புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சென்னை: அதிமுக அணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறத் தொடங்கியதைத் தொடர்ந்து திமுகவின் கலைஞர் டிவி தனது தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்டை நிறுத்தி விட்டது. அதற்குப் பதில் தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை போட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியை இழக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிப்ப்பதால் அக்கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
அதேசமயம், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் பரவியுள்ளது. இது திமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான கலைஞர் டிவியிலும் இன்று எதிரொலித்தது.
தேர்தல் முடிவு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த கலைஞர் டிவி ஆரம்பத்தில் உற்சாகமாக அதை ஒளிபரப்பியது. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்து லீடிங் கிடைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் அப்டேட்டில் தொய்வு ஏற்பட்டது. அதிமுக அணி 100 இடங்களைத் தாண்டியதும் அப்டேட்டை சுத்தமாக நிறுத்தி விட்டது.
தற்போது ஜோடிகள் நடனமாடும் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்பி வருகிறது.
தட்ஸ்தமிழ்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதுக்கு மேலேயும் அந்த தொலைக்கட்சி நிலையம் வேணுமா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆட ஆட னு ஆரம்பித்த நிகழ்ச்சி இனி ஓட ஓட ஓடபோகுது...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சரியான முடிவை மக்கள் எடுத்துள்ளனர் சரியான தருணத்தில் பாவம் கருணாநிதி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
nadesmani wrote:இதுக்கு மேலேயும் அந்த தொலைக்கட்சி நிலையம் வேணுமா?
நமக்கு என்றோ தேவை இல்லை என்றாகிவிட்டது...
அவர்கள் தான் இன்னும் அதனை ஒட்டீ கொண்டு இருக்கிறார்கள்..
அவர்கள் மட்டும் கண்டு மகிழ ...
- GuestGuest
ஐய்யோ பாவம்... எங்கப்பா அந்த வைகை புயல்
மதன் wrote: ஐய்யோ பாவம்... எங்கப்பா அந்த வைகை புயல்
வைகைப் புயல் என்னும் வெத்து வேட்டு, எங்காவது அறைக்குள் பதுங்கியிருப்பார். வெளியில் வந்தால் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:மதன் wrote: ஐய்யோ பாவம்... எங்கப்பா அந்த வைகை புயல்
வைகைப் புயல் என்னும் வெத்து வேட்டு, எங்காவது அறைக்குள் பதுங்கியிருப்பார். வெளியில் வந்தால் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதன் wrote:சிவா wrote:மதன் wrote: ஐய்யோ பாவம்... எங்கப்பா அந்த வைகை புயல்
வைகைப் புயல் என்னும் வெத்து வேட்டு, எங்காவது அறைக்குள் பதுங்கியிருப்பார். வெளியில் வந்தால் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.!
நானும் நானும்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இனிமேல் அவனை படத்துல நடிக்க யாரு கூப்பிட போறாங்க
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|