புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_m10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10 
42 Posts - 63%
heezulia
பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_m10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_m10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_m10பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலஸ்தீன் நிலத்தை அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளரின் முயற்சி முறியடிப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 19, 2011 12:21 pm

கடந்த செவ்வாய்க்கிழமை (17.05.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் தவ்ரி குடியிருப்பில் வசிக்கும் பலஸ்தீன் குடும்பமொன்றுக்குச் சொந்தமான நிலப்பரப்பை யூதக் குடியேற்றவாசிகள் குழுவொன்று பலவந்தமாக அபகரிக்க முயன்றபோது, ஜெரூசல இளைஞர்கள் தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


ஜெரூசல நகர நலன்புரி நடவடிக்கைகளில் முனைப்புடன் செயற்பட்டுவரும் ரஸீம் அப்துல் வாஹித் இது குறித்து கருத்துரைக்கையில், "தீவிரவாதப் போக்குடைய யூதர்கள் குழுவொன்று பலஸ்தீனரான இஸ்தான்பூலி குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலப்பரப்பைச் சுற்றி முள்வேலி அடைத்து, அதனைப் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொள்ள முயன்றதையடுத்து இப்பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பலஸ்தீன் இளைஞர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இடம்பெற்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகளால் பலஸ்தீனருக்குச் சொந்தமான நிலம் பலவந்தமாக அபகரிக்கப்பட்டிருப்பது பற்றித் தெரிந்துகொண்ட ஜெரூசலவாசிகளான பலஸ்தீன் இளைஞர் குழுவொன்று சுமார் 1500 சதுர அடிப் பரப்பளவுள்ள மேற்படி நிலத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த முள்வேலி அடைப்பை வெட்டியெறிந்துவிட்டு அதனை மீட்டெடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் சார்பாக அங்கே வந்துகுவிந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், பலஸ்தீன் இளைஞர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளைச் சரமாரியாக எறிந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை நோக்கி கற்களையும் வெற்றுப் போத்தல்களையும் எறிந்து பலஸ்தீன் இளைஞர்கள் பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் நீண்ட நேரமாக இப்பகுதியில் பெரும் பதட்டநிலை காணப்பட்டது.


இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக