ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மஞ்சள் துண்டு எங்கே?

View previous topic View next topic Go down

மஞ்சள் துண்டு எங்கே?

Post by dsudhanandan on Sat May 14, 2011 2:31 pm

நேற்று முதல் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது மனதில் — எங்கே மஞ்சள் துண்டு?
இதற்கான விடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை கேட்டாள் ”என்னண்ணா ஒரே யோசனை?"
“மஞ்சள் துண்டு எங்கே போச்சுன்னே தெரியலை”.
“போண்ணா, உனக்கு வேற வேலையில்லை”
தங்கை போய் விட்டாள்.
”அம்மா!” - அழைத்தேன்.
என்னடா... என்றபடி அம்மா வந்தாள்.
“எங்கேம்மா மஞ்சள் துண்டு?
”உன் கிட்ட ஏதுடா மஞ்சள் துண்டு?”
“அதாம்மா, இங்கே வச்சிருந்தேனே ஒரு துண்டு மஞ்சள் - கருக்கி முகர்ந்து பார்ப்பதற்காக, அதுதான்”

“அதுவா, நேற்று வெள்ளிக் கிழமை இல்லையா... அடுத்த வீட்டு ராஜி வந்திருந்தாள்... வெற்றிலை பாக்கோடு கொடுக்க உள்ள வேறே துண்டு மஞ்சளே இல்லை. அதுதான் இங்கே இருந்ததை எடுத்துண்டேன்... வெளியில் போகும்போது மறக்காம 50 கிராம் துண்டு மஞ்சள் வாங்கிண்டு வந்துடு.”

இதுதான் மஞ்சள் துண்டு – துண்டு மஞ்சள் - காணாமல் போன சம்பவம்...

--- சென்னை பித்தன்

===================================================================

ஆமா! எல்லாரும் தலைப்பைப் பார்த்து ஏமாந்துவிட்டீர்களா????


Last edited by dsudhanandan on Mon May 16, 2011 11:05 am; edited 1 time in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by கலைவேந்தன் on Sat May 14, 2011 3:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by மஞ்சுபாஷிணி on Sat May 14, 2011 4:11 pm

அடி தான் கிடைக்க போகுது இப்படி மொக்கை போட்டால்... புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by ரா.ரமேஷ்குமார் on Sat May 14, 2011 4:22 pm

கோயம்புத்தூர் குசும்போ... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by மஞ்சுபாஷிணி on Sat May 14, 2011 5:52 pm

இதுவே இப்படின்னா பாலா கார்த்திக் வந்தான்னா அவன் இன்னும் அதிகமா ரௌண்ட் கட்டி அடிப்பானே.... அதிர்ச்சி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by JUJU on Sat May 14, 2011 6:39 pm

avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by றினா on Sat May 14, 2011 7:16 pm

avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by dsudhanandan on Sat May 14, 2011 9:04 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:கோயம்புத்தூர் குசும்போ... புன்னகை

குசும்பு இல்லேணா எப்படி?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by ரா.ரமேஷ்குமார் on Sat May 14, 2011 9:45 pm

@dsudhanandan wrote:
குசும்பு இல்லேணா எப்படி?
நாங்களும் கோயம்புத்துர்க்கு பக்கம் தானுங்கோ... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by அசுரன் on Sun May 15, 2011 12:21 am

ஆமா! குண்டு மஞ்சள் யாரு? சாரி குண்டு மஞ்சள் என்றால் என்ன? புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by prabhukdm on Sun May 15, 2011 12:23 pm

எதிர்ப்பு
avatar
prabhukdm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 89
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: மஞ்சள் துண்டு எங்கே?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum