ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

View previous topic View next topic Go down

ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by ariyaathavan on Fri May 13, 2011 1:21 pm

ஜோதிடர் திரு.P.ஜெயகுமார், D.M.E.,D.C.P.I.C., Cell No: 9952 658 236, 944 277 2054 334/82-B, நாராயண பிள்ளை தெரு, பெரமனூர், சேலம் - 636 007. தென்தமிழ் வலைக்குழு சார்பாக பாராட்டுகளையும்...............

(13 -04 -2011 )அன்று தமிழகத்தில் வாக்குப்பதி 8.00 மணிக்கு துவங்கியது மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது..

அனைவருக்கும் தற்போது யார் வெற்றி பெறுவார்கள் என்ற என்ன ஓட்டம் இன்று முதல் மிகவும் பதற்றத்துடனும் பரிதாபத்துடனும் ஆவலுடன் எதிர்நோக்கும் காலமாக மாறி விட்டது.....

வெற்றி பெறப் போகும் அணி DMK -வா ADMK-வா
இது எது போன்ற நாள் என்றால் ஒரு திருமண பெண்ணுக்கு திருமண நாள் நிச்சயிக்கப்பட்ட பின் அவள் நாட்காட்டியை பார்த்து பார்த்து நாட்களையும் நேரத்தையும் கணக்கிடும் பெண்ணின் மனைதைப் போன்றது....

பல நாளிதழ் மற்றும் வலை குழுவின் ஆய்வு பல கட்டமாக நடத்தி அதன் முடிவையையும் வெளியிட்டிருந்தது.. அனைவரும் அறிந்தது தான்....

எங்கள் வலைக்குழு ஒரு வித்தியாசமான உண்மையான மற்றும் மூட நம்பிக்கை உண்டா? இல்லையா? என்ற கோணத்திலும் இது போன்ற நம்பிக்கியினை மக்கள் நம்புகின்றனரா ? இல்லையா ? என்ற கோணத்திலும் ஒரு ஆய்வினை நடத்தியது... இது உண்மையா இல்லையா என்பது தான் கேள்வி??!?!!!...
இதை ஒருசில ஜோதிட நிபுணர்களிடம் கேட்ட போது... அரசியலை ஜோதிடத்திர்க்குள் கொண்டுவர வேண்டாம் என கூறி மறுத்துவிட்டனர்...
இருப்பினும் கைவிடாமல் முயற்சியினை துரிதப்படுதினோம்.....

அந்த ஆய்வில் ஒருவருடைய முன்கணிப்பு அவர் கணிக்கப்பட்ட விதமும் அவர் எடுத்துக்கொண்ட சாதனம் எலியோ, கிளியோ, சீட்டோ, ஜோதிட கட்டமோ அல்ல!!! (அந்த சாதனம் ஒருசில ஆண்டுக்கு முன்னர்தான் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது) வித்தியாசமாக இருந்தது..அதை கணிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு மணி நேரமோ அரை மணி நேரமோ அல்ல 1 நிமிடம்..... மட்டுமே...... அதனால் தான் இதைனை வலை தளத்தில் பதிவிட முடிவெடுக்கப்பட்டது.....
ஜோதிடரின் கணிப்பு (AIADMK) அ.இ.அ.தி.மு.க....

ஜோதிட நிபுணர்.....
ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன ஜோதிடர்
திரு.P.ஜெயகுமார், D.M.E.,D.C.P.I.C.,
Cell No: 9952 658 236, 944 277 2054
334/82-B,
நாராயண பிள்ளை தெரு,
பெரமனூர், சேலம் - 636 007.
ஈகரை வலைக்குழு சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.....

நான் கால் பண்ணி வாழ்த்து சொல்லிட்டேன் நீங்க?....


Last edited by ariyaathavan on Fri May 13, 2011 1:26 pm; edited 1 time in total
avatar
ariyaathavan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by தாமு on Fri May 13, 2011 1:25 pm

இதனுடியாய் தலைப்பை நான் குறைத்து விட்டேன் நண்பா ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by உமா on Fri May 13, 2011 1:31 pm

வாழ்த்துக்கள்....நன்றிகள்...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by சரவணன் on Fri May 13, 2011 1:34 pm

ஒரு விளம்பரம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by அன்பு தளபதி on Fri May 13, 2011 1:36 pm

நான் வடிவேலு பிரச்சாரம் பண்ணப்போரார்னு செய்தி படிச்சப்பவே தெரியும் அம்மாதான் ஜெயிப்பாங்கன்னு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by பிஜிராமன் on Fri May 13, 2011 1:42 pm

நாடு உறுப்புடறது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்......
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by உமா on Fri May 13, 2011 2:12 pm

இவ்வளவு நாளா உருப்படாமல் தான் இருந்தது...
இனி சரி ஆகிவிடும் (அதாவது உறுப்படும்) .

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by உமா on Fri May 13, 2011 2:15 pm

maniajith007 wrote:நான் வடிவேலு பிரச்சாரம் பண்ணப்போரார்னு செய்தி படிச்சப்பவே தெரியும் அம்மாதான் ஜெயிப்பாங்கன்னு

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by பிஜிராமன் on Fri May 13, 2011 2:19 pm

உமா wrote:இவ்வளவு நாளா உருப்படாமல் தான் இருந்தது...
இனி சரி ஆகிவிடும் (அதாவது உறுப்படும்) .



நா ஏன் உருபுடாதுணு சொன்னத நீங்க சரியா புரிஞ்சுகளைனு நினைக்கிறேன்....உமா...
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by அன்பு தளபதி on Fri May 13, 2011 2:21 pm

உமா wrote:இவ்வளவு நாளா உருப்படாமல் தான் இருந்தது...
இனி சரி ஆகிவிடும் (அதாவது உறுப்படும்) .

கலக்குற தங்கச்சி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by பிஜிராமன் on Fri May 13, 2011 2:47 pm

maniajith007 wrote:
உமா wrote:இவ்வளவு நாளா உருப்படாமல் தான் இருந்தது...
இனி சரி ஆகிவிடும் (அதாவது உறுப்படும்) .

கலக்குற தங்கச்சி


avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by உமா on Fri May 13, 2011 4:37 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:இவ்வளவு நாளா உருப்படாமல் தான் இருந்தது...
இனி சரி ஆகிவிடும் (அதாவது உறுப்படும்) .



நா ஏன் உருபுடாதுணு சொன்னத நீங்க சரியா புரிஞ்சுகளைனு நினைக்கிறேன்....உமா...


அப்படியா...
என்ன? என்ன? என்ன? என்ன?
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன

Post by கலைவேந்தன் on Fri May 13, 2011 6:33 pm

புன்னகை புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum