ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரஜினிக்கு என்ன பிரச்சினை?

View previous topic View next topic Go down

ரஜினிக்கு என்ன பிரச்சினை?

Post by தாமு on Mon May 16, 2011 12:29 pm


உண்மைகளைவிட வதந்திகளுக்கு வேகம் அதிகம். அவை ஜெட் வேகத்தில் பரவும். நடிகர் ரஜினிகாந்த்தின் உடல் நிலை குறித்த வதந்திகளும் அப்படித்தான் படுவேகமாக பரவுகின்றன. ‘ராணா’ படப்பிடிப்புத் தொடக்கவிழா நடந்த சிறிது நேரத்தில், உடல்நலக் குறைவால் சென்னை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. மறுநாள் டிஸ்சார்ஜ் ஆனார். அவருக்கு செரிமானக் கோளாறு என்று மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. அதன்பிறகு, மீண்டும் ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அண்மையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துவிட்டு ஓய்வில் இருக்கிறார். அதற்குள்ளாக, அவருடைய உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.

ரஜினி உடல்நலனில் என்ன பிரச்சினை என மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம். தமிழகத்தின் மிகப் பெரிய பிரபலத்தின் உடல்நலன் குறித்து நேரடியாகப் பேசத் தயங்கிய டாக்டர்கள், ரஜினிக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து தங்களின் பெயர் குறிப்பிடாமல் விளக்கினார்கள்.

“சிகரெட் அதிகம் பிடித்ததால், ரஜினிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதை, chronic obstructive pulmonary disease (COPD) என்று சொல்வோம். இதனால் ரத்தத்தை பம்ப் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நுரையீரலில் இருந்து இருதயத்தின் இடது பக்கத்திற்கு ரத்தம் செல்வதற்கான நேரம் அதிகரிக்கிறது. அதனால், ரத்த ஓட்டம் தடை படுகிறது. ரத்தம் என்பது பிளாஸ்மாவும் செல்களும் சேர்ந்த கலவையாகும். இந்த செல்கள்தான் ரத்தச் சிவப்பணுக்கள்(RBC), ரத்த வெள்ளையணுக்க்ள் (WBC) என இருவகைப்படுகின்றன. ரஜினிக்கு ரத்தத்தில் உள்ள செல்கள் அப்படியே தங்கியுள்ளன. பிளாஸ்மா மட்டும் வெளியேறுகிறது. அதனால், ரத்தக் குழாய்கள் மூலம் அது தண்ணீராக வெளியே வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு, ஓய்வெடுக்கும்படி சீனியர் டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று விளக்கியவர்கள் மேலும், “ரஜினிக்கு renal failure எனப்படும் சிறுநீரகக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இது மூன்றாவது நிலை. அதாவது, டயாலிசிஸ் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படுகிற வாய்ப்பு இப்போது இருக்காது. இரண்டாவது மற்றும் முதலாவது நிலைக்குத் தள்ளப்பட்டால்தான் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். தற்போதுள்ள நிலையிலேயே அவரது சிறுநீரகப் பிரச்சினையை சரிப்படுத்திவிடமுடியும். அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

ரஜினிக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படக் காரணம், புகைப் பழக்கம்தான். புகையினால் நுரையீரல் கடும் பாதிப்பை சந்திக்கும்போது மூச்சுக்காற்று சென்று வரக்கூடிய பாதை குறுகலாகிவிடும். அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நெஞ்சில் எப்போதும் ஒரு இறுக்கமான தன்மை இருக்கும். தொடர்ச்சியானஇருமல், சளி, களைப்படைதல் இவையெல்லாம் நீடிக்கும்.

சிகரெட்டை ஸ்டைலாகப் பிடிப்பதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினி. அந்த சிகரெட்தான் இன்று அவரது உடல்நிலையைப் பாதித்துள்ளது. ரஜினியின் பாணியை அவரது ரசிகர்கள் பலரும் பின்பற்றுவது வழக்கம். ஆனால், படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணிராமதாஸ் கேட்டுக்கொண்டதையடுத்து, தன்னுடைய படத்திலிருந்து அத்தகைய காட்சிகளை நீக்கியவர் ரஜினி. அவரது ரசிகர்களும், புகைப்பிடிக்கும் விஷயத்தில் ரஜினியைப் பின்பற்றாமல், அவர் படங்களில் தவிர்த்ததைப்போல, நிஜவாழ்க்கையில் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. ரஜினி விரைவில் முழுமையாகக் குணமடைந்து தனது படப் பணிகளில் ஈடுபட விழைகிறோம்.கவின் இல்லம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு என்ன பிரச்சினை?

Post by அருண் on Mon May 16, 2011 12:35 pm

ரஜினிக்கு இப்படி ஒரு வியாதியா! சோகம்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரஜினிக்கு என்ன பிரச்சினை?

Post by தாமு on Mon May 16, 2011 12:45 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ரஜினிக்கு என்ன பிரச்சினை?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum