புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
49 Posts - 60%
heezulia
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_m10நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 10:26 am

''தங்களுடைய இன்றைய முன்னேற்றத்துக்குக் காரணமாக இருந்தது யார்?''

''என் மனைவி. என்னுடைய எல்லா முன்னேற்றங்களுக்கும் அவள்தான் காரணம். வன்னியர் சங்கத்தில் நான் ஈடுபடுவதற்குத் தடையாக இல்லாமல், அதனால் பல பாதிப்புகள் குடும்பத்துக்கு ஏற்பட்டா லும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை உற்சாகப்படுத்தியவள். அடுத்து, என்னுடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும். சிறு வயதில் நான் அனுபவித்த வறுமையும்கூட, நான் இப்போது இருக்கும் நிலைமைக்குக் காரணம்!''

''மன்னிக்கவே முடியாத குற்றம் என்று கருதுவது?''

''சங்கத்தில் இருந்துகொண்டு, வேறு கட்சிகளில் வேலை செய்யும் நபர்களை மன்னிக்க முடியாது!''

''இதுவரை யாரிடமும் கூறாமல், உங்கள் மனதுக்குள்ளேயே மறைத்து வைத்திருக்கும் சென்டிமென்ட்?''

''என் மனைவி இறக்கும் நாளிலேயே நானும் இறந்துவிட வேண்டும்!''

''உங்களின் சங்கத்தால் குடும்பத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டது உண்டா?''

''முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றால், வீடே தங்க மாட்டோம். குடும்பத்துடன் பிக்னிக் கிளம்பிவிடுவோம். இப்போது, தீபாவளி, பொங்கல் என்றால்கூட, வீட்டில் குடும்பத்தோடு இருக்க முடியவில்லை. என் தந்தை இறந்து வீட்டில் சடலம் இருக்கும்போதுகூட, இரண்டு கூட்டங்களில் போய்ப் பேச வேண்டிய நிர்பந்தம், தொழிலில் முழுக் கவனம் செலுத்த முடியாததால், ஒரு புறம் வருமானம் இழப்பு. இன்னொரு புறம், எம்.எஸ். படிக்கும் மருமகன், எம்.பி.பி.எஸ். படிக்கும் மகன், எத்திராஜ் கல்லூரியில் இலக்கியம் படிக்கும் மகள் ஆகியோரின் படிப்புச் செலவு... இவை எல்லாம் பொதுவாழ்க்கையில் சகஜம் என்பதால், புன்முறுவலுடன் இந்தப் பாதிப்புகளை ஏற்றுக்கொள் கிறேன்!''

''அரசியல்வாதிகளிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?''

''தேடிப் பார்த்து, பிறகு சொல்கிறேன்!''

''உங்கள் வாழ்க்கை முடிவதற்கு இன்னும் 24 மணி நேரங்களே இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கடைசி நிமிடங்களில் என்ன செய்ய விரும்புவீர்கள்?''

''என் மனைவியைக் கூப்பிட்டு, 'நான், நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். உப சத்தியமாக, என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறேன். இனி அந்த சத்தியத்தை நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறுவேன்!''
நன்றி :விகடன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 11:32 am

அப்போ அன்பு மணி யார் மகன்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 11:43 am

அதானே அன்பு மணி யார் மகன்?



நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Uநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Dநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Aநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Yநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Aநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Sநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Uநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Dநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Hநானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 12:01 pm

அதானே! அப்போ அன்புமணி அவரோட மகன் இல்லையா? - இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா ஹா ஹா ! டேய் நாராயணா இந்த ராமதாஸ் கொசுத்தொல்ல தாங்கமுடியலடா ~ சிப்பு வருது

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 19, 2011 12:10 pm

நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  572280 ராமதாஸ் வால்க ,
இனம் காத சொறிபுலி வால்க ,
எங்கள் காலுதைபுலி வால்க,

நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  325286

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 19, 2011 12:24 pm

காமெடி பீசு நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  9452




நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 12:25 pm

பிளேடு பக்கிரி wrote:காமெடி பீசு நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  9452

அப்படியே உன்னைப் போலவே ,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 19, 2011 12:27 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:காமெடி பீசு நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  9452

அப்படியே உன்னைப் போலவே ,,,,

அடப்பாவி நீ போட்டு கொடுதிட்டியே நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  44296 நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  44296




நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 12:29 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:காமெடி பீசு நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  9452

அப்படியே உன்னைப் போலவே ,,,,

அடப்பாவி நீ போட்டு கொடுதிட்டியே நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  44296 நானா சொன்னேன் ,நெவர்-ராமதாஸ்  44296

அரசியலில் இதெல்லாம் சகஜம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 12:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக