ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
heezulia
 

Admins Online

சூரியன்

View previous topic View next topic Go down

சூரியன்

Post by சிவா on Wed Sep 09, 2009 12:25 am

உலகம் உங்களை காண வேண்டுமா? நீங்கள் தினமும் சூரியனைக் காணுங்கள்! வணங்குங்கள். சூரியன் பிரகாசிப்பது போல் நீங்களும் வாழ்நாள் முழுவதும் பிரகாசமாய் வாழலாம்.

ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.

சூரியன் யார்?

கச்யப முனிவரின் புத்திரன் சிவபெருமானின் வலது கண் என்றாலும் பிரமன் விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும் கண்ணாரக் காணக்கூடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன். மிகவும் பிரகாசம் உடையவன் இருட்டின் பகைவன் ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் எல்லா பாவங்களையும் அழிப்பவன். அக்கினியை அதிதேவகையாகக் கொண்டவன். யட்சப் பிரச்சனத்தில் ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் என்றும் சத்தியம் என்னும் பரமாத்ம ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான் என்று குறிப்பிட படுகிறது. ஓற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஒரு குதிரைகளாகக் கொண்டு பட்டிப் பவனி வருகிறான். இந்த பகலவன் சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.

வேதங்களில் சூரியன்:

ஆதி சங்கர் வழிபாட்டு முறையில் சைவம் வைணவம் காணபத்யம் குமாரம் சாக்தம் சௌரம் என்ற முறையில் ஆறு உட்பிரிவூகளாக பிரித்தார். அதில் ஒன்று சூரிய வழிபாடு. தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்து கணிக்கப்படுகிற கணித முறைக்குச் சூரிசித்தாந்தம் என்று பெயர். சௌரமானம் என்பது இவ்வகை கணித அடிப்படையைக் கொண்டது. வேகத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக இருக்கின்ற நீ மகான் வெற்றி உடையவன் என்கிறது யஜீர் வேதம் எங்களை தீவினைகளிலிருந்து மிட்பாயாக என்று வேண்டுகோள் விடுகிறது சாம வேதம்.

சூரியன் உதய காலத்தில் ருக் வேத ஸ்வரூபியாகவும் நடு வேளையில் யஜீர் வேத ஸ்வரூபியாகவும் அஸ்தமன வேளையில் சாமபேத ஸ்வரூபியாகவும் விளங்குகிறார். சூரியன் ஆதார காலம் விஸ்ர்ப்பகாலம் என இரு காலமாக பிரித்து இயங்குகின்றான் ஆதாரகாலத்தில் நீர் நிலைகளில் இருந்து ஆவி வடிவில் நீரை எடுத்து சுத்திகரிக்கன்றன. விஸர்ப்ப காலத்தில் மழையாக நன்னீர் தடாகம் கடல் சாக்கடை எல்லாவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரெனப் பாராது பொழிகின்றான். சூரியனுக்கு ஆயிரம் கதிர்கள் 400 கதிர்கள் மழை பொழியும் 300 கதிர்கள் மழை வளம் உண்டாக்கவும் 300 கதிர்கள் பனி பெய்யவும் உதவுகின்றன

ஜாதகத்தில் சூரியன்:

பூமியில் இருந்து சுமார் 9 கோடி மயில் தூரம் உள்ள சூரியன் பொதுவாக ஒரு நாளில் பகலுக்கு ஆறு லக்கனங்களும் இரவு லக்கனங்களும் காலையில் எந்த லக்கனத்தில் சூரியன் உதயமாகிறதோ அதற்கு சரியாக ஏழாவது லக்கனத்தில் மாலையில் சூரியன் அஸ்தமனமாகும். ஜனன லக்கனம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குரிய காரகன் சூரியன். ஜாதகத்தில் பித்ரு (தந்தை) காரகன் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம் காலம் சஞ்சாரம் செய்கிறார் ஆண் பெண் அலி என்ற முப் பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ஆதித்தன் ஓர் ஆண் மகனது ஜாதகத்தில் சூரிய பலம் ஓங்கியிருந்தால் ஆண்மை எனும் ஆற்றலில் அவன் சிறந்து வளங்கத் தடையிராது. ஒரு பெண் மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன் சக்தி ஏற்படும் சிறந்த கற்புடைய வளாகத் திகழ்வாள் பாபக் கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்தச் சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பு உண்டு என்பது நிச்சயம்.

சூரியன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் இராஜ சேவை ஆட்சித் திறன் செல்வாக்கு உடல்நலம் நல்ல புகழ் எதிலும் தலைமை பொறுப்பு தைரியம் கிடைக்கும். மேலும் சைவானுஷ்டானத்தில் வாழ்வது தபசு செய்வது சர்வ காலமும் சிவனை நினைத்து இருப்பது காடு மலைமுதல் கிராமம் வரை சஞ்சாரம் செய்து இவருடைய ஆதிக்கமே. உருவத்தில் பெரியதாக இருக்கும் யானைக்காட்டிலும் இராஜகுணம் கொண்ட அடக்கி ஆளும் தன்னம்பிக்கையை கொண்ட சிம்மமே காட்டுக்குத் தலைவன். இராசியில் சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சிம்மராசி சிம்மலக்கனத்தில் பிறந்தவர்கள்தான் நாட்டின் மிகப் பெரிய தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும் தாவரங்களிலும் இவருடைய ஆதிக்கம் அதிகம். ஒரு தாவரம் நன்றாக வளர அதிகமாக சூரிய ஒளி தேவைப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூரியன்

Post by சிவா on Wed Sep 09, 2009 12:25 am

சூரியன் சரியில்லாத ஜாதகங்கள்:

சதாகாலமும் மருத்துவரிடம் போகும் அவல நிலை தலைசம்மந்தப்பட்ட நோய்கள் குறிப்பாக ஒரு தலை நோய் சிரசுரோகம் சுரம் பித்தசம்பந்தப்பட்ட நோய்கள் எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள். அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம். மேலும் தந்தையை பிரிந்து வாழ்வது. ஜாதகர் பிறந்தவுடன் தந்தை இறப்பதும் தந்தை பலம் இன்றி அதாவது எந்தவிதமான வருமானம் இன்றி வாழ்வது போன்ற நிலைகள். மேலும் மனநிலை சரியில்லாத பெண்கள் வியாதி உள்ள பெண்கள் இந்த மாதிரியான பெண்களுடன் உறவு வைத்துக் கொள்பவன் இவை அனைத்துக்கும் சூரியன் சரியில்லாததே காரணம்.

சூரியன் ஆற்றல் பெற:

சூரியனை தினமும் அதிகாலையில் நமஸ்காரம் செய்யவேண்டும். இதைச் செய்வதன் மூலம் சாரிர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியூம் என்பது அனுபவம் கண்ட உண்மை. விஷ்ணுவை அலங்கார பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் சூரியனை நமஸ்கார பிரியன் என்றும் வழங்குவர். சூரியன் திருநாமம் கூறிக் கொண்டு நதியில் நீராடுவது மகாஸ்நானம் எனப்படும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி காயத்ரிக்கு உரியவன் கதிரவன். வேத மந்திரங்களில் நான் காயத்திரியாக வருவேன் என்று எல்லாவல்ல ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வந்தாள் சூரியன் அருள் பெறலாம். அகஸ்திய மஹரிஷி உபதேசித்து “ஆதித்ய ஹிருதய” மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயனத்தின் கூற்று அப்படிப்பட்ட ஆதித்தய ஹிருதயம் படிப்பதால் சத்துரு பாதை நீங்கும் மனவலிமையும் கூடும் நினைத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.

சூரியன் பகவானுக்கு ஞாயிறு அன்று அபிஷேகம் செய்வது சிறப்பு. சிவப்பு ஆடைகள் அலங்கரித்து சூரிய மந்திரங்களால் வெள்ளெருக்கு சமித்தால் ஹோமம் செய்து கோதுமை சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து வழிபட வேண்டும். சூரியன் அஸ்தமனமான நேரம் கிரகம் பிடித்த நேரம் பார்க்க கூடாது. பொதுவாக பூஜைகளை பகலில் தான் செய்ய வேண்டும். சூரியன் மறைந்த பிறகு செய்யக்கூடாது. இதற்கு விதி விலக்காக சிவராத்திரி நவராத்திரி காலங்களில் இரவில் பூஜை செய்யலாம். சூரியன் திருவான்மியூர் திருத்தலத்தில் மருந்தீசப் பெருமானை அர்த்த சாமத்தில் வழிபட்டதாக வரலாறு. எனவே திருவிழாவில் கொடியேற்றம் அர்த்த சாமத்தில் தான் நடை பெறுகிறது. சூரியன் ஆதிக்கம் பெற கருங்காலி மரம் வைப்பதும் தேயு கிரகத்தை விழபடுவதும் சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்வதும் தாமரைப் ப+க்கொண்டு அர்ச்சிப்பதும் மாணிக்க ரத்தினமும் தாமிரம் செம்பு போன்ற உலோகங்கள் அணிவதாலும் இளஞ்சிவப்பு ஆடைகள் அணிவதாலும் சூரியன் ஆற்றல் பெறலாம். காய் கறி வகைகளில் புடலங்காய் வெள்ளைப் பூசணிக்காய் கொய்யக்காய் உணவாக சேர்க்கலாம். சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திரி முறைப்படி கிழக்கு பகுதிகள் விவசாயம் செய்யும் கிராமங்களில் வசிக்கலாம்.

சூரியனுக்கு லோக கர்த்தா என்று ஒரு பெயர் உண்டு. சூரியன் உதிப்பதால் உலகம் இயங்குவதால் இந்த பெயர் காரணப் பெயர். நவக்கிரக கீர்தனங்களை இயற்றிய தீஷிதர் சூரிய மூர்த்தே நமோஸ்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனை கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுயஒளி படைத்தோன் என்றும் போற்றுகிறார். ஞாயிறு போற்றும் என்று நாவார முழக்கி அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம். சூரியன் அருள் பெற்று சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூரியன்

Post by மீனு on Wed Sep 09, 2009 12:35 am

சிறப்பான தகவல்..நன்றிகள்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சூரியன்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 12:38 am

சாம தான பேத தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது.

இவரைப்பற்றி தெரிஞ்சா கொஞ்சம் விளக்குங்க பெரியப்பு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சூரியன்

Post by சிவா on Wed Sep 09, 2009 12:44 am

" சாம தான பேத தண்டம் "


சாமம் = இன்சொல் கூறல்.
தானம் = விரும்பிக் கொடுத்தல்.
பேதம் = மிரட்டுதல்.
தண்டம் = தண்டித்தல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூரியன்

Post by ரூபன் on Wed Sep 09, 2009 12:45 am

என்ன வேகம் என்ன விளக்கம் வாழ்க ஈகரை வாழ்க சிவா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சூரியன்

Post by krishnaamma on Thu Apr 22, 2010 11:09 pm

Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சூரியன்

Post by சிவா on Thu Apr 22, 2010 11:11 pm

@krishnaamma wrote:Good to read. Thanks for the explanation. Want to know about Chandran. can you write?

http://www.eegarai.net/-f3/-t5999.htm
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சூரியன்

Post by krishnaamma on Fri Apr 23, 2010 10:40 pm

Hi Mr. Siva, Thank you so much for the link.
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சூரியன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum