ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கலை சார் ஏமாற்றி விட்டார்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by அன்பு தளபதி on Wed May 11, 2011 2:33 pm

எனது ஜாதகத்தை கலைசாரின் மின்னஞ்சலில் இருந்து பெற்று படித்த வுடன் இதை தான் சொன்னேன் காரணம் யென் ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை ஈகராயின் மற்றய நண்பர்களிடம் வினவிய பொது தங்களுக்கு சரியாக இருப்பதாக சொன்னபோது நான் அறிந்து கொண்டேன் எங்கோ தவறு நடந்து விட்டது ஒன்று கலை சாரின் கம்ப்யூட்டர் தூக்க கலக்கத்தில் ஜாதகம் கணித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவசரத்தில் பிரிண்டர் மற்றவருடயதை யென் பெயரில் அடித்து கொடுத்திருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை எழுதியவர் என்னை பற்றி முன்பே அறிந்து (சரித்திர நாயகனை பற்றி அப்போவே தெரிஞ்சுருக்கு ) சதி செய்திருக்க வேண்டும் கலை சார் மேல் தவறு இருக்காது தொன்னூற்று ஒன்பது பேருக்கு சரியாக இருந்து யென் ஒருவனுக்கு சரியாக இல்லையென்றால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை காரணம் நான் ஆயிரத்தில் ஒருவன் (ஒரு விளம்பரம்) சரி தவறை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென ஜாதகத்தை புரட்டினேன் நமது ஈகரயின் நண்பர்கள் சில பேரிடம் கொடுக்கலாம் யென தோன்றியது முதலில் கேட்டது ரபீக் மாமாவை அவர் சொன்ன பதில் உனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதே பெரிய விஷயம் போட போ யென வாழ்த்தி அனுப்பினார் சரி ப்ளேடு பக்கிரி ஆத்மார்த்த நண்பன் அவனுக்கு ஒரு மடல் இடுவோம் அனுப்பினேன் வந்த பதில் ஜாதகம் சரி பார்க்கபட்டது மீண்டும் ஒரு மடல் அனுப்பினேன் என்னடா படிச்சா ஒசாமா காலி இப்படிக்கு ஒபாமா யென அவன் கையெழுத்தை அவனே ஜாங்கிரி சுடுவதை போல போட்டு ரிப்ளை அப்புறம் உதய சுதா அக்கா அவங்க ரிப்ளை இன்னும் சூப்பர் கண்டம் விட்டு கண்டம் போனாலும் இந்த தெண்டம் விடாது போலாருக்கு எழு கழுத வயசாகுது இன்னுமா ஜாதகத்தை பார்த்துகிட்டு இருக்க பொ போயி பொழைக்கிற வாழிய பருன்னு ஓகே மஞ்சு அக்காவுக்கு அனுப்புவோம்னு அனுப்பினேன் அவங்க பதில் சூப்பர் ஜாதகம் பார்த்தேன் சூப்பர் அன்பு நன்றிகள் மணி அப்படின்னு அட கடவுளே இந்த விஷயம் யென் இப்படி போகுது இது பிச்சைக்கு தெரிய கூடாதே சாதாரணமாவே இந்த ஆளு கட்டைவிரலை விட்டு ஆட்டுறார் இந்த விஷயம் தெரிஞ்சா கையயே விட்டு ஆட்டுவாறே அப்டின்னு நொந்தவாறே ஊக்கர்ந்துக்கிட்டே இருந்தேன் பாலா அண்ணன் ஞாபகம் வந்துச்சு ஆனா அவருக்கு ஜாதகம் அனுப்புறது சொந்த செல்வௌளா சூனியம் வைக்கிறதுக்கு சமம் அடுத்த காமெடி தொடருக்கு மைய கருவா யென் ஜாதகத்தை யூஸ் பண்ணிப்பார் திடீர்னு ஒரு பதிவு நம்ம பெப்சி உமா மன்னிக்கனும் என் அருமை தங்காச்சி ஈகரை உமா ஜாதகம் கேட்டு பதிவு போட்ருந்தாங்க பெப்சி உமா எப்படி உங்க விருப்ப பாடலை கேட்டு மகிழுங்க அப்படி இல்லைனா லைன் கிடைக்கும் வரை கீப் டிரயிங்க் கீப் ஆன் டிரயிங்க் இது போல உங்க மனம் கவர்ந்த பாடல் வருது கேட்டு மகிழுங்க அப்படின்னு சொல்வாங்களோ(பெரும்பாலும் அந்த பாடல்கள் யென் மனம் கவர்ந்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)அதே யென் தங்காச்சி உமா ஒண்ணு அடிக்க உருட்டு கட்டைய தூக்கும் இல்லைனா தொப்பிய சரி நம்ம தங்கச்சிக்கு நம்மளை போலதானே அப்படின்னு நினைச்சிக்கிட்டே என்னோட கேள்விக்கு விடய தேட முயற்ச்சி செஞ்சப்போ (தயவு செஞ்சு கொஞ்சம் பிளாஷ் பேக் போகணும் பின்னாடி தள்ளி ஊக்கருங்கப்பா) கொஞ்ச நாள் முன்னாடி சாந்தன் அண்ணா கிட பேசும் போது அண்ணே நான் ஜாதகம் பார்க்குனும்னே அப்படின்னே அதிர்ச்சி அடைஞ்ச அண்ணன் சொன்ன வார்த்தை அட பாவி உன் கைரேகை பார்த்துதான் போன வாரம் ஒரு ஜோசியருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு ஜோசியர்கள் மேல உனக்கு யென் கொலை வெறி அப்படின்னு கேட்க்க அப்பா என்னதான் வழி சொல்லுங்கன்னதும் ஒரு ஜிப் போட்ட மூட்டயை அனுப்பி இதுல ஆஸ்ட்ரோ சாஃப்ட் வேர் இருக்கு யூஸ்பிபன்னிக்க அப்படின்னார் நீண்ட நாளுக்கு அப்புறம் அந்த சாஃப்ட்வேரை ஓபன் பண்ணி தங்காச்சி டீட்டைலு கொடுத்தப்போ என்னோடது போல வந்துச்சி ரகசியம் கண்டுபிச்சிட்டேன் அந்த ரகசியம் தெரியனும்னா ஒரு சின்ன விளம்பர பிரேக்

பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by உமா on Wed May 11, 2011 2:42 pm

அண்ணா. நல்லாதானே இருந்தீங்க....இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு.. ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க...உங்கள....அடிக்க முடியாதே...ஆயுத பிரயோகம் கூடாது சொல்லி இருக்கீங்க...
சரி..நானே முட்டிக்கிறேன்...

என் ஜாதகம் பார்த்தீங்களா..அதுல என்ன வந்தது..எனக்கு அனுப்புங்க...நானும் கொஞ்சம் மெண்டல் ஆகுறேன்....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 2:53 pm

ஏன் இப்படி மொக்கை போட்டுட்டு இருக்கீங்க ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by பிளேடு பக்கிரி on Wed May 11, 2011 2:55 pm

இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 2:59 pm

@பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...


என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு என்ன கொடுமை சார் இது ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by ஹாசிம் on Wed May 11, 2011 2:59 pm

நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை ஜாலி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by பிளேடு பக்கிரி on Wed May 11, 2011 3:00 pm

@தாமு wrote:
@பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...


என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by பிளேடு பக்கிரி on Wed May 11, 2011 3:01 pm

@ஹாசிம் wrote:நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை

இது நகைசுவையா? நான் என்னமோ உண்மைன்னு தானே நினைச்சேன்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:02 pm

@பிளேடு பக்கிரி wrote:
@தாமு wrote:
@பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ நாளும் நல்லா தானே அதிர்ச்சி இருந்தான்... என்னாச்சு இவனுக்கு...


என்ன இப்படி கேக்குரிங்க? புரியலையா உங்களுக்கு ஈகரையில் யாரோ இப்படி மரம் கழண்டு சுத்தரமாறி கேள்வி!!!!! இப்பதான் அது தெரிஞ்ச்சு போச்சே சிரி

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி



சுட்டுத்தள்ளூ! உங்கள சுட்டுத்தள்ளூ!
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by பிளேடு பக்கிரி on Wed May 11, 2011 3:03 pm

[quote="தாமு"][quote="பிளேடு பக்கிரி"]
@தாமு wrote:
@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி
உங்கள

உண்மையா சொன்னா இப்படியா சுடுறது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by உமா on Wed May 11, 2011 3:03 pm

@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

அதே சந்தேகம் தான் எனக்கும்...சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க .............நீங்க யாரு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 3:04 pm

மணி ஷோக்காதாம்பா எழுதி இருக்குற பரவாயில்ல நல்லாவே வருது (வாயில இல்ல) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:06 pm

@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

அதே சந்தேகம் தான் எனக்கும்...சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க .............நீங்க யாரு


நீங்க யாரை கோக்குரிங்க? பாலவையா ? சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 3:07 pm

@ஹாசிம் wrote:நகைச்சுவை எழுதிப்பார்ததிருக்கிறார் ஆனால் அதிகம் சிரிக்க முடியவில்லை ஜாலி

அப்போ நிறையா சிரிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 3:08 pm

@தாமு wrote:
@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

அதே சந்தேகம் தான் எனக்கும்...சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க .............நீங்க யாரு


நீங்க யாரை கோக்குரிங்க? பாலவையா ? சிரி

ஏன் டீய வச்சா கேக்கக்கூடாதா சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:09 pm

@balakarthik wrote:மணி ஷோக்காதாம்பா எழுதி இருக்குற பரவாயில்ல நல்லாவே வருது (வாயில இல்ல) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப காண்பிடன்டுதான் உனக்கு! நீயே உன்னை பாராட்டிக்கிற பைத்தியம்


ஒழுங்க்கா எழுத வேணாம் பாரு பக்கிரி என்ன சொல்லுறார் என்ன கொடுமை சார் இது
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:10 pm

@balakarthik wrote:
@தாமு wrote:
@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

அதே சந்தேகம் தான் எனக்கும்...சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க .............நீங்க யாரு


நீங்க யாரை கோக்குரிங்க? பாலவையா ? சிரி

ஏன் டீய வச்சா கேக்கக்கூடாதா சிரி சிரி


என்னமோ தெரியல பாலா உங்க பெயர் எழுதும் பொது மட்டும் சொதப்பல் தான் சோகம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by உமா on Wed May 11, 2011 3:10 pm

@balakarthik wrote:
@தாமு wrote:
@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:

எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு... நீங்க தான் இதுக்கு காரணமான்னு அதிர்ச்சி அதிர்ச்சி

அதே சந்தேகம் தான் எனக்கும்...சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க .............நீங்க யாரு


நீங்க யாரை கோக்குரிங்க? பாலவையா ? சிரி

ஏன் டீய வச்சா கேக்கக்கூடாதா சிரி சிரி

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by பிளேடு பக்கிரி on Wed May 11, 2011 3:11 pm

@தாமு wrote:
@balakarthik wrote:மணி ஷோக்காதாம்பா எழுதி இருக்குற பரவாயில்ல நல்லாவே வருது (வாயில இல்ல)

ரொம்ப காண்பிடன்டுதான் உனக்கு! நீயே உன்னை பாராட்டிக்கிற


ஒழுங்க்கா எழுத வேணாம் பாரு பக்கிரி என்ன சொல்லுறார்




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:12 pm

@பிளேடு பக்கிரி wrote:
@தாமு wrote:
@balakarthik wrote:மணி ஷோக்காதாம்பா எழுதி இருக்குற பரவாயில்ல நல்லாவே வருது (வாயில இல்ல)

ரொம்ப காண்பிடன்டுதான் உனக்கு! நீயே உன்னை பாராட்டிக்கிற


ஒழுங்க்கா எழுத வேணாம் பாரு பக்கிரி என்ன சொல்லுறார்



ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 3:13 pm

@தாமு wrote:என்னமோ தெரியல பாலா உங்க பெயர் எழுதும் பொது மட்டும் சொதப்பல் தான் சோகம்

என்னமோ என்பேர எழுந்தும் போதுத்தான் சொதப்பராமாதிரி சொல்லுரிங்க (மீதிய மத்தவங்க ஃபில் பண்ணிப்பாங்க) சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by தாமு on Wed May 11, 2011 3:15 pm

@balakarthik wrote:
@தாமு wrote:என்னமோ தெரியல பாலா உங்க பெயர் எழுதும் பொது மட்டும் சொதப்பல் தான் சோகம்

என்னமோ என்பேர எழுந்தும் போதுத்தான் சொதப்பராமாதிரி சொல்லுரிங்க (மீதிய மத்தவங்க ஃபில் பண்ணிப்பாங்க) சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஒன்னும் புரியல சோகம் பீல் பன்னது போதுமா ஒன்னும் புரியல


Last edited by தாமு on Wed May 11, 2011 3:25 pm; edited 1 time in total
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by balakarthik on Wed May 11, 2011 3:16 pm

@உமா wrote:

ஓடினாள் ஓடினாள் மெரினாவின் எல்லைவரை ஓடினாள் அந்த ஓட்டத்தை தடுத்திருக்கவேண்டும் , வாட்டத்தை போக்கிருக்கவேண்டும் இன்று பாலை நீட்டுவோர் செய்தார்களா , வாழவிட்டார்களா என் தங்கை உமாவை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by உதயசுதா on Wed May 11, 2011 3:42 pm

எதுக்கு மணி இப்படி ஒரு கடி.நீ கடிச்சதுல எனக்கு கழுத்துல ரத்தம் வருது.வைத்தியத்துக்கு ஆக போற செலவ நினைச்சு என் மாமாவுக்கு காதுல புகை வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by முரளிராஜா on Wed May 11, 2011 3:47 pm

@உதயசுதா wrote:எதுக்கு மணி இப்படி ஒரு கடி.நீ கடிச்சதுல எனக்கு கழுத்துல ரத்தம் வருது.வைத்தியத்துக்கு ஆக போற செலவ நினைச்சு என் மாமாவுக்கு காதுல புகை வருது
சாதாரணமாவே உங்களை நினைத்து பாத்தாலே உங்க மாமாவுக்கு காதுல புகை வரனுமே சுதா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கலை சார் ஏமாற்றி விட்டார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum