyasamy ram

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
 ayyasamy ram

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்
 ayyasamy ram

ரமணியின் கவிதைகள்
 ரமணி

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,
 ayyasamy ram

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
 ayyasamy ram

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை
 ayyasamy ram

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
 ayyasamy ram

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
 ayyasamy ram

தீவின் தேவதைக்கான அட்சரம்
 மகேந்திரன்

வரதட்சணை - பாவம் பெற்றோர்கள்.
 மூர்த்தி

தொப்பிக்காரன் கதை
 மூர்த்தி

இண்டர்நெட் உலகில் புதிது
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் :
 krishnaamma

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 krishnaamma

அறிமுகம் - மொஹமட்
 krishnaamma

ஒரு பனைமரத்தின் ஏக்கம்.
 மூர்த்தி

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்
 T.N.Balasubramanian

உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
 பாலாஜி

விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு
 ayyasamy ram

உத்தரபிரதேசத்தில் அரசு சாரா ஆலோசகர்களை நீக்க முதல்வர் ஆதித்யா அதிரடி உத்தரவு
 krishnaamma

ஊட்டச்சத்தை ஊற்றெடுக்கச் செய்யும் 12 கீரைகள்..!
 krishnaamma

அறிமுகம் - பசுபதி !
 பாலாஜி

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

பா.ஜ.,வில் 84 வயது எஸ்.எம்.கிருஷ்ணா
 krishnaamma

சென்னைக்கு வழங்கி வந்த கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா : வறட்சியால் நீர்தேக்கங்கள் வறண்டுள்ளதாக விளக்கம்
 krishnaamma

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
 krishnaamma

அதிக வட்டி......அதிக வருமானம்......
 krishnaamma

பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்!
 krishnaamma

கும்பகோணம் டிகிரி காபி!
 krishnaamma

பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
 ராஜா

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
 ராஜா

மோடி கி நோட்
 krishnaamma

வணக்கம்
 krishnaamma

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
 krishnaamma

தந்திரங்கள்...!! ஹைபுன்.
 ந.க.துறைவன்

ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி
 ayyasamy ram

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுங்கள் !
 krishnaamma

நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
 velang

செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்
 krishnaamma

இன்று உலக தண்ணீர் தினம் ! 22nd March !
 krishnaamma

என் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)
 krishnaamma

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
 krishnaamma

விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
 krishnaamma

படித்ததில் பிடித்தது - II :) -- மனமிருந்தால் போதும்!
 krishnaamma

ஓர் உதவி
 krishnaamma

12 ராசிகாரர்கள் எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடுவது நலம் உண்டாகும்...!
 krishnaamma

whatsup இல் வந்த ஒரு அருமையான பகிர்வு !
 krishnaamma

கடவுள் இல்லை என்று சொன்னால்... கோவை கொடூரம்
 ராஜா

'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா
 ராஜா

நேரம் - பொன்மொழிகள்
 rajirani

ஜோதிடம் என்பது அறிவியலா?
 T.N.Balasubramanian

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம் :!
 பாலாஜி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை

View previous topic View next topic Go down

லட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை

Post by Thiraviamurugan on Fri May 06, 2011 5:33 pm

முன்னணி தனியார்துறை வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் ஏற்பட்டுள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணியின் பெயர்: கிளார்க் (Clerk)
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை இரண்டாம் வகுப்பில் பெற்றிருக்க வேண்டும். (ரெகுலர் முறையில்) அத்துடன் போதிய கம்ப்யூட்டர் அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2011 தேதிப்படி 20-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.300. இதனை The Lakshmivilas Bank Ltd. என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி, -யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, சேலம், கரூர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www. Ivbank.com என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன் விண்ணப்ப கட்டணத்திற்கான டிடி-ஐ எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தப் பின் அதனை நகல் எடுத்து விண்ணப்ப கட்டணத்திற்கான டிடி-யையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப்படிவ நகலை அனுப்ப வேண்டிய முகவரி:

The Lakshmi Vilas Bank Ltd.,
HRD Department Clerical Recruitment-2011,
Administrative Office, Salem Road,
Kathaparai, Karur - 639006. Tamilnadu.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2011

-நன்றி தினமணி
avatar
Thiraviamurugan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: லட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை

Post by Guest on Fri May 06, 2011 10:01 pm

நல்ல பதிவு முருகன்.. தொடர்ந்து பதிவுடுங்கள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum