புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
11 Posts - 4%
prajai
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
2 Posts - 1%
jairam
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_m10பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Mon May 09, 2011 10:07 am

பசுமைத்தாயகம் அமைப்பு பீடி,சிகரெட்,மது போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல சாதனைகளை புரிந்துள்ளது.இதனையடுத்து
கடந்த 4-ஆம் தேதியன்று பசுமைத்தாயகம் சார்பில் மது விளம்பரத்தில் நடிக்கும் கிரிகெட் வீரர் டோனிக்கு எதிர்ப்பு தெரிவித்து.அவர் தங்கியிருந்த ஓட்டலை பசுமைத்தாயகத்தினர் முற்றுகை போரட்டம் நடத்தினர்.அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  12

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  13

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  14

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  15

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  17

இதனால் உலக முழுவதும் உள்ள கிரிகெட் ரசிகர்களிடையே டோனிக்கு எதிரான எதிர்ப்பு அலை உருவாகியது.

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  Ms11

இதனையடுத்து சென்னையில் டோனி தோன்றிய புகைப்படங்களடங்கிய பேனர்களை பல பகுதிகளில் அகற்றப்பட்டன.

இது பசுமைத்தாயகத்திற்க்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்...

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 09, 2011 12:19 pm

பசுமைத்தாயகத்தின் பணி மேலும் சிறப்பு அடையட்டும்

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  154550 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  2825183110 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  677196 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  154550

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 12:58 pm

பணத்திர்க்காக விளம்பரம் நடித்த தோனியை திட்டினால் அனைத்தும் சரி ஆகிவிடுமா...
சினிமாக்களில் நடிக்கும் அதிகமான ஹீரோக்கள், வில்லன்கள், சில நாயகிகள் இதை தானே செய்கிறார்கள்...அதற்க்கு யார் முற்று புள்ளி வைப்பது ...அவர்களை குற்றம் சாட்டமால் சுயமாக நாமே திருந்த வேண்டும்...

தோனி என்ன செய்தார்....
பாவம்...
இன்று தோனி..
நாளை யாரோ????????????

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 1:53 pm

அய்யா அன்புமணி ராமதாசு அவர்களே கலைஞரின் பேரன் வா என்று ஒரு படம் எடுத்தரே அதன் பின்னணியே சரக்கு அடிக்க அவன் படும் பாடுதான் கதையே நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த பொது ஏன் இது குறித்து நெருக்கடி தரவில்லை காரணம் தங்களுக்கு பதவி சுகம் வேண்டும் என்ன கொடுமை சார் இது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:15 pm

maniajith007 wrote:அய்யா அன்புமணி ராமதாசு அவர்களே கலைஞரின் பேரன் வா என்று ஒரு படம் எடுத்தரே அதன் பின்னணியே சரக்கு அடிக்க அவன் படும் பாடுதான் கதையே நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த பொது ஏன் இது குறித்து நெருக்கடி தரவில்லை காரணம் தங்களுக்கு பதவி சுகம் வேண்டும் என்ன கொடுமை சார் இது

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  359383 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Tue May 10, 2011 8:46 am

அய்யா அன்புமணி ராமதாசு அவர்களே கலைஞரின் பேரன் வா என்று ஒரு படம் எடுத்தரே அதன் பின்னணியே சரக்கு அடிக்க அவன் படும் பாடுதான் கதையே நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த பொது ஏன் இது குறித்து நெருக்கடி தரவில்லை காரணம் தங்களுக்கு பதவி சுகம் வேண்டும் என்ன கொடுமை சார் இது
--------------------------------------------------------------------
பசுமைத்தாயகம் அமைப்பு சுற்றுச்சூழலுக்காகவும்,மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதுவாக,யாரக இருந்தாலும்,எந்த பதவியில் இருந்தாலும் தவறுகளை தட்டிகேட்க தயங்கியது இல்லை....

நீங்கள் கூறுவது போல் வா படம் திரைக்கு வந்த போது அன்புமணி அவர்கள் மத்திய அமைச்சராகவே இல்லை

அவர் அமைச்சாரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான அவர் பணியில் சிறிதும் தோய்வு ஏற்பட்டதில்லை...

பசுமைத்தாயகம் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள் நீங்கள் கூறுவது போல அரசியலுக்கும்,பதவிகளுக்கும் பசுமைத்தாயகம் அப்பற்பட்டே இருக்கிறது..

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 10, 2011 9:56 am

கிராமத்தான் wrote:அய்யா அன்புமணி ராமதாசு அவர்களே கலைஞரின் பேரன் வா என்று ஒரு படம் எடுத்தரே அதன் பின்னணியே சரக்கு அடிக்க அவன் படும் பாடுதான் கதையே நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த பொது ஏன் இது குறித்து நெருக்கடி தரவில்லை காரணம் தங்களுக்கு பதவி சுகம் வேண்டும் என்ன கொடுமை சார் இது
--------------------------------------------------------------------
பசுமைத்தாயகம் அமைப்பு சுற்றுச்சூழலுக்காகவும்,மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதுவாக,யாரக இருந்தாலும்,எந்த பதவியில் இருந்தாலும் தவறுகளை தட்டிகேட்க தயங்கியது இல்லை....

நீங்கள் கூறுவது போல் வா படம் திரைக்கு வந்த போது அன்புமணி அவர்கள் மத்திய அமைச்சராகவே இல்லை

அவர் அமைச்சாரக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான அவர் பணியில் சிறிதும் தோய்வு ஏற்பட்டதில்லை...

பசுமைத்தாயகம் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள் நீங்கள் கூறுவது போல அரசியலுக்கும்,பதவிகளுக்கும் பசுமைத்தாயகம் அப்பற்பட்டே இருக்கிறது..

சரியாக சொன்ன நண்பா , பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  224747944 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  677196 பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...  2825183110

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக