ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:43 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னைத் தாலாட்ட வருவாளா? 5 5 2

என்னைத் தாலாட்ட வருவாளா?

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI on Thu May 12, 2011 6:24 am

இது ஒரு காதல் கதை!


அவள் ஒரு அழகி!

எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!

நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்

அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல

அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!

அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!

அவள் பெயர் "......"
Spoiler:
(கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பெயர் மௌனமாகவே இருக்கட்டும்....)


சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.

அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.

கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....

அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.

அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன

ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'

என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!

ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!

சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..



தொடரும்...


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 1:47 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by முரளிராஜா on Thu May 12, 2011 6:59 am

குயிலன் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்
இது காதல் கதையா இல்லை காதல் அனுபவமா சிரி

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by மகா பிரபு on Thu May 12, 2011 7:22 am

கதையை சீக்கிரம் தொடருங்கள். நீங்கள் நல்ல ரசிகன்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8406
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by puthuvaipraba on Thu May 12, 2011 7:29 am

ரசனை உள்ள ஆளு சார் நீங்க ... நல்லா வந்திருக்கு . தொடருங்க. தொடருங்க

puthuvaipraba
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 221
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ந.கார்த்தி on Thu May 12, 2011 8:54 am

முரளிராஜா wrote:குயிலன் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்
இது காதல் கதையா இல்லை காதல் அனுபவமா சிரி
நன்றி நன்றி சியர்ஸ்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by Jiffriya on Thu May 12, 2011 10:19 am

சீக்கிரம் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்..அழகான காதல். சூப்பருங்க

Jiffriya
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 615
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 15/03/2011
மதிப்பீடு: 36

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by தாமு on Thu May 12, 2011 11:58 am

சீக்கிரம் தொடருங்கள் ஆவலோடு அனைவரும் காத்திருக்கிறேம் சூப்பருங்க

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by திவ்யா on Thu May 12, 2011 12:10 pm

சீக்கிரம் தொடருங்கள் ஆவலோடு அனைவரும் காத்திருக்கிறேம்

திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 1322
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 02/05/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by பூஜிதா on Thu May 12, 2011 12:18 pm

விரைவில் தொடரவும்

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by சின்றெல்லா on Thu May 12, 2011 2:40 pm

இவ்ளோ சுஸ்ஸ்பென்ஸ்ஸ் - ஆ ஆ ஆ ???

தொடருங்கள் நண்பா.....

சின்றெல்லா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by உமா on Thu May 12, 2011 2:49 pm

காத்திருக்கிறேன் ..........



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by வினுப்ரியா on Thu May 12, 2011 2:59 pm

Jiffriya wrote:சீக்கிரம் தொடருங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்..அழகான காதல். சூப்பருங்க


டைரக்டர் கதை சொல்கிறார். ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by மஞ்சுபாஷிணி on Thu May 12, 2011 3:08 pm

சொந்தக்கதை போல தெரிகிறதே குயிலா... அப்டியாப்பா?
அருமையான கதை நடை... தொடருங்க படிப்போம்...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by சிவசங்கர் on Thu May 12, 2011 5:28 pm

நல்ல தொடக்கம்.... காத்திருக்க வேண்டியதை எண்ணி ....!!!!!!!!!!!!!!!1

சிவசங்கர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 163
வசிப்பிடம்: ரவாங், மலேசியா
சேர்ந்தது: 12/01/2010
மதிப்பீடு: 35

Back to top Go down

Re: என்னைத் தாலாட்ட வருவாளா?

Post by ANTHAPPAARVAI on Thu May 12, 2011 5:33 pm

மஞ்சுபாஷிணி wrote:சொந்தக்கதை போல தெரிகிறதே குயிலா... அப்டியாப்பா?
அருமையான கதை நடை... தொடருங்க படிப்போம்...


சொந்தக் "கதை" தான்..... ஆனா, "சொந்தக்" கதை இல்லை..! ஜாலி ஜாலி ஜாலி

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum